Download Venkata Kavi app
Nāṭṭai | Ādi |
P | āḍinān mādhavan āḍinān hari mādhavan āḍinān hari mādhava madhusoodanan āḍinān harimādhava nārāyaṇa madhusoodanan āḍinān ulahuyya kāḷeeya narttanam āḍinān taiya taiya ulahuyya kāḷeeya narttanam āḍinān taiya taiya dhiritaiya ulahuyya kāḷeeya narttanam āḍinān kaḷḷamadu poiyya karuṇai mazhai peiyya sarisheiyya ulahuyya kāḷeeya narttanamāḍinān |
1. | dhinuta nakadheem dhinuta kadheem dhinuta kunta taka nādhirata nakajhuṇuvena .... āḍinān |
2. | nandi maddhaḷam dhiṇanta nakadhimi dhiṇata nakadhimi dhiṇanta nakadhimi dhinuta nakrujhaṇutām tatām ta kiṭatom takiṭa takajhaṇutāmena ....āḍinān |
3. | rambai tilōttamai mēnakai oorvashi navaratna kankaṇa karam koṭṭiḍum nāda mowḷigaṇa kaṇakaṇa kiṇikiṇi guṇu guṇutām guṇutām nāṭṭiya padamāṭṭiyapaḍi naḍitta tiruvaḍi kāṭṭiyapaḍi ghanattamuḍi nava nava bhāva malarnda malarkoḍi madhukoṭṭiḍum maṇameṭṭumpaḍi .... āḍinān |
நாட்டை | ஆதி |
ப | ஆடினான் மாதவன் ஆடினான் ஹரிமாதவன் ஆடினான் ஹரிமாதவ மதுசூதனன் ஆடினான் ஹரிமாதவ நாராயண மதுசூதனன் ஆடினான் உலகுய்ய காளீய நர்த்தனம் ஆடினான் தைய்ய தைய்ய உலகுய்ய காளீய நர்த்தனம் ஆடினான் தைய்ய தைய்ய திரி தைய்ய உலகுய்ய காளீய நர்த்தனம் ஆடினான் கள்ளமது பொய்ய கருணை மழை பெய்ய சரிசெய்ய உலகுய்ய காளீய நர்த்தனமாடினான் |
1. | தினுத நகதீம், தினுத நகதீம் தினுத குந்த தக நாதிரத நகஜுணுவென . . . ஆடினான் |
2. | நந்தி மத்தளம் திணந்த நகதிமி தினத நகதிமி திணந்த நகதிமி தினுத நக்ருஜணுதாம் ததாம்த கிடதோம் தகிட தகஜணு தாமென . . . ஆடினான் |
3. | ரம்பை திலோத்தமை மேனகை ஊர்வசி நவரத்தின கங்கண கரங்கொட்டிடும் நாத மௌனிகண கணகண கிணிகிணி குணு குணுதாம் குணுதாம் நாட்டிய பதமாட்டியபடி நடித்த திருவடி காட்டியபடி, கனத்த முடி நவ நவ பாவ மலர்ந்த மலர்க்கொடி மது கொட்டிடும் மணமெட்டிடும்படி . . . ஆடினான் |