Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / annaikkezhudinān

Index of Compositions

annaikkezhudinān

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Ādi

P

annaikkezhudinān ōlai anda

ānandattil kaṇṇanukku nāḷ muzhudum vēlai

AP

munnaippazham poruṭkum moolan – vēdānta

moolattiṛkum vizhupporuḷāḷan – nāmam

shonnadum maṇakkum pērāḷan – neela

tōhaimayil peeli shooḍum rājarājagōpālan

C1

rukmiṇiyum maṭṛavarum pārkka ati

nootana tāmaraikkaṇṇil neerkka

pakkattavar cchāmara toṇḍārkka tannuḷ

pārttuppārttu eṇṇi eṇṇi

vārtaihaḷai kōttu kōttu

C2

manattukuḷ ennattaiyō eṇṇi

mandahāsa kurunahaiyai paṇṇi

munantōhai kaiyyāl sari paṇṇi vehu

mōhana sundara rājagōpālan sambhavam eṇṇi

Meaning

Toiling the whole day, Kannan wrote a missive to his mother but rejoiced in the effort.

He is the sum and substance of this world. He is the crux of all the philosophies. The mere mention of the name causes so much pleasantness; he who wears a feather of a peacock in his hair.

As Rukmini and others watch, with tears brimming in his lotus-like eyes, his aides gently fan away the heat, he thinks again and again to get the correct words, smiling to himself as he remembers something, and he brushes away the lock of hair on his fore-head even as he recollects some past event.

மணிரங்கு ஆதி

அன்னைக்கெழுதினான் ஓலை அந்த ஆனந்தத்தில் கண்ணனுக்கு நாள் முழுதும் வேலை

அப

முன்னைப்பழம் பொருட்குமூலன் - வேதாந்த மூலத்திற்கும் விழுப்பொருளாளன்

நாமம் சொன்னதும் மணக்கும் பேராளன் - நீலத்

தோகைமயில் பீலி சூடும் ராஜராஜகோபாலன்

ச1

ருக்மிணியும் மற்றவரும் பார்க்க அதி நூதனத் தாமரைக்கண்ணில் நீர்க்க

பக்கத்தவர் சாமரத் தொண்டார்க்க தன்னுள்

பார்த்துப் பார்த்து எண்ணி எண்ணி வார்த்தைகளைக் கோத்து கோத்து

ச2

மனத்துக்குள் என்னத்தையோ எண்ணி மந்தஹாஸ குறுநகையை பண்ணி

முனந்தோகை கையால் சரி பண்ணி வெகு மோஹன ஸுந்தர ராஜகோபாலன் சம்பவம் எண்ணி

Maṇirangu Ādi

P

annaikkezhudinān ōlai anda

ānandattil kaṇṇanukku nāḷ muzhudum vēlai

AP

munnaippazham poruṭkum moolan – vēdānta

moolattiṛkum vizhupporuḷāḷan – nāmam

shonnadum maṇakkum pērāḷan – neela

tōhaimayil peeli shooḍum rājarājagōpālan

C1

rukmiṇiyum maṭṛavarum pārkka ati

nootana tāmaraikkaṇṇil neerkka

pakkattavar cchāmara toṇḍārkka tannuḷ

pārttuppārttu eṇṇi eṇṇi

vārtaihaḷai kōttu kōttu

C2

manattukuḷ ennattaiyō eṇṇi

mandahāsa kurunahaiyai paṇṇi

munantōhai kaiyyāl sari paṇṇi vehu

mōhana sundara rājagōpālan sambhavam eṇṇi

Meaning

Toiling the whole day, Kannan wrote a missive to his mother but rejoiced in the effort.

He is the sum and substance of this world. He is the crux of all the philosophies. The mere mention of the name causes so much pleasantness; he who wears a feather of a peacock in his hair.

As Rukmini and others watch, with tears brimming in his lotus-like eyes, his aides gently fan away the heat, he thinks again and again to get the correct words, smiling to himself as he remembers something, and he brushes away the lock of hair on his fore-head even as he recollects some past event.

மணிரங்கு ஆதி

அன்னைக்கெழுதினான் ஓலை அந்த

ஆனந்தத்தில் கண்ணனுக்கு நாள் முழுதும் வேலை

அப

முன்னைப்பழம் பொருட்குமூலன் - வேதாந்த

மூலத்திற்கும் விழுப்பொருளாளன் - நாமம்

சொன்னதும் மணக்கும் பேராளன் - நீலத்

தோகைமயில் பீலி சூடும் ராஜராஜகோபாலன்

ச1

ருக்மிணியும் மற்றவரும் பார்க்க அதி

நூதனத் தாமரைக்கண்ணில் நீர்க்க

பக்கத்தவர் சாமரத் தொண்டார்க்க தன்னுள்

பார்த்துப் பார்த்து எண்ணி எண்ணி

வார்த்தைகளைக் கோத்து கோத்து

ச2

மனத்துக்குள் என்னத்தையோ எண்ணி

மந்தஹாஸ குறுநகையை பண்ணி

முனந்தோகை கையால் சரி பண்ணி வெகு

மோஹன ஸுந்தர ராஜகோபாலன் சம்பவம் எண்ணி