Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / madananga mohana

Index of Compositions

madananga mohana

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

S Sowmya

Bombay Sisters

Khamāch Ādi

P

madanānga mōhana sukumāranē vraja 

vanitaiyar uḷḷam mahizhum vāsudēvanē

AP

taruṇa pā dā ni , sa , nee , , dha pa ma , , 

tāmaraimalarppādā ni sa , ni dha pa ma – shen 

tāmaraimalarppādā ni sa , ni dha pa ma ga ma pa da ni sa 

rādhēya vairi jāyā sōdara rādhikā kānta nanda gōvinda

C

ettanai nēram nān pāḍuvēn un 

innishaiyankuzhal vēṇugānattil takiṭadheengiṇatom 

takiṭa tadhingiṇatom ena 

ettanai nēram nān āḍuvēn 

MK

ingu nandakumāranin gānattirkku ishaindapaḍiyum āḍivachchāchu

angu en māmiyār nāttanār sholpaḍi āḍavēṇum idu pāḍāga pōcchu

Meaning 

O, the most attractive and charming Krishna, with limbs like madana (cupid), who mesmerises the women in Brindavan and make them happy. 

O, the one with tender feet!  O, the one with feet like red lotus, O, the one who is the lover of Radha. You are the brother of the wife of Arjuna who is the enemy of Radheya (Karna).

How long do I keep singing? How long do I keep dancing to the sweet music emanating from your flute? Here I am dancing to the tunes of the son of Nanda and when I go home I am forced to dance to the tunes of my mother-in-law and sister-in-law. That is quite taxing...

கமாச் ஆதி

மதனாங்க மோஹன சுகுமாரனே - வ்ரஜ

வனிதையர் உள்ளம் மகிழும் வாஸுதேவனே

அப

தருணப் பாதா நீ ஸ், நீ; தா பா மா;

தாமரைமலர்ப்பாதா நி ஸ் நீ த பா மா செந்

தாமரைமலர்ப்பாதா நி ஸா நீ த பா மா கமபதநிஸ்

ராதேய வைரி ஜாயா சோதர ராதிகா காந்த நந்த கோவிந்த

எத்தனை நேரம் நான் பாடுவேன் உன்

இன்னிசையங்குழல் வேணுகானத்தில் தகிடதீங்கிணதொம்

தகிட ததிங்கிணதொம் என

எத்தனை நேரம் நான் ஆடுவேன்

மகா

இங்கு நந்தகுமாரனின் கானத்திற்கு இசைந்தபடியும் ஆடிவச்சாச்சு

அங்கு என் மாமியார் நாத்தனார் சொல்படி ஆடவேணும் இது பாடாகப் போச்சு