Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aiyan oorvalam vandān

Index of Compositions

aiyan oorvalam vandān

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ānandabhairavi Ādi

P

aiyan oorvalam vandān 

MK

akhila ulahum paramānandakkaḍalāḍi vinaiyōḍiḍa kaṇ - (ṇaiyan)

AP

meiyellām aṇi paṇiyānadu minna 

vēda ghōṣhangaḷ muṛaiyōḍu pinna 

sheiyyum antarangakkurumbuhaḷ enna 

terindirundum āhādenṛu jāḍaihaḷ paṇṇa 

MK

teru veediyō idu chinnadu enna drṣhṭi dōṣhangaḷ varādu ōyādu naṇṇa

C

rambai tilōttamai mēnakai oorvashi 

aḍavu piḍikka enṛu iḍamonṛu nāḍa 

attai minjuhinra engaḷ annai alankāramām 

attaikkaṇḍa iḍattinil ellōrum kooḍa 

varam tarum suraroḍu māmunivar palarum 

vāzhi vāzhi kaṇṇā enṛu maṇṇadira pāḍa 

vazhi vazhi enṛu sholli yānaippaḍai kooḍa 

māmunivar nāradarum veeṇai uṛaipōḍa

Meaning

The Lord came in a procession to rid the world of its sins and to rejoice.

The body glittered with ornaments. Vedas were being chanted as he indulged in mischievous pranks even as he pleaded with his eyes not to reveal (the culprit). The street he came in a procession was narrow. (I pray that) No evil eye will fall on him.

Ramba, Menaka, Tilottama and Urvashi sought a place to dance. His mother was decked more than the dancers and everyone assembled there to watch the spectacle. Devas and sages blessed Krishna. Way was cleared for the elephants and Narada played on his Veena.

ஆனந்தபைரவி ஆதி

அய்யன் ஊர்வலம் வந்தான் 

 மகா

அகில உலகும் பரமானந்த கடலாடி வினையோடிட கண் - (ணையன்)

அப

மெய்யெல்லாம் அணி பணியானது மின்ன 

வேத கோஷங்கள் முறையோடு பின்ன 

செய்யும் அந்தரங்கக் குறும்புகள் என்ன 

தெரிந்திருந்தும் ஆகாதென்று ஜாடைகள் பண்ண 

மகா

தெரு வீதியோ இது சின்னது என்ன திருஷ்டி தோஷங்கள் வராது ஓயாது நண்ண

ரம்பை திலோத்தமை மேனகை ஊர்வசி 

அடவு பிடிக்க என்று இடமொன்று நாட 

அத்தை மிஞ்சுகின்ற எங்கள் அன்னை அலங்காரமாம் 

அத்தைக் கண்ட இடத்தினில் எல்லோரும் கூட 

வரம் தரும் ஸுரரோடு மாமுனிவர் பலரும் 

வாழி வாழி கண்ணா என்று மண்ணதிர பாட 

வழி வழி என்று சொல்லி யானைப்படை கூட 

மாமுனிவர் நாரதரும் வீணை உறைபோட