Download Venkata Kavi app
Kalyāṇi | Ādi |
P | antaram maṇanda malar antarangam vandu vandu ānandamāi maṇakkudēḍi en chintaiyum mayakkudēḍi |
MK | ādiyilē uravānadin phalanō āyiram kōṭi tavam taru phalanō neeti ariyāda nenju ninaivāḍi nittiraiyil varu chittiram tānō |
AP | shentaḷam shiṛanda kamalam tirinda annamē dēvādi dēvanai aṛiyāyō munnamē sindooram shiṛanda makarandam kāṇum innamē shēdiyidu toodu shenṛu varuvāi en munnamē |
MK | tihazhoḷi makarakkuzhaiyadum āḍum - shevvari paranda vizhimunaikkooḍum tiritarum aṛupada vaḷiyishai pōloru - tēnarungānakkuzhalishai oodum attaruṇam un manam ānandam kooḍum - ānandamāna manam tāḷamum pōḍum ānālum en shol maṛanduviḍakkooḍum - ādalāl shonnēnavar kādilē pōḍum |
C | ninaittālum nenjam āṛādu peṇṇē nēril vandālanṛi mārādu shonnēn anaittulahum ākkuvān kāppān azhippān ānālum idu oru bhāramō? ennē |
MK | aḍaloḷi makarakkuzhaiyadum āḍum - aruḷoḷi paranda vizhimunaikkooḍum adanoḍum arupada vaḷi ishai pōloru - āngoru paṇṇaikkuzhalishai oodum attaruṇam un manam ānandam kooḍum - ānandamāna manam tāḷamum pōḍum ānālum en shol maṛanduviḍakkooḍum - ādalāl shonēn avar kādil idu pōḍum |
Meaning
I smell within me, the fragrance of a flower which blossomed in the open and it overwhelms my thoughts. Is it the result of an ancient relationship or the fruits of centuries old penance? Is that an unruly thought or a figment of imagination in my dreams?
Oh, swan who lives among red lotus! Had you not known my Lord earlier? The red pollen of the lotus will not wither while you carry my message to him.
The gleaming fish-shaped ear-rings will dangle, pointed eyes will be streaked red, like the divine the music that floats with the wind, the music from the flute fills the air, your heart will be filled with ecstasy and keep beat with joy. And you might forget my message and so I am reminding you to speak to him.
I can't bear the thought of it unless he comes in person, things will not change. To someone who creates, protects and destroys the universe, will this be a challenge?
கல்யாணி | ஆதி |
ப | அந்தரம் மணந்தமலர் அந்தரங்கம் வந்து வந்து ஆனந்தமாய் மணக்குதேடி என் சிந்தையும் மயக்குதேடி |
மகா | ஆதியிலே உறவானதின் பலனோ ஆயிரம் கோடி தரு பலனோ நீதி அறியாத நெஞ்சு நினைவாடி நித்திரையில் வரு சித்திரம் தானோ |
அப | செந்தளம் சிறந்த கமலம் திரிந்த அன்னமே தேவாதி தேவனை அறியாயோ முன்னமே ஸிந்தூரம் சிறந்த மகரந்தம் காணும் இன்னமே சேதியிது தூது சென்று வருவாய் என் முன்னமே |
மகா | திகழொளி மகரக்குழையதும் ஆடும் - செவ்வரி பரந்த விழிமுனைக்கூடும் திரிதரும் அறுபத வளியிசை போலொரு - தேனருங்கானக் குழலிசை ஊதும் அத்தருணம் உன் மனம் ஆனந்தம் கூடும் - ஆனந்தமான மனம் தாளமும் போடும் ஆனாலும் என் சொல் மறந்துவிடக் கூடும் - ஆதலால் சொன்னேனவர் காதிலே போடும் |
ச | நினைத்தாலும் நெஞ்சம் ஆறாது பெண்ணே நேரில் வந்தாலன்றி மாறாது சொன்னேன் அனைத்துலகும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் ஆனாலும் இது ஒரு பாரமோ? என்னே |
மகா | அடலொளி மகரக்குழையதும் ஆடும் - அருளொளி பரந்த விழிமுனைக் கூடும் அதனொடும் அறுபத வளி இசைப்போலொரு - ஆங்கொரு பண்ணைக் குழலிசை ஊதும் அத்தருணம் உன் மனம் ஆனந்தம் கூடும் - ஆனந்தமான மனம் தாளமும் போடும் ஆனாலும் என் சொல் மறந்துவிடக் கூடும் - ஆதலால் சொன்னேன் அவர் காதிலே இது போடும் |