Download Venkata Kavi app
Aṭhāṇā | Ādi |
P | alankāra gōpikai tāḷam pōḍa āḍudē - paramānandam |
MK | antamihundiḍu nanda sukumāran azhahāna malar pōlum kaikkuzhalishaikku |
AP | viḷangāda tāḷattil vēṇumenṛē kaṇṇan vishamappallavi ishaittālum viḍādu gati layam keḍādu oru muṛai koḍādu gurulayam eḍādu azhahāi |
C | aṭa tripuṭa roopaka dhruva ēka ananga maṭhya jhampai akṣharam keḍādu lakṣhaṇam tavaṛā azhahuṛa vaḷaiyaṇi shenkai kuṭaku jhaṇuta dhiri gumu gumādi jati kudikaram muṛai shollum angai kooḍavum gōvindan pāda maṇi taṇḍai kulungudu shruti laya vyavahāra shaṇḍai |
Meaning
A well decked-up gopika dances in tune with the music emanating from the flute of the handsome Nandakumaran.
Though Kannan purposefully plays a complex pallavi that too in a strange beat, the Gopika manages to dance without missing a step nor messing up the gait and well within the style as taught by her master.
The Gopika is maintaining the beat of Ata, triputa, Roopaka, dhruva, Eka, Mathya, Jhampa (sapta talas) by clapping her hands in unison with the music and Krishna's anklets jingle in tune with her beat even as the shruti vies with the laya.
அடாணா | ஆதி |
ப | அலங்கார கோபிகை தாளம் போட ஆடுதே - பரமானந்தம் |
மக | அந்தமிகிந்திடு நந்த சுகுமாரன் அழகான மலர் போலும் கைகுழலிசைக்கு |
அப | விளங்காத தாளத்தில் வேணுமென்றே கண்ணன் விஷமப் பல்லவி இசைத்தாலும் விடாது கதிலயம் கெடாது ஒரு முறை கொடாது குருலயம் எடாது அழகாய் |
ச | அட த்ரிபுட ரூபக த்ருவ ஏக அனங்க மட்ய ஜம்பை அக்ஷரம் கெடாது லக்ஷணம் தவறா அழகுற வளையணி செங்கை குடகு ஜணுத திரி குமு குமாதி ஜதி குதிகரம் முறை சொல்லும் அங்கை கூடவும் கோவிந்தன் பாத மணி தண்டை குலுங்குது ச்ருதி லய வ்யவஹார சண்டை |