Download Venkata Kavi app
Madhyamāvati | Roopakam |
P | anṛē nān shonnadu tānē - idil atishayam illayē - mānē |
AP | onṛai nee kēḷaḍi mānē - idai ooraṛiya sholluvēnē |
MK | enṛu nām peṇṇenṛu pēr koṇḍa nāḷō anṛē nām kaṇṇaṛkku aḍimai aḍimai aḍimai aḍimai |
C | ooṇum uṛakkamum pōcchē - inda ooṛengilum idē pēcchē nāṇamum, acchamum pōcchē - rāsa nāṭṭiyam āḍavum ācchē |
MK | vēṇumenṛu gānam pāḍum vēṇugāna lōlan enna vindaikāra kaḷḷanōḍi illai illai illai enṛu |
Meaning
Isn't this something which I uttered long back, why are you so surprised?
Listen to this unquestionable truth! I will proclaim it to the world. The day we are born as women, we are doomed to be slaves of Krishna.
Food and sleep having been forgotten, we are the subjects of gossip of the village. We seem to have lost all fear and shyness as we dance erotic dances as Krishna plays the flute with the sole purpose of charming us.
மத்யமாவதி | ரூபகம் |
ப | அன்றே நான் சொன்னதுதானே - இதில் அதிசயம் இல்லையே - மானே |
அப | ஒன்றை நீ கேளடி மானே - இதை ஊரறியச் சொல்லுவேனே |
மகா | என்று நாம் பெண்ணென்று பேர்கொண்ட நாளோ
அன்றே நாம் கண்ணற்கு அடிமை அடிமை அடிமை அடிமை |
ச | ஊணும் உறக்கமும் போச்சே - இந்த ஊறெங்கிலும் இதே பேச்சே நாணமும், அச்சமும் போச்சே - ராஸ நாட்டியம் ஆடவும் ஆச்சே |
மகா | வேணுமென்று கானம் பாடும் வேணுகான லோலன் என்ன
விந்தைகார கள்ளனோடி இல்லை இல்லை இல்லை என்று |