Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aḍiyārhaḷ pāḍavum

Index of Compositions

aḍiyārhaḷ pāḍavum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Varṇanai  

 

 

aḍiyārhaḷ pāḍavum ānandamāhavum

kuḍiyāhakkoṇḍiṭṭa koimalar pādam

 

shuṭṭuviral kāṭṭi tōṇudā enṛāna

shrutihaḷ nālāhappinnāna pādam

 

shrutiyai shārndiṭṭa vēru vērāyiram 

tolaiyādu viṭṭadum tōnṛiya pādam 

 

kamsanin āḷāna ennaiyum avarpōlē

gati tandu āṭkoṇḍa karuṇaiyām pādam

 

kallaikkanivittu aruḷtanda pādam

shollaiyum amudākkum tooyamām pādam

tozhuvār tam kuṛaippōkka tuḍikkinṛa pādam

 

vēdattukkāṭṭilum viṭṭeṛinda kallilum 

meiyyanbar uḷḷilum viḷaiyāḍum pādam 

 

ōduvār paṇṇai uttamarin kaṇṇai

gōkulattu maṇṇai koḷḷaiyiḍum pādam 

 

sheedattu tāmarai sheimalar pādam

shenkamala nangai karam tiruvaṇai pādam

 

kādalāi aḍiyārhaḷ pēr  shollum pōdellām

kāttukkiḍandāṛ pōl ōḍi varum pādam

 

ānanda pādam aravinda pādam

tēnmalar pādam teviṭṭāda pādam 

 

tānanda moolattum meiporuḷ enṛāha 

tanjattu aḍiyavarai minjiviḍum pādam

 

kō nanda gopanum krṣhṇā enakkoovi 

ēnenṛu maḍitāvi ēṛiḍum pādam 

 

kōvamāi yashōdai adaṭṭiya pōdenṛu

taṇḍai shilamboliya naḍungiya pādam

 

tāyinaikkaṇḍadum  kuzhandaiyō enṛāha

tanjattu aḍiyārai konjamiḍum pādam

 

vēyoodi punnamaram aḍiniṛkka brahmanum

vizhundu puraṇḍāngu tozhuda mā pādam 

 

āyarkula penhaḷin adicchuvaḍu pin shenṛu

ōyāmal vambuṭṛu ōḍivarum pādam

 

māyavinai pōkki vazhi shollum pādam

vāyarattudippavarai vāzhttiḍum pādam 

 

வர்ணனை  

 

 

அடியார்கள் பாடவும் ஆனந்தமாகவும் குடியாகக் கொண்டிட்ட கொய்மலர் பாதம்

 

சுட்டுவிரல் காட்டி தோணுதா என்றான சுருதிகள் நாலாக பின்னான பாதம்

 

சுருதியைச் சார்ந்திட்ட வேறு வேறாயிரம் தொலையாது விட்டதும் தோன்றிய பாதம்

 

கம்ஸனின் ஆளான என்னையுமவர் போலே கதி தந்து ஆட்கொண்ட கருணையாம் பாதம் 

 

கல்லைக் கனிவித்து அருள் தந்த பாதம் சொல்லையும் அமுதாக்கும் தூயமாம் பாதம்

தொழுவார் தம் குறைபோக்கத் துடிக்கின்ற பாதம் 

 

வேதத்துக் காட்டிலும் விட்டெறிந்த கல்லிலும் மெய்யன்பர் உள்ளிலும் விளையாடும் பாதம்

 

ஓதுவார் பண்ணை உத்தமரின் கண்ணை கோகுலத்து மண்ணை கொள்ளையிடும் பாதம்

 

சீதத்துத் தாமரை செய்மலர் பாதம் 

செங்கமல நங்கை கரம் திருவணை பாதம்

 

காதலாய் அடியார்கள் பேர் சொல்லும் போதெல்லாம்

காத்துக் கிடந்தாற் போல் ஓடிவரும் பாதம்

 

ஆனந்த பாதம் அரவிந்த பாதம்

தேன் மலர் பாதம் தெவிட்டாத பாதம்

 

தானந்த மூலத்தும் மெய்பொருள் என்றாக தஞ்சத்து அடியவரை மிஞ்சிவிடும் பாதம்

 

கோனந்த கோபனும் கிருஷ்ணா எனக்கூவி ஏனென்று மடிதாவி ஏறிடும் பாதம்

 

கோவமாய் யசோதை அதட்டிய போதென்று தண்டை சிலம்பொலிய நடுங்கிய பாதம்

 

தாயினைக் கண்டதும் குழந்தையோ என்றாக தஞ்சத்து அடியாரை கொஞ்சமிடும் பாதம்

 

வேயூதி புன்னமரம் அடி நிற்க ப்ரம்மனும் விழுந்து புரண்டாங்கு தொழுத மாப்பாதம்

 

ஆயர்குல பெண்களின் அடிச்சுவடு பின்சென்று ஓயாமல் வம்புற்று ஓடிவரும் பாதம்

 

மாயவினை போக்கி வழி சொல்லும் பாதம் வாயாரத்ததிப்பவரை வாழ்த்திடும் பாதம்

Varṇanai  

 

 

aḍiyārhaḷ pāḍavum ānandamāhavum

kuḍiyāhakkoṇḍiṭṭa koimalar pādam

 

shuṭṭuviral kāṭṭi tōṇudā enṛāna

shrutihaḷ nālāhappinnāna pādam

 

shrutiyai shārndiṭṭa vēru vērāyiram 

tolaiyādu viṭṭadum tōnṛiya pādam 

 

kamsanin āḷāna ennaiyum avarpōlē

gati tandu āṭkoṇḍa karuṇaiyām pādam

 

kallaikkanivittu aruḷtanda pādam

shollaiyum amudākkum tooyamām pādam

tozhuvār tam kuṛaippōkka tuḍikkinṛa pādam

 

vēdattukkāṭṭilum viṭṭeṛinda kallilum 

meiyyanbar uḷḷilum viḷaiyāḍum pādam 

 

ōduvār paṇṇai uttamarin kaṇṇai

gōkulattu maṇṇai koḷḷaiyiḍum pādam 

 

sheedattu tāmarai sheimalar pādam

shenkamala nangai karam tiruvaṇai pādam

 

kādalāi aḍiyārhaḷ pēr  shollum pōdellām

kāttukkiḍandāṛ pōl ōḍi varum pādam

 

ānanda pādam aravinda pādam

tēnmalar pādam teviṭṭāda pādam 

 

tānanda moolattum meiporuḷ enṛāha 

tanjattu aḍiyavarai minjiviḍum pādam

 

kō nanda gopanum krṣhṇā enakkoovi 

ēnenṛu maḍitāvi ēṛiḍum pādam 

 

kōvamāi yashōdai adaṭṭiya pōdenṛu

taṇḍai shilamboliya naḍungiya pādam

 

tāyinaikkaṇḍadum  kuzhandaiyō enṛāha

tanjattu aḍiyārai konjamiḍum pādam

 

vēyoodi punnamaram aḍiniṛkka brahmanum

vizhundu puraṇḍāngu tozhuda mā pādam 

 

āyarkula penhaḷin adicchuvaḍu pin shenṛu

ōyāmal vambuṭṛu ōḍivarum pādam

 

māyavinai pōkki vazhi shollum pādam

vāyarattudippavarai vāzhttiḍum pādam 

 

வர்ணனை  

 

 

அடியார்கள் பாடவும் ஆனந்தமாகவும் 

குடியாகக் கொண்டிட்ட கொய்மலர் பாதம்

 

சுட்டுவிரல் காட்டி தோணுதா என்றான

சுருதிகள் நாலாக பின்னான பாதம்

 

சுருதியைச் சார்ந்திட்ட வேறு வேறாயிரம் 

தொலையாது விட்டதும் தோன்றிய பாதம்

 

கம்ஸனின் ஆளான என்னையுமவர் போலே

கதி தந்து ஆட்கொண்ட கருணையாம் பாதம் 

 

கல்லைக் கனிவித்து அருள் தந்த பாதம்

சொல்லையும் அமுதாக்கும் தூயமாம் பாதம்

தொழுவார் தம் குறைபோக்கத் துடிக்கின்ற பாதம் 

 

வேதத்துக் காட்டிலும் விட்டெறிந்த கல்லிலும் 

மெய்யன்பர் உள்ளிலும் விளையாடும் பாதம்

 

ஓதுவார் பண்ணை உத்தமரின் கண்ணை

கோகுலத்து மண்ணை கொள்ளையிடும் பாதம்

 

சீதத்துத் தாமரை செய்மலர் பாதம் 

செங்கமல நங்கை கரம் திருவணை பாதம்

 

காதலாய் அடியார்கள் பேர் சொல்லும் போதெல்லாம்

காத்துக் கிடந்தாற் போல் ஓடிவரும் பாதம்

 

ஆனந்த பாதம் அரவிந்த பாதம்

தேன் மலர் பாதம் தெவிட்டாத பாதம்

 

தானந்த மூலத்தும் மெய்பொருள் என்றாக

தஞ்சத்து அடியவரை மிஞ்சிவிடும் பாதம்

 

கோனந்த கோபனும் கிருஷ்ணா எனக்கூவி

ஏனென்று மடிதாவி ஏறிடும் பாதம்

 

கோவமாய் யசோதை அதட்டிய போதென்று

தண்டை சிலம்பொலிய நடுங்கிய பாதம்

 

தாயினைக் கண்டதும் குழந்தையோ என்றாக

தஞ்சத்து அடியாரை கொஞ்சமிடும் பாதம்

 

வேயூதி புன்னமரம் அடி நிற்க ப்ரம்மனும் 

விழுந்து புரண்டாங்கு தொழுத மாப்பாதம்

 

ஆயர்குல பெண்களின் அடிச்சுவடு பின்சென்று

ஓயாமல் வம்புற்று ஓடிவரும் பாதம்

 

மாயவினை போக்கி வழி சொல்லும் பாதம்

வாயாரத்ததிப்பவரை வாழ்த்திடும் பாதம்