Download Venkata Kavi app
Verses |
vaṇḍalaiyum kuzhalashaya malarashaya ezhilārum mayinmuḍiyum maṇiyashaiyavum kaṇṇashaiya kaḍaiviriyum kuṛunahaiya irusheviyin kanaka maṇi kuzhaiyashayavum paṇṇalaiyum kuzhal taḍavi paṇṇuvaluṛum viralashaiya payinṛu nee ishaiyāḍinum eṇṇamō engengum paravumō paravinum engudān rādhai enumō tiṇṇamiduyām shollum mozhi palavum kēḷādu shiṛu nahaiyum āḍi ninṛāi kaṇḍaduvum rādhai, uḷakkādaladum rādhai, mozhi koṇḍaduvum rādhai uṇḍaduvum rādhai ivvulaheduvum rādhai en uyir muzhudum rādhai enṛāi kaṇ maṇiya viṇ paṇiya maṇ paṇiya aintalaiya kāḷinga naṭana maṇiyē |
வண்டலையும் குழலசைய மலரசைய எழிலாரும் மயின்முடியும் மணியசையவும் கண்ணசைய கடைவிரியும் குறு நகைய இருசெவியின் கனகமணி குழையசையவும் பண்ணலையும் குழல்தடவி பணுவலுறும் விரலசைய பயின்று நீ இசையாடினும் எண்ணமோ எங்கெங்கும் பரவுமோ பரவினும் எங்குதான் ராதை எனுமோ திண்ணமிது யாம் சொல்லும் மொழி பலவும் கேளாது சிறு நகையும் ஆடி நின்றாய் கண்டதுவும் ராதை, உளக்காதலதும் ராதை, மொழி கொண்டதுவும் ராதை உண்டதுவும் ராதை இவ்வுலகெதுவும் ராதை என் உயிர் முழுதும் ராதை என்றாய் கண் மணிய விண் பணிய மண் பணிய ஐந்தலைய காளிங்க் நடன மணியே |