Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / alaivāippazham udirum shōlai

Index of Compositions

alaivāippazham udirum shōlai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Mōhanam Ādi

P

alaivāippazham udirum shōlai parankunṛam 

malaiyēraham taṇigai āvinankuḍi tēḍi 

MK

aruḷamudam kaninda nin arumukha malaralarnda paṇṇinai nāḍa 

amarar dānavarum munivar yōgiyarum arupaḍai veeṭṭinil uḷam nāḍa

AP

shilai māran tennavanai tiṛal sheṭṛa dēvan 

tirukkumarā muruhā dēvaki tarukkumaran maruhā

C

onṛum peṛāda pazham onṛinnukkāha 

ōḍi vandu āṇḍiyāhalāmō 

onṛum ariyāda kuravanjiyaikkaṇḍu 

tavam udarittaḷḷi viḍalāmō

kunṛutōrāḍi ninṛa kumarā enṛāl en

kuṛai kaḷaiyādirukkalāmō

kokkara kokkō enṛum kukkuṭakkoḍi piḍittum 

kuṛai enṛa bhava māyai iruḷ tangalāmō

MK

dēvasēnai kuṛavaḷḷi marunkaṇai tihazheeraṛu pon girittōḷum

sheṛinda marakata tōhai virittāḍa shivanda oḷi maṇikkadir vēlum 

nāvalarnda shentamizh maṇandilahu nalam kalandiḍu kavi pōlum 

nadi kalanda kaḍal gati maṇandadena 

nidhiyuvandunadu padamaṇainda paḍi

Meaning

Sages, yogis, devas all come to offer worship, to seek your blessings and sing your praise at your six abodes - alaivai (Thiruchendur), Pazhamudhir solai, Thirupparangunram, Malaieragam (Swamy Malai), Thiruththani, Avinankudi (Palani) 

Oh, son of the Lord who destroyed Cupid and Yama, nephew of Krishna (Devaki's son)!

Why did you renounce everything for the sake of a worthless fruit? Why did you give up your penance forthe sake of a young gypsy? When I praise you as the Lord of the hills, how can you not bring me solace? How can you not save me from the transient and illusory life even after I praise and hold your flag (with acockerel)? 

I sing to reach your feet just as how a river joins the sea, with flowery Tamil poetry praising your magnificent twelve shoulders which are embraced by Valli and Devasena, as peacocks dance and the shine of your spear rules.

மோஹனம் ஆதி

அலைவாய்ப் பழமுதிரும் சோலை பரங்குன்றம் 

மலையேரகம் தணிகை ஆவினன் குடி தேடி 

மக

அருளமுதம் கனிந்த நின் ஆறுமுக மலரலர்ந்த பண்ணினை நாட

அமரர் தானவரும் முனிவர் யோகியரும் அறுபடை வீட்டினில் உளம் நாட

அப

சிலை மாரன் தென்னவனை திறல் செற்ற தேவன் 

திருக்குமரா - முருகா - தேவகி - தருக் குமரன் மருகா

ஒன்றும் பெறாத பழம் ஒன்றினுக்காக 

ஓடி வந்து ஆண்டியாகலாமோ

ஒன்றும் அறியாத குறவஞ்சியைக் கண்டு தவம் 

உதறி தள்ளி விடலாமோ

குன்று தோரடி நின்ற குமரா என்றால் என் 

குறை களையாதிருக்கலாமோ

கொக்கரக்கொக்கோ என்றும் குக்குடக் கொடி பிடித்தும் 

குறை என்ற பவமாயை இருள் தங்கலாமோ

மகா

தேவஸேனை குறவள்ளி மருங்கணை திகழீரறு பொன் கிரித்தோளும் 

செறிந்த மரகத தோகை விரித்தாட சிவந்த ஒளி மணிக்கதிர் வேலும் 

நாவலர்ந்த செந்தமிழ் மணந்திலகு நலம் கலந்திடு கவி போலும் 

நதி கலந்த கடல் கதி மணந்ததென நிதி யுவந்துனது பதம் அணைந்தபடி

Mōhanam Ādi

P

alaivāippazham udirum shōlai parankunṛam 

malaiyēraham taṇigai āvinankuḍi tēḍi 

MK

aruḷamudam kaninda nin arumukha malaralarnda paṇṇinai nāḍa 

amarar dānavarum munivar yōgiyarum arupaḍai veeṭṭinil uḷam nāḍa

AP

shilai māran tennavanai tiṛal sheṭṛa dēvan 

tirukkumarā muruhā dēvaki tarukkumaran maruhā

C

onṛum peṛāda pazham onṛinnukkāha 

ōḍi vandu āṇḍiyāhalāmō 

onṛum ariyāda kuravanjiyaikkaṇḍu 

tavam udarittaḷḷi viḍalāmō

kunṛutōrāḍi ninṛa kumarā enṛāl en

kuṛai kaḷaiyādirukkalāmō

kokkara kokkō enṛum kukkuṭakkoḍi piḍittum 

kuṛai enṛa bhava māyai iruḷ tangalāmō

MK

dēvasēnai kuṛavaḷḷi marunkaṇai 

tihazheeraṛu pon girittōḷum

sheṛinda marakata tōhai virittāḍa 

shivanda oḷi maṇikkadir vēlum 

nāvalarnda shentamizh maṇandilahu 

nalam kalandiḍu kavi pōlum 

nadi kalanda kaḍal gati maṇandadena 

nidhiyuvandunadu padamaṇainda paḍi

Meaning

Sages, yogis, devas all come to offer worship, to seek your blessings and sing your praise at your six abodes - alaivai (Thiruchendur), Pazhamudhir solai, Thirupparangunram, Malaieragam (Swamy Malai), Thiruththani, Avinankudi (Palani) 

Oh, son of the Lord who destroyed Cupid and Yama, nephew of Krishna (Devaki's son)!

Why did you renounce everything for the sake of a worthless fruit? Why did you give up your penance forthe sake of a young gypsy? When I praise you as the Lord of the hills, how can you not bring me solace? How can you not save me from the transient and illusory life even after I praise and hold your flag (with acockerel)? 

I sing to reach your feet just as how a river joins the sea, with flowery Tamil poetry praising your magnificent twelve shoulders which are embraced by Valli and Devasena, as peacocks dance and the shine of your spear rules.

மோஹனம் ஆதி

அலைவாய்ப் பழமுதிரும் சோலை பரங்குன்றம் 

மலையேரகம் தணிகை ஆவினன் குடி தேடி 

மக

அருளமுதம் கனிந்த நின் ஆறுமுக மலரலர்ந்த பண்ணினை நாட

அமரர் தானவரும் முனிவர் யோகியரும் அறுபடை வீட்டினில் உளம் நாட

அப

சிலை மாரன் தென்னவனை திறல் செற்ற தேவன் 

திருக்குமரா - முருகா - தேவகி - தருக் குமரன் மருகா

ஒன்றும் பெறாத பழம் ஒன்றினுக்காக 

ஓடி வந்து ஆண்டியாகலாமோ

ஒன்றும் அறியாத குறவஞ்சியைக் கண்டு தவம் 

உதறி தள்ளி விடலாமோ

குன்று தோரடி நின்ற குமரா என்றால் என் 

குறை களையாதிருக்கலாமோ

கொக்கரக்கொக்கோ என்றும் குக்குடக் கொடி பிடித்தும் 

குறை என்ற பவமாயை இருள் தங்கலாமோ

மகா

தேவஸேனை குறவள்ளி மருங்கணை 

திகழீரறு பொன் கிரித்தோளும் 

செறிந்த மரகத தோகை விரித்தாட 

சிவந்த ஒளி மணிக்கதிர் வேலும் 

நாவலர்ந்த செந்தமிழ் மணந்திலகு 

நலம் கலந்திடு கவி போலும் 

நதி கலந்த கடல் கதி மணந்ததென 

நிதி யுவந்துனது பதம் அணைந்தபடி