Download Venkata Kavi app
Chitravina N Ravikiran
Bhargavi Balasubramanian
Husēni | Roopakam |
P | āḍum varai avar āḍaṭṭum aṛindu koṇḍēnaḍi (tōzhi) mayangēnaḍi kuraiyēnaḍi |
AP | tēḍum varai enaittēḍaṭṭum terivikkādēyaḍi iḍattai maṭṭum ēṭra maṭṭum |
C | ingidam enṛālē veeshai enna vilai enṛu kēṭpāranda mannan - adai eḍuttu sholla vandu ninṛāyē peṇṇē nee ēṛkkumōḍi endan eṇṇam sangeetam avar kaiyil kōyiṛkurangāha tavikkudē en sholla innum |
MK | saraḷi varishai muraḷikkāchu jaṇṭai varishai koṇḍaikkāchu alankāra pāmbu mēlē āḍiyāchu pāḍiyāchu |
ஹூஸேனி | ரூபகம் |
ப | ஆடும் வரை அவர் ஆடட்டும் அறிந்து கொண்டேனடி (தோழி) மயங்கேனடி குறையேனடி |
அப | தேடும் வரை எனைத் தேடட்டும் தெரிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்ற மட்டும் |
ச | இங்கிதமென்றாலே வீசை என்ன விலை என்று கேட்பாரந்த மன்னன் ‐ அதை எடுத்து சொல்ல வந்து நின்றாயே பெண்ணே நீ ஏற்குமோடி எந்தன் எண்ணம் ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக தவிக்குதே என் சொல்ல இன்னும் |
மகா | ஸரளி வரிசை முரளிக்காச்சு ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு அலங்கார பாம்பு மேலே ஆடியாச்சு பாடியாச்சு |