Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / amudanukku amudooṭṭum

Index of Compositions

amudanukku amudooṭṭum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Hameerkalyāṇi Ādi

P

amudanukku amudooṭṭum yamunaiyārē 

unpōlē tavam sheidār yārē? ārā                         (vamudanukku)

AP

kumuda malaranna vizhiyālum

kuzhiyum kannappunnahaiyālum 

sumukhamāna iḷa mozhiyālum

MK 

tōṇumunna māna poruḷ yāvaiyum 

vēṇugānamōḍuruhumpaḍu                               (ārāvamudanukku)                   

C

ninaindālum nenjattamudooṭṭum

engaḷ neelavaṇṇakkaṇṇa mannan tannai 

ninaindu ninaindamudu ooṭṭudiyō

munekkālum kaṇdariyā tava nilai 

mōnamāna vānavarkkum ēdena

munaindu munaindu nee kāṭṭudiyō

MK

tanakkenāda tanmaiyum tavamum piṛavi guṇamō poduvō

tānuṇṇukālai ooruṇṇavaikkum tanmai enbārhaḷaduvō

anaittulagam mayangavandoru kuzhal ārumishaiyāḷanivanō 

aḷḷipparuhuvadavanō neeyō sholliṛ shuvai tarum (āravamudanukku)

Meaning

Oh! Yamuna, you feed and nourish the immortal one! There is none who has equaled your penance (to get this power).

Krishna with eyes like the lotus, with the cute dimple which forms on the cheeks when you smile, with the pleasant words which encompasses all the essence of life contained in the music of the flute. 

Just the thought of him pleases the heart as though we have consumed elixir, but you have the privilege of nourishing him time and again. Probably you discovered some deep penance which even the devas had not known and that you show again and again! 

Your selfless state is perhaps something you are born with. Is it the same quality that feeds everybody even as one feeds? Isn’t he the one who plays the flute to enchant the whole world? And he drinks the water you provide! 

ஹமீர் கல்யாணி ஆதி

அமுதனுக்கமுதூட்டும் யமுனையாறே - உன்போல

தவம் செய்தார் யாரே ? ஆரா        (வமுதனுக்)

அப

குமுத மலரன்ன விழியாலும் 

குழியும் கன்னப் புன்னகையாலும் 

ஸுமுகமான இள மொழியாலும்

மகா

தோணுமுன்னமான பொருள் யாவையும் 

வேணுகானமோடுருகும்படி ஆரா  (வதமுதனுக்)      

நினைந்தாலும் நெஞ்சத்தமுதூட்டும் எங்கள்

நீலவண்ணக் கண்ண மன்னன் தன்னை 

நினைந்து நினைந்தமுது ஊட்டுதியோ

முனெக்காலும் கண்டறியா தவநிலை 

மோனமான வானவர்க்குமேதென

முனைந்து முனைந்து நீ காட்டுதியோ

மகா

தனக்கெனாத தன்மையும் தவமும் பிறவி குணேமா பொதுவோ 

தானுண்ணுகாலை ஊருண்ண வைக்கும் தன்மையென்பார்கள் அதுவோ 

அனைத்துலகும் மயங்க வந்தொரு குழல் ஆருமிசையாளன் இவனோ 

அள்ளிப்பருகுவதவனோ நீயோ சொல்லிற் சுவைதரும் ஆரா   (வமுதனுக்கு)