Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / mānē avartānē

Index of Compositions

mānē avartānē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ābhōgi Roopakam

P

mānē avartānē varavahai irukkudu shonnēn 

vāṛāda kāraṇam ārāya pōi vanda 

AP

gānāmuda kuzhal tēnāi ishaikkinṛa 

kaṇṇan inguvarum vaṇṇam onṛu sholvēn 

kādoḍu kātuṭṛu kēḷāi rāsa 

kalavaramidilē maṛanda kanṛuḍan varum pashu onṛinai 

kayiṛaṇaindirukkinṛēn pārāi oru 

kaṇamāhilum iṇaipiriya manamānadu 

initēḍavum kaninduruha parandu 

varuvāraḍi tēḍiyē ōḍi

C

maṛaimunivōr sheiyyum mātavam enṛālum 

mādhavan sheivadu aṭamē ānāl 

mandai pashuvōḍu kanṛinam shoozhndālō 

mannanukku iruppiḍamē – yamunai 

tuṛaitanilē pashum shōlaiyiḍaiyilē 

tom tom enṛāḍuvār naṭamē anda 

kalavaramidilē maṛanda tēḍiyē ōḍi

Meaning

oh! dear friend, you went to find out the reason why he didn't come when I thought he would come on his own.

I shall tell you a trick to make him come here, he who plays wonderful music with his flute. Listen to me carefully. Entranced as it is I am, I have tied myself to him with a rope, just like a cow with a calf. He cannot bear the pangs of separation even for a second and so he will come searching for me with a heavy heart.

(There is a word play on the word Madhavan here.) Though Madhavan throws a fit often, his place is amongst the nerd of cows with calves, as he dances on the banks of the river Yamuna and among green pastures.

ஆபோகி  ரூபகம்

மானே அவர்தானே வரவகை இருக்குது சொன்னேன்

வாராத காரணம் ஆராயப் போய் வந்த 

அப

கானாமுதக் குழல் தேனாய் இசைக்கின்ற

கண்ணன் இங்குவரும் வண்ணம் ஒன்று சொல்வேன்

காதொடு காதுற்றுக் கேளாய் ராஸக்

கலவரமிதிலே மறந்த கன்றுடன் வரும் பசு ஒன்றினை

கயிறணைந்திருக்கின்றேன் பாராய் ஒரு

கணமாகிலும் இணைபிரியா மனமானது

இனி தேடவும் கனிந்துருக பறந்து

வருவாரடி தேடியே ஓடி

மறைமுனிவோர் செய்யும் மாதவம் என்றாலும்

மாதவன் செய்வது அடமே ஆனால்

மந்தைப் பசுவோடு கன்றினம் சூழ்ந்தாலோ

மன்னனுக்கு இருப்பிடமே - யமுனைத்

துறைதனிலே பசும் சோலையிடையிலே

தொந்தொம் என்றாடுவார் நடமே அந்த 

கலவரமிதிலே மறந்த தேடியே ஓடி 