Download Venkata Kavi app
Nāṭṭai | Ādi |
P | āḍinān narttanam āḍinān rāsa narttanam āḍinān sarasa rāsa narttanam āḍinān sundarihaḷuḍan sarasa rāsa narttanam āḍinān vraja sundarihaḷudan sarasa rāsa narttanam bhakti koṇḍa vraja sundarihaḷuḍan sarasa rāsa narttanam mihu bhakti koṇḍa vraja sundarihaḷuḍan sarasa rāsa narttanam antaranga mihu bhakti koṇḍa vraja sundarihaḷuḍan sarasa rāsa narttanam āḍinān |
AP | neeḍiya kēsham taru shāyakkoṇḍaiyil tōhai nimirndu naṭamiḍa neḷihira chooraṇakkuntalam vandu neṭrittalattiniḍai shuṭṛi naṭanamiḍa shooḍiya makara kuṇḍalam ashaindu vehu tōraṇa varṇangaḷ jālam malindiḍa tumburu nāradar shruti izhaittida tom tadheengiṇatōm tom tadheengiṇatōm ena |
C1 | neelattirumēniyil chandanamum vehu nērtti peṛum peetāmbaramum kōlam taru vanamālaiyum makara kuṇḍalamum punnahaiyum nahaiyum sheelam taru oru gōpi aṇaindiḍa tēnenappāḍiḍum panchama rāgamum dēvarulahum vandittaḍi paraviḍa tōm tadheengiṇatōm tomtadheengiṇatōm ena |
C2 | ahanṛa vizhiyoḍu aiyyan tirumukha shentāmarai malarinai nōkkiḍa oru aṇangu ahattinōḍu vāngiya azhahum aruḷum ānandam tēngiḍa antarangam onṛinai shollavena azhaittu sheviyōḍum aruhiḍa chintai onṛi muttam tara shuddha manattuḍan dheem tadheengiṇatom dheem tadheengiṇatom ena |
C3 | kalai peṛu kutoohalattil oru azhahi gānakkuzhal ishaikku kaittāḷam kara kankaṇa oli niṛaittu oyyāra khaṇḍa gatiyil oru vandanai pāḍa ānandam ānandam vehu nērtti nērtti ena achutanum mechchuvum mahizhchiyil nehizhchiyuṛa adihamāna pada varishai kiṭatakiṭa dheem tadheengiṇatōm dheem tadheengiṇatōm ena |
Meaning
With the deeply devout beautiful women of the land of Vraja, He performs sensual dances.
The peacock feather dances amidst the long hair tied up in a bun; the curly hair spins around and dances on the fore-head; the Makara ear-ring sways, reflecting many hues and colours; Tumburu and Narada setting the pitch for the music.
The sandal paste and the fine yellow garment glitter on the dark hued body. The Makara ear ring, the grand garland, the jewels and the brilliant smile, a woman embracing and singing wonderful music in panchama. Even the devas come to witness this sight and worship Him.
A damsel gazing with wide eyes at the lotus like face of the Lord and brimming with joy and grace, comes close to his ears with the intention of confiding a secret, but kisses him with a pure heart.
Another beautiful woman reveling in the joy of dance, keeps beat to the music from the flute, the bangles resonate like a prayer song set in khanda gati, Achuta too rejoices and applauds the music.
நாட்டை | ஆதி |
ப | ஆடினான் நர்த்தனம் ஆடினான் ராஸ நர்த்தனம் ஆடினான் ஸரஸ ராஸ நர்த்தனம் ஆடினான் ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம் ஆடினான் வ்ரஜ ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம் பக்தி கொண்ட வ்ரஜ ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம் மிகு பக்தி கொண்ட வ்ரஜ ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம் அந்தரங்க மிகு பக்தி கொண்ட வ்ரஜ ஸுந்தரிகளுடன் ஸரஸ ராஸ நர்த்தனம் ஆடினான் |
அப | நீடிய கேசந்தரு சாயக்கொண்டையில் தோகை நிமிர்ந்து நடமிட நெளிகிற சூரணக்குந்தலம் வந்து நெற்றித் தலத்தினிடை சுற்றி நடனமிட சூடிய மகர குண்டலம் அசைந்து வெகு தோரண வர்ணங்கள் ஜாலம் மலிந்திட தும்புரு நாரதர் ச்ருதி இழைத்திட தொம் ததீங்கிணதோம் தொம் ததீங்கிணதோம் என |
ச1 | நீலத் திருமேனியில் சந்தனமும் வெகு நேர்த்திபெறும் பீதாம்பரமும் கோலந்தரு வனமாலையும் மகர குண்டலமும் புன்னகையும் நகையும் சீலந்தரு ஒரு கோபி அணைந்திட தேனெனப் பாடிடும் பஞ்சம ராகமும் தேவருலகம் வந்தித்தடி பரவிட தோம் ததீங்கிணதோம் தோம் ததீங்கிணதோம் என |
ச2 | அகன்ற விழியொடு அய்யன் திருமுக செந்தாமரை மலரினை நோக்கிட ஒரு அணங்கு அகத்தினோடு வாங்கிய அழகும் அருளும் ஆனந்தம் தேங்கிட அந்தரங்கம் ஒன்றினை சொல்லவென அழைத்து செவியோடும் அருகிட சிந்தை ஒன்றி முத்தம் தர சுத்த மனத்துடன் தீம் ததீங்கிணதோம் தீம் ததீங்கிணதோம் என |
ச3 | கலை பெறு குதூகலத்திலொரு அழகி கானக்குழலிசைக்கு கைத்தாளம் கரகங்கண ஒலி நிறைத்து ஒய்யார கண்ட கதியில் ஒரு வந்தனை பாட ஆனந்தம் ஆனந்தம் வெகு நேர்த்தி நேர்த்தி என அச்சுதனும் மெச்சுவும் மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுற அதிகமான பத வரிசை கிடதகிட தீம் ததீங்கிணதோம் தீம் ததீங்கிணதோம் என |