Download Venkata Kavi app
Ābhōgi | Ādi |
P | āḍi ashaindu varuhinṛān - aiyyan azhahu neela iḷa mayiliniṛahenna aḷavu meeṛum mukha manda nahaiyenna kuzhalin ishaiyoḍu konjum azhahenna gōvindan madamuru kaḷiṛu naḍaiyenna |
AP | neeḍi ninṛu vizhi shuzhala shuzhala nōrānavar manam kazhala kazhala nimilamāna kamala malariṇaihaḷ vegu nigama vēda muṛaiyiḍavum mozhi munna |
C | kanṛum āvinamum kādalōḍum uṛavāḍa gati neeyenṛu vanda kanniyarhaḷ muṛai pāḍa tonṛoor shāttirangaḷ tolaiyōḍum vazhi tēḍa tumburuvum nāradarum tooyadāna padam pāḍa tuḷḷu mada māninangaḷōḍu kulavi puḷḷi mānuruhi taṭa naṭam āḍa tuvaḷu shenkazhani taṇḍōḍu malariḍai ulavu vaṇḍu madhuvooṛi viḷi pāḍa kaḷḷam aṛiyāda mayilōḍu kuyilinam kalandu iḍaimaṛi gāndhāram pāḍa kaṇḍu koṇḍa pacchaippashum kiḷihaḷ kaṭrēn niramenṛum muṭṛum paṛandōḍa |
Meaning
How do I describe Govindan?! Do I talk about the beauty of the green peacock feather adorning his hair or the enchanting smile adorning the beautiful face, or the beauty of the divine music he produces or the swaying gait like that of a rutting elephant?
The eyes of the omnipresent wrenches the heart of the worshippers, the lotus feet speaks the language that teaches the vedas.
The cow and the calf enjoy each other’s company, the women who sought refuge sing His praise, the Scriptures pave the way for the righteous path, Tumburu and Narada sing divine music, many varieties of deer dance, a beetle sings - intoxicated by the nectar it drank from the lotus, the peacock and the cuckoo sing in off-beat tones, green parakeets fly away in joy after learning the facts of life.
ஆபோகி | ஆதி |
ப | ஆடி அசைந்து வருகின்றான் - அய்யன் அழகு நீல இள மயிலிறகென்ன அளவு மீறும் முக மந்த நகையென்ன குழலினிசையோடு கொஞ்சும் அழகென்ன கோவிந்தன் மதமுறு களிறு நடையென்ன |
அப | நீடி நின்று விழிச் சுழல சுழல நோரானவர் மனம் கழல கழல நிமிலமான கமல மலரிணைகள் வெகு நிகம வேத முறையிடவும் மொழி முன்ன |
ச | கன்றும் ஆவினமும் காதலோடும் உறவாட கதி நீயென்று வந்த கன்னியர்கள் முறை பாட தொன்றூர் சாத்திரங்கள் தொலையோடும் வழி தேட தும்புருவும் நாரதரும் தூயதான பதம் பாட துள்ளுமத மானினங்களோடு குலவி புள்ளி மானுருகி தட நடம் ஆட துவளு செங்கழனி தண்டோடு மலரிடை உலவு வண்டு மதுவூறி விளி பாட கள்ளமறியாத மயிலோடு குயிலினம் கலந்து இடைமறி காந்தாரம் பாட கண்டு கொண்ட பச்சைப்பசும் கிளிகள் கற்றேன் நிறமென்றும் முற்றும் பறந்தோட |