Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / allikkēṇikkarai tēḍi

Index of Compositions

allikkēṇikkarai tēḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kharaharapriya Ādi

 

P

allikkēṇikkarai tēḍi vandadoru 

atishayam enna kāṇum 

MK

attiri tavattu mecchi, nattinakkurippuṇartti 

pattaruk kirupadattum paṭṛinattiruttumanda

AP

shollil tavam perukkum tooya uttungā 

tooyakkamalattiru tōḷaṇaiyum arangā

shelvamaruḷ eeyum teḷḷiya shingā 

teḷḷiya shol ilavēl en kaṇṇuṛangā

MK

tirai kaḍaliḍai munamalaindadu pōha 

shikhara mandaram tanai shumandadu pōha

muraṇa munambuviyaiyiḍandadu pōha 

munam iraṇiyanuram piḷandadu pōha

tirumahaḷ munam vara araṇḍadu pōha 

shiruvan munam shinamum taṇindadu pōha

aran ayan amararum paṇindadu pōha 

attanaiyum viṭṭu ingu antarangamāha

C

kaḷḷamaṛiyāda unnai kāṭṭikkoḍutta anda 

gānamuni nāradaraikkāṇa vandeerō

kādal valai virittu kattum āṭṭaiyum vaittu 

kaṭṭippiḍittān avanaittēḍi vandeerō

piḷḷaikkari mukhattan peṭṛavan pittanānān 

peṇṇaikkaṇḍu azhaikka nāḍi vandeerō

dēvādi dēvā teḷḷiya shingā 

tēḍittēḍi inda tiruttalam kāṇa

 

கரஹரப்ரியா ஆதி

 

அல்லிக்கேணி கரை தேடி வந்தொரு அதிசயம் என்ன காணும்

மக

அத்திரி தவத்து மெச்சி, நத்தினக் குறிப்புணர்த்தி

பற்று கிருபதத்தும் பற்றினத் திருத்தும் அந்த

அப

சொல்லில் தவம் பெருக்கும் தூய உத்துங்கா தூய கமலத்திரு தோளனையும் அரங்கா 

செல்வமருள் ஈயும் தெள்ளிய சிங்கா தெள்ளிய சொல் இலவேல் என் கண்ணுறங்கா

மகா

திரை கடலிடை முனம் அலைந்தது போக 

சிகர மந்தரம் தனை சுமந்தது போக

முறண முனம் புவியை இடந்தது போக முனம் இரணியனும் பிளந்தது போக 

திருமகள் முனம் வர அரண்டது போக சிறுவன் முனம் சினமும் தணிந்தது போக 

அரன் அயன் அமரனும் பணிந்தது போக 

அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக

கள்ளமறியாத உன்னை காட்டிக் கொடுத்த அந்த 

கானமுனி நாரதரைக் காண வந்தீரோ 

காதல் வலை விரித்து கத்தும் ஆட்டையும் வைத்து 

கட்டிப் பிடித்தான் அவனை தேடி வந்தீரோ 

பிள்ளை கரிமுகத்தன் பெற்றவன் பித்தனானான் 

பெண்ணை கண்டு அழைக்க நாடி வந்தீரோ 

தேவாதி தேவ தெள்ளிய சிங்க

தேடி தேடி இந்த திருத்தலம் காண

Kharaharapriya Ādi

 

P

allikkēṇikkarai tēḍi vandadoru 

atishayam enna kāṇum 

MK

attiri tavattu mecchi, nattinakkurippuṇartti 

pattaruk kirupadattum paṭṛinattiruttumanda

AP

shollil tavam perukkum tooya uttungā 

tooyakkamalattiru tōḷaṇaiyum arangā

shelvamaruḷ eeyum teḷḷiya shingā 

teḷḷiya shol ilavēl en kaṇṇuṛangā

MK

tirai kaḍaliḍai munamalaindadu pōha 

shikhara mandaram tanai shumandadu pōha

muraṇa munambuviyaiyiḍandadu pōha 

munam iraṇiyanuram piḷandadu pōha

tirumahaḷ munam vara araṇḍadu pōha 

shiruvan munam shinamum taṇindadu pōha

aran ayan amararum paṇindadu pōha 

attanaiyum viṭṭu ingu antarangamāha

C

kaḷḷamaṛiyāda unnai kāṭṭikkoḍutta anda 

gānamuni nāradaraikkāṇa vandeerō

kādal valai virittu kattum āṭṭaiyum vaittu 

kaṭṭippiḍittān avanaittēḍi vandeerō

piḷḷaikkari mukhattan peṭṛavan pittanānān 

peṇṇaikkaṇḍu azhaikka nāḍi vandeerō

dēvādi dēvā teḷḷiya shingā 

tēḍittēḍi inda tiruttalam kāṇa

 

கரஹரப்ரியா ஆதி

 

அல்லிக்கேணி கரை தேடி வந்தொரு 

அதிசயம் என்ன காணும்

மக

அத்திரி தவத்து மெச்சி, நத்தினக் குறிப்புணர்த்தி

பற்று கிருபதத்தும் பற்றினத் திருத்தும் அந்த

அப

சொல்லில் தவம் பெருக்கும் தூய உத்துங்கா 

தூய கமலத்திரு தோளனையும் அரங்கா 

செல்வமருள் ஈயும் தெள்ளிய சிங்கா 

தெள்ளிய சொல் இலவேல் என் கண்ணுறங்கா

மகா

திரை கடலிடை முனம் அலைந்தது போக 

சிகர மந்தரம் தனை சுமந்தது போக

முறண முனம் புவியை இடந்தது போக 

முனம் இரணியனும் பிளந்தது போக 

திருமகள் முனம் வர அரண்டது போக 

சிறுவன் முனம் சினமும் தணிந்தது போக 

அரன் அயன் அமரனும் பணிந்தது போக 

அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக

கள்ளமறியாத உன்னை காட்டிக் கொடுத்த அந்த 

கானமுனி நாரதரைக் காண வந்தீரோ 

காதல் வலை விரித்து கத்தும் ஆட்டையும் வைத்து 

கட்டிப் பிடித்தான் அவனை தேடி வந்தீரோ 

பிள்ளை கரிமுகத்தன் பெற்றவன் பித்தனானான் 

பெண்ணை கண்டு அழைக்க நாடி வந்தீரோ 

தேவாதி தேவ தெள்ளிய சிங்க

தேடி தேடி இந்த திருத்தலம் காண