Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pāṇḍuranga viṭhala

Index of Compositions

pāṇḍuranga viṭhala

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Chāyātarangiṇi Roopakam

 

P

pāṇḍuranga viṭhala nāma bhaktiyōgamē sheidāl

parama sukhānandamuṇḍu pāḍippārumē

AP

āṇḍukkoḷḷa avanukkēdum aruḷil panjamillai

aṛpa buddhi koṇḍa manidarukkenṛālō

aiyyanaippāḍavum nērandān illai

S,ND P,MG R,RS N,DP MPNS RMGR

S,RM PNDP MPNS R,SR M,GR G,RS

NSR, RSNS ,NDP DP,M GRSR ,MPN

C

nenjāra orukaṇam viṭṭhalā enṛālō

nēril vara kāttiruppān - nittiya

paramānanda sāgarattil neendum

varai poruttiruppān

minji avanukku mēloru tāyillai

meiyāna shollidu - mihaiyillai - poi illai

anjuvadillai orukaṇam

tunjuvadillai paṇḍaripura

S,ND P,MG R,RS N,DP MPNS RMGR

S,RM PNDP MPNS R,SR M,GR G,RS

NSR, RSNS ,NDP DP,M GRSR ,MPN

சாயாதரங்கிணி ரூபகம்

 

பாண்டுரங்க விடல நாம பக்தியோகமே - செய்தால்

பரம சுகானந்த முண்டு - பாடிப்பாருமே 

அப

ஆண்டுக்கொள்ள அவனுக்கேதும் அருளில் பஞ்சமில்லை

அற்ப புத்தி கொண்ட மனிதருக்கென்றாலோ

ஐயனைப் பாடவும் நேரந்தான் இல்லை

 

ஸாநித பாமக ரீரிஸ நீதப மபநிஸ ரிமகரி 

ஸாரிம பநிதப மபநிஸ ரீஸரி மாகரி காரிஸ

நிஸரீரிஸநி ஸாநிதப தபாமகரி ஸரீமபநி


நெஞ்சார ஒருகணம் விட்டலா என்றாலோ

நேரில் வர காத்திருப்பான் - நித்திய

பரமானந்த ஸாகரத்தில் நீந்தும்

வரை பொறுத்திருப்பான்

மிஞ்சி அவனுக்கு மேலொரு தாயில்லை

மெய்யான சொல்லிது மிகையில்லை பொய்யில்லை

 அஞ்சுவதில்லை ஒருகணம்

துஞ்சுவதில்லை பண்டரிபுர 

 

ஸாநித பாமக ரீரிஸ நீதப மபநிஸ ரிமகரி

ஸாரிம பநிதப மபநிஸ ரீஸரி மாகரி காரிஸ

நிஸரீரிஸ நிஸாநிதப தபாமகரி ஸரீமபநி 

Chāyātarangiṇi Roopakam

 

P

pāṇḍuranga viṭhala nāma bhaktiyōgamē sheidāl

parama sukhānandamuṇḍu pāḍippārumē

AP

āṇḍukkoḷḷa avanukkēdum aruḷil panjamillai

aṛpa buddhi koṇḍa manidarukkenṛālō

aiyyanaippāḍavum nērandān illai

S,ND P,MG R,RS N,DP MPNS RMGR

S,RM PNDP MPNS R,SR M,GR G,RS

NSR, RSNS ,NDP DP,M GRSR ,MPN

C

nenjāra orukaṇam viṭṭhalā enṛālō

nēril vara kāttiruppān - nittiya

paramānanda sāgarattil neendum

varai poruttiruppān

minji avanukku mēloru tāyillai

meiyāna shollidu - mihaiyillai - poi illai

anjuvadillai orukaṇam

tunjuvadillai paṇḍaripura

S,ND P,MG R,RS N,DP MPNS RMGR

S,RM PNDP MPNS R,SR M,GR G,RS

NSR, RSNS ,NDP DP,M GRSR ,MPN

சாயாதரங்கிணி ரூபகம்

 

பாண்டுரங்க விடல நாம பக்தியோகமே - செய்தால்

பரம சுகானந்த முண்டு - பாடிப்பாருமே 

அப

ஆண்டுக்கொள்ள அவனுக்கேதும் அருளில் பஞ்சமில்லை

அற்ப புத்தி கொண்ட மனிதருக்கென்றாலோ

ஐயனைப் பாடவும் நேரந்தான் இல்லை

 

ஸாநித பாமக ரீரிஸ நீதப மபநிஸ ரிமகரி 

ஸாரிம பநிதப மபநிஸ ரீஸரி மாகரி காரிஸ

நிஸரீரிஸநி ஸாநிதப தபாமகரி ஸரீமபநி


நெஞ்சார ஒருகணம் விட்டலா என்றாலோ

நேரில் வர காத்திருப்பான் - நித்திய

பரமானந்த ஸாகரத்தில் நீந்தும்

வரை பொறுத்திருப்பான்

மிஞ்சி அவனுக்கு மேலொரு தாயில்லை

மெய்யான சொல்லிது மிகையில்லை பொய்யில்லை

 அஞ்சுவதில்லை ஒருகணம்

துஞ்சுவதில்லை பண்டரிபுர 

 

ஸாநித பாமக ரீரிஸ நீதப மபநிஸ ரிமகரி

ஸாரிம பநிதப மபநிஸ ரீஸரி மாகரி காரிஸ

நிஸரீரிஸ நிஸாநிதப தபாமகரி ஸரீமபநி