Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / adbhutanām bālakanām

Index of Compositions

adbhutanām bālakanām

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭaikkuranji Ādi

P

adbhutanām bālakanām ambujēkṣhaṇām anantanām

ānanda māyavanai vasudēvan kaṇḍu koṇḍān

AP

vatsamenum maruvum mālaiyum kaustubhamum

mārbinilē viḷanga - moola

tattuva shankhamum chakkaramum gadhaiyum 

tāmaraiyum nālu kaigaḷilinga 

metta oḷi minnaladu nāṇa peetāmbaramum

mēniyadu kārmuhilin neela niṛamē tahavum

muttu navarattina padakka makuṭa kaṭakam 

munji puri noolum aparanji maṇi takkaṇamum 

kāṭṭi pazha vinaihaḷōṭṭi karuṇai vizhi kooṭṭi ānandamooṭṭi

bhakti neṛi nāṭṭi manda nahai kāṭṭi karakamalam āṭṭiya

paramēṭṛiyavan karuṇai koḷum 

C

kaṇdān kaṇḍu koṇḍān 

aṇḍarum kāṇāda atishaya māyavanai (kaṇḍān)

karpakamum nava nidhiyum kāmadhēnuvum bhuvanangaḷai oru kuḍaiyil kaṭṭikkāvalurum perum padamum kaivalyamum indirappadaviyoḍu siddhigaḷeṭṭum idō enavum paṛai koṭṭi muzhakkiyum avaihaḷai oru kaṇam

eṭṭikkashandadena veruttiḍum uḷam aṭṭiyillāda ānandamāha (kaṇḍān)

neelattirumēniyanai nirmalanai nittiyanai nirākāranai

nirguṇanai oru kaṇa ninaivārkaḍa nenjam iruppavanai tattuvanai 

dāyakanai tārakanai shentāmaraiyāḷāha nāyakanai kaṇṇārat

tānavanai tānavanai dānavanai tān avanai (kaṇḍān)

Meaning

This Vasudevan is fortunate enough to know the wonderful child Kannan, who is the incarnation of Vishnu, the infinite one - who has lotus like eyes. 

With his chest decorated with garlands, Shree Vatsa and Kaustubha; the four hands holding the conch, the chakra, the mace and the lotus; the shine from the yellow garment putting to shame a lightning; the body dark as rain-bearing cloud, adorned with pendant, crown and ear-rings studded with pearls and nine gems, with the sacred thread and golden beads, he rids one of the sinful deeds of the past with a compassionate glance, inducing ecstasy and directing one to a path of devotion with an enchanting smile and blessing with his graceful hands leading to deliverance. Wondrous is his compassion! 

He saw and recognized Vishnu who, even the sages couldn’t see! The great honour of ruling all the worlds under one umbrella, the treasures of Kubera, Kamadhenu and the Kalpataru, the position of Indra, the eight great powers (siddhi) and Beatitude – all these offered with great fanfare  are rejected as though they are bitter aloes - by the heart that is unsatiated by the delight of seeing the blue-skinned one, the Transcendental, Formless, Flawless and Ever-lasting one, he who takes residence even in the heart of the hard-hearted for having just thought of him for a moment, the Deliverer, the Truth, the lover of she who lives on the lotus (Lakshmi). With his eyes he beheld Him, the danava, Himself!

நாட்டைகுறஞ்சி ஆதி

அத்புதனாம் பாலகனாம் அம்புஜேக்ஷணாம் 

அனந்தனாம் நந்த மாயவனை வஸுதேவன் கண்டுகொண்டான்

அப

வத்ஸமெனும் மருவும் மாலையும் கௌஸ்துபமும் 

மார்பினிலே விளங்க -மூலத்

தத்துவரச் சங்கமும் சக்கரமும் கதையும் 

தாமரையும் நாலு கைகளிலிங்க 

மெத்த ஒளி மின்னலது நாண பீதாம்பரமும்

மேனியது கார்முகிலின் நீல நிறமே தகவும் 

முத்து நவரத்தின பதக்க மகுட கடகம்

முஞ்சி புரி நூலும் அபரஞ்சி மணிதக்கணமும் 

காட்டி பழவினைகளோட்டி கருணை விழி கூட்டி ஆனந்தமூட்டி 

பக்தி நெறி நாட்டி - மந்த நகை காட்டி கரகமலம் ஆட்டிய

பரமேட்டியவன் கருணை கொளும்

கண்டான் கண்டு கொண்டான் 

அண்டரும் காணாத அதிசய மாயவனைக் 

கற்பகமும் நவநிதியும் காமதேனுவும் புவனங்களை ஒரு குடையில் 

கட்டிக் காவலுறும் பெரும் பதமும் கைவல்யமும் இந்திரப்பதவியொடு சித்திகளெட்டும் இதோ எனவும் பறை கொட்டி முழக்கியும் அவைகளை ஒரு கணம் 

எட்டிக்கசந்ததென வெறுத்திடும் உளம் அட்டியில்லாத ஆனந்தமாக (கண்டான்)

நீலத்திருமேனியனை நிர்மலனை நித்தியனை நிராகாரனை

நிற்குணனை ஒரு கண நினைவார்கட நெஞ்சமிருப்பவனை தத்துவனை தாயகனை தாரகனை செந்தாமரையாளாக நாயகனை கண்ணாரத்

தானவனை தானவனை தானவனை தான் அவனை (கண்டான்)