Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / manadukkiniya gōpāla charitram

Index of Compositions

manadukkiniya gōpāla charitram

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāttaikkuranji Ādi

P

manadukkiniya gōpāla charitram 

mātavam iduvāmē 

maṭṛadu ēdu uvamai illādadumāhiya ēkacharitram

AP

manattukkenum alaiyum guṇattai niṛutti – brndā 

vanattukkazhaittu kaṇṇan tanakku aḍimaiyākkum

C

analaittoṭṭāl adu shuḍum – hari 

kadaiyai toṭṭāl vinaikeḍum 

punalaittoṭṭāl uḷḷam kuḷirum adupōla 

puḷḷānkuzhaltoṭṭu bhuvanamellām kuḷir bhavanamākkumpaḍi

Meaning

The story of Gopalan is heart-warming. There are no comparisons to this as it is the one and only true story.

It removes the vacillations of the heart and beckons one to Brindavan to bring under the spell of Krishna.

Coming into contact with fire scalds. Likewise getting to know this story removes the effects of sins.

Touching the water of the river is so cooling. Likewise, listening to the music from His flute cools the heart and transports on to heavens.

நாட்டைக்குரஞ்சி ஆதி

மனத்துக்கினிய கோபால சரித்ரம்

மாதவம் இதுவாமே

மற்றது ஏது உவமை இல்லாததுமாகிய ஏக சரித்ரம்

அப

மனத்துக்கென்னும் அலையும் குணத்தை நிறுத்தி - ப்ருந்தா

வனத்துக்கழைத்துக் கண்ணன் தனக்கு அடிமையாக்கும்

ச 

அனலைத்தொட்டால் அது சுடும் - ஹரி

கதையைத்தொட்டால் வினைகெடும்

புனலைத்தொட்டால் உள்ளம் குளிரும் அதுபோல

புல்லாங்குழலைத்தொட்டு புவனமெல்லாம் குளிர் பவனமாகும்படி