Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P | mathurāpuri nagaram (vaḍa) engaḷ mādhavan vandu piṛandadināl vaikunṭham adilum oru paḍi shiranda (vaḍa) |
AP | iduvō aduvō enṛalaiyādē iṛaivan piranda ponnagaram poduvāi viṇṇulahum maṇṇulahum shiṛanda puṇṇiyam mihunda innagaram punidamāna yamunai nadi ōḍum puhazhinai pāḍiḍum aḍiyavar nāḍiḍum vaḍa |
C |
|
1 | ādiyil amudam kaḍaindiḍum nāḷil antaram pōnadu tuḷi amudam pādi vizhundadu then madurai maṛu pādi vizhundadu innagaram paṇṇarukuzhalai oodiḍum paraman vandu piṛandadil antamihundiḍum vaḍa |
2 | māḍamāḷigai kooḍa gōpuram malindu kiḍakkum tonnagaram tēḍippiṛakka iḍamillādadāl shiṛaiyonṛu tanda innagaram teenkuzhalishaiyai oodiḍum paraman vandu piṛandadil antamihundiḍum vaḍa |
Meaning
கமாச் | ஆதி |
ப | மதுராபுரி நகரம் (வட) எங்கள் மாதவன் வந்து பிறந்ததினால் வைகுண்டமதிலும் ஒரு படி சிறந்த (வட) |
அப | இதுவோ அதுவோ என்றலையாதே இறைவன் பிறந்த பொன்னகரம் பொதுவாய் விண்ணுலகும் மண்ணுலகும் சிறந்த புண்ணியம் மிகுந்த இன்னகரம் புனிதமான யமுனை நதி ஓடும் புகழினை பாடிடும் அடியவர் நாடிடும் வட |
ச |
|
1 | ஆதியில் அமுதம் கடைந்திடும் நாளில் அந்தரம் போனது துளி அமுதம் பாதிவிழுந்தது தென் மதுரை மறு பாதி விழுந்தது இன்னகரம் பண்ணறு குழலை ஊதிடு பரமன் வந்து பிறந்ததில் அந்தமிகுந்திடும் வட |
2 | மாட மாளிகை கூட கோபுரம் மலிந்து கிடக்கும் தொன்னகரம் தேடிப் பிடி(ற)க்க இடமில்லாததால் சிறையொன்று தந்த இன்னகரம் தீங்குழலிசையை ஊதிடும் பரமன் வந்து பிறந்ததில் அந்தமிகுந்திடும் வட |