Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ākkappoṛuttavarkku

Index of Compositions

ākkappoṛuttavarkku

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

akka poruttavarkku - kambhodhi

K Gayatri

Kāmbhōdhi Ādi

P

ākkappoṛuttavarkku āṛa poṛukkāmal

avasara paḍalāmō idu tahumō

AP

bhāgyavati ! dēvaki tarum bālā 

paṇṇārnda kuzhaloodum bālagōpālā

C

mattuppuri aṇaindu vāngikkaḍaiyumunnē

vambu sheidāl veṇṇai vandiḍumō?

paṇṇārnda kuzhal oodum kaṇṇan un peyar shonnāl

veṇṇai enna tānāi tiraṇḍiḍumō? 

kattum kaṛavaikku ettanai shonnālum

kaṭṭi veṇṇaiyāha kaṛandiḍumō?

gāna mayilin muḍi kaṭṭazhahan vandān

kaṇṇan vandān enṛāl (veṇṇai) pongiḍumō? kaṇṇā!

Meaning

Don't be in such haste; how can one who waits for cooking the dish not wait for letting it cool down (for consumption). 

Son of the very fortunate Devaki, one who plays the magical flute, O Krishna !

Will perstering me before churning, make the butter rise? Uttering your name as the famous flute player will not help the butter rise on its own. Cows do not yield ready butter just because we demand so. Will the buttere come up just saying Kannan, the handsome one with a peacock feather in his head-dress has just arrived?

காம்போதி ஆதி

ஆக்கப் பொறுத்தவர்க்கு ‐ ஆறப் பொறுக்காமல் ‐ 

அவசரப் படலாமோ இது தகுமோ

அப

பாக்கியவதி தேவகி தரும் பாலா 

பண்ணார்ந்த குழலூதும் பால கோபாலா

மத்துப் புரியணைந்து வாங்கிக் கடையுமுன்னே வம்பு செய்தால் வெண்ணை வந்திடுமோ?

பண்ணார்ந்த குழலூதும் கண்ணன் உன் பெயர் சொன்னால்  வெண்ணை என்ன தானாய்த் திரண்டிடுமோ?

கத்தும் கறைவக்கு எத்தனை சொன்னாலும்  கட்டி வெண்ணையாகக் கறந்திடுமோ? 

கான மயிலின் முடி கட்டழகன் வந்தான் கண்ணன் வந்தான் என்றால் (வெண்ணை) பொங்கிடுமோ கண்ணா

Kāmbhōdhi Ādi

P

ākkappoṛuttavarkku āṛa poṛukkāmal

avasara paḍalāmō idu tahumō

AP

bhāgyavati ! dēvaki tarum bālā 

paṇṇārnda kuzhaloodum bālagōpālā

C

mattuppuri aṇaindu vāngikkaḍaiyumunnē

vambu sheidāl veṇṇai vandiḍumō?

paṇṇārnda kuzhal oodum kaṇṇan un peyar shonnāl

veṇṇai enna tānāi tiraṇḍiḍumō ? 

kattum kaṛavaikku ettanai shonnālum

kaṭṭi veṇṇaiyāha kaṛandiḍumō ?

gāna mayilin muḍi kaṭṭazhahan vandān

kaṇṇan vandān enṛāl (veṇṇai) pongiḍumō? kaṇṇā!

Meaning

Don't be in such haste; how can one who waits for cooking the dish not wait for letting it cool down (for consumption). 

Son of the very fortunate Devaki, one who plays the magical flute, O Krishna !

Will perstering me before churning, make the butter rise? Uttering your name as the famous flute player will not help the butter rise on its own. Cows do not yield ready butter just because we demand so. Will the buttere come up just saying Kannan, the handsome one with a peacock feather in his head-dress has just arrived?

காம்போதி ஆதி

ஆக்கப் பொறுத்தவர்க்கு ‐ ஆறப் பொறுக்காமல் ‐ 

அவசரப் படலாமோ இது தகுமோ

அப

பாக்கியவதி தேவகி தரும் பாலா 

பண்ணார்ந்த குழலூதும் பால கோபாலா

மத்துப் புரியணைந்து வாங்கிக் கடையுமுன்னே 

வம்பு செய்தால் வெண்ணை வந்திடுமோ?

பண்ணார்ந்த குழலூதும் கண்ணன் உன் பெயர் சொன்னால்  

வெண்ணை என்ன தானாய்த் திரண்டிடுமோ?

கத்தும் கறைவக்கு எத்தனை சொன்னாலும்  

கட்டி வெண்ணையாகக் கறந்திடுமோ? 

கான மயிலின் முடி கட்டழகன் வந்தான் 

கண்ணன் வந்தான் என்றால் (வெண்ணை) பொங்கிடுமோ கண்ணா