Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aiyan karuṇai

Index of Compositions

aiyan karuṇai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Tōḍi Mishra Chāpu

P

aiyan karuṇai kaṇḍu āḍippāḍikoṇḍu 

aḍiyaṭṛa maram enṛu vizhundār ānāl 

azhahumukham kāṇa ezhundār

AP

meiyellām tooshiḍa maṇveḷiyil puraṇḍu 

mēni shilirkka mezhuhenṛu kanindu 

kai ellām shiram mēlē kalandiḍa kuvindu 

kaṇṇeerum yamunaiyai kaḍal enṛu viraindu

C1

kanṛōḍum āyacchiruvar kāṇāmal maṛaindār 

kaiyōḍu meiyyulaham kaṇattinil viṛaindār 

tonṛē tanpōnṛoru tōṭṛattiḍaiyāndar - kāval

turattiḍa brndāvanam vandu niṛaindār

C2

kanṛukku kanṛāyum ninṛān kaṇṇan 

kazhuttaṇi maṇiyāyum ninṛān kaṇṇan 

kaḍaivāyin pullāyum ninṛān kaṇṇan 

MK

kāval ninṛiḍum āyacchiruvar kaiyinil viḷangiḍum 

nērishai kuzhalishaindānām ninṛa vaṇṇam kaṇḍu

Meaning

The Lord's compassion made him dance and fall like an axed tree but he got up again as he saw the beautiful face.

The whole body was covered with dust as he rolled on the ground, melted like wax before a flame. Both hands were raised above the head worshipping Him and tears flowed like a river towards Yamuna as though it was the ocean.

The calves vanished along with the children herding them. He realized the Truth in a moment as he saw Krishna in the calf, in the bell worn by the calf, in the half-eaten grass. He was the flute in the hands of the children who were herding the cows.

தோடி மிச்ர சாபு

ஐயன் கருணை கண்டு ஆடிப் பாடிகொண்டு 

அடியற்ற மரம் என்று விழுந்தார் ஆனால் அழகுமுகம் காண எழுந்தார்

அப

மெய்யெல்லாம் தூசிட மண்வெளியில் புரண்டு 

மேனி சிலிர்க்க மெழுகென்று கனிந்து 

கையெல்லாம் சிரம் மேலே கலந்திட குவிந்து கண்ணீரும் யமுனையைக் கடல் என்று விரைந்து

ச1

கன்றோடும் ஆயச்சிறுவர் காணாமல் மறைந்தார் 

கையோடு மெய்யுலகம் கணத்தினில் விரைந்தார்

தொன்றே தன்போன்றொரு தோற்றத்திடையாண்தார் - காவல் துரத்திட ப்ருந்தாவனம் வந்து நிறைந்தார் 

ச2

கன்றுக்கு கன்றாயும் நின்றான் கண்ணன் 

கழுத்தணி மணியாயும் நின்றான் கண்ணன் 

கடைவாயின் புல்லாயும் நின்றான் கண்ணன்

மகா

காவல் நின்றிடும் ஆயச்சிறுவர் கையினில் விளங்கிடும் 

நேரிசைக் குழலிசைந்தானாம் நின்ற வண்ணம் கண்டு

Tōḍi Mishra Chāpu

P

aiyan karuṇai kaṇḍu āḍippāḍikoṇḍu 

aḍiyaṭṛa maram enṛu vizhundār ānāl 

azhahumukham kāṇa ezhundār

AP

meiyellām tooshiḍa maṇveḷiyil puraṇḍu 

mēni shilirkka mezhuhenṛu kanindu 

kai ellām shiram mēlē kalandiḍa kuvindu 

kaṇṇeerum yamunaiyai kaḍal enṛu viraindu

C1

kanṛōḍum āyacchiruvar kāṇāmal maṛaindār 

kaiyōḍu meiyyulaham kaṇattinil viṛaindār 

tonṛē tanpōnṛoru tōṭṛattiḍaiyāndar - kāval

turattiḍa brndāvanam vandu niṛaindār

C2

kanṛukku kanṛāyum ninṛān kaṇṇan 

kazhuttaṇi maṇiyāyum ninṛān kaṇṇan 

kaḍaivāyin pullāyum ninṛān kaṇṇan 

MK

kāval ninṛiḍum āyacchiruvar kaiyinil viḷangiḍum 

nērishai kuzhalishaindānām ninṛa vaṇṇam kaṇḍu

Meaning

The Lord's compassion made him dance and fall like an axed tree but he got up again as he saw the beautiful face.

The whole body was covered with dust as he rolled on the ground, melted like wax before a flame. Both hands were raised above the head worshipping Him and tears flowed like a river towards Yamuna as though it was the ocean.

The calves vanished along with the children herding them. He realized the Truth in a moment as he saw Krishna in the calf, in the bell worn by the calf, in the half-eaten grass. He was the flute in the hands of the children who were herding the cows.

தோடி மிச்ர சாபு

ஐயன் கருணை கண்டு ஆடிப் பாடிகொண்டு 

அடியற்ற மரம் என்று விழுந்தார் ஆனால் 

அழகுமுகம் காண எழுந்தார்

அப

மெய்யெல்லாம் தூசிட மண்வெளியில் புரண்டு 

மேனி சிலிர்க்க மெழுகென்று கனிந்து 

கையெல்லாம் சிரம் மேலே கலந்திட குவிந்து 

கண்ணீரும் யமுனையைக் கடல் என்று விரைந்து

ச1

கன்றோடும் ஆயச்சிறுவர் காணாமல் மறைந்தார் 

கையோடு மெய்யுலகம் கணத்தினில் விரைந்தார்

தொன்றே தன்போன்றொரு தோற்றத்திடையாண்தார் - காவல்

துரத்திட ப்ருந்தாவனம் வந்து நிறைந்தார் 