Download Venkata Kavi app
Viruttam |
aḷai kaḷava manai puhuvān aṭavipuhān enakkarudi mangaiyarhaḷ taḷai iruha tāḷiṭṭu talai shumanda tāzhi vazhi vilai kooṛa vaḷai padiyum valam vāi tazhuva vaḷai kazhalum iḍam veesha iḷaiyar kaṇṇanō kaṇṇan enṛu kooṛi shenṛanar |
shenṛa dishai manam munda shiṭṛiḍaihaḷ tuvaḷa kanṛonṛu tuḷḷudal pōl kaṇhaḷ dishai dishai tuḷḷa kunṛaṇaiyum tōḷazhahan gōvindan evvulahumenṛa tirumēni ezhil kaṇḍanarō |
āzhi mazhai māmuhilin amai niṛattu shelvan amar nizhaliḍu neḍu marattai nimirndiru kaṇṇōkkiya pōdu |
kaṭṭazhahan kuzhalooda kadavamellām tāzh nazhuva veeṭṭiḍudalāna shiṛai viraindu vantaṇḍaiyuṛa vaṭṭamiḍum shiruvaruḍan vāiniṛaiyum veṇṇaiyuḍan shattamiḍum moottōnum tambiyaiyum kaṇḍanarē |
kaṭṭavizhtta kanṛuhaḷum kaṛavaihaḷum puṛam shoozha eṭṭeṭṭum eṇṇāda ezhilarashu kaṇḍu karam koṭṭi iḍam valam tānga kumuda malaranna shuṭṭuviral maḍakki keezhadharam tāngu tiṛam paṇivām |
Meaning
Thinking that he will sneak into the house to steal butter but won’t go into the forest, the women lock up their houses and carry the butter on their head, trying to sell it. Their right hand pressing hard against the mouth of the vessel, the left hand-adorned with a bangle- swinging free, the young women cry “Kannano kannan” (instead of Vennaiyo, Vennai)
Looking longingly in the direction he (Krishna) went, women with slender waist and eyes darting like a calf, pine for Govinda with shoulders mighty as mountain, perhaps saw His beauty everywhere!
The women glanced up to search in the tall tree where he would usually be - the one who has the colour of the dark clouds….. The music from his flute opens all doors and children break free from “jails” of their homes, just to be close to Krishna and his elder brother, their mouths full of butter.
Surrounded by cows and calves, the women are awe-struck which they express by keeping their forefinger on their lower lip, clap their hands in glee while rejoicing in the unsurpassed beauty of Krishna.
விருத்தம் |
அளை களவ மனை புகுவான் அடவிபுகான் எனக்கருதி மங்கையர்கள் தளை இறுகத் தாளிட்டு தலை சுமந்த தாழி வழி விலை கூற வளை பதியும் வலம் வாய் தழுவ வளை கழலும் இடம் வீச இளையர் .... கண்ணனோ கண்ணன் என்று கூறிச் சென்றனர் |
சென்ற திசை மனம் முந்த சிற்றிடைகள் துவள கன்று ஒன்று துள்ளுதல் போல் கண்கள் திசை திசை துள்ள குன்றணையும் தோளழகன் கோவிந்தன் எவ்வுலகுமென்ற திருமேனி எழில் கண்டனரோ |
ஆழி மழை மாமுகிலின் அமை நிறத்து செல்வன் அமர் நிழலிடு நெடு மரத்தை நிமிர்ந்திரு கண்ணோக்கிய போது |
கட்டழகன் குழலூத கதவமெலாம் தாழ் நழுவ விட்டிடுதலான சிறை விரைந்து வந்தண்டையுற வட்டமிடும் சிறுவருடன் வாய்நிறையும் வெண்ணையுடன் சட்டமிடும் மூத்தோனும் தம்பியையும் கண்டனரே |
கட்டவிழ்த்த கன்றுகளும் கறவைகளும் புறம் சூழ எட்டெட்டும் எண்ணாத எழிலரசு கண்டு கரம் கொட்டி இடம் வலம்தாங்க குமுத மலரன்ன சுட்டுவிரல் மடக்கி கீழதரம் தாங்கு திறம் பணிவாம் |