Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aridu aridu

Index of Compositions

aridu aridu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Ādi

 

P

aridu aridu kāṇum 

arumaai kōṭihaḷ ōdinum enna 

āyiram paṇṇinai pāḍinum enna 

paruhavum amudinai nāḍinum enna

bhaktarhaḷ uṇḍadan meediyai uṇṇa 

mahattāna tavamirukka vēṇum 

AP

tiruttahumāna parāsharar peṭṛa

deiva tirukkumarā kēḷum 

orudaram nān aṛindānadai shonnēn

uttamā ummanattai bhaktikkum meeḷum

uravuḷi shidaindadēṭṛadu kālai

uṭṛa tiruvuruvam ēṭṛadu mālai

taruvadu tānini ēṭṛadu mēlai

tanniyal kāṭṭiyum āḷvadikkālai

C

nāmam pāḍum vāyamudinai kaṇḍu 

nāda tāḷamiḍum kai malar kaṇḍu 

kāmam ahaṭṛum anda kaṇ malar kaṇḍu 

kaivandadallavō ini enna uṇḍu 

karuttinōḍu idu kāṇavum vēṇḍum 

kaṇṇan padamalarai eṇṇavum vēṇum 

oruvarum iduvarai aṛiyādu kāṇum 

umakku maṭṭum shonnēn idu kāṇum

 

Meaning

 

Chanting rare Vedas a crore of times, singing the sacred thousand hymns, drinking the elixir – these are nothing in comparison to consuming the remains of what the devotees had eaten. That is the result of supreme penance.

Oh, the sacred son of Parasஹ்ara! Please listen! I am telling you what I have come to know. Bring your heart back to the path of devotion.

Sacred mouth that is uttering the holy name, hand that is keeping rhythm, eyes that remove desire – these are sufficient to make anything possible. What more is needed? Consider this intently. Think about Kannan's feet always. I have divulged something which no one knows until now.

 

மணிரங்கு ஆதி

 

அரிது அரிது காணும் 

அருமறை கோடிகள் ஓதினும் என்ன 

ஆயிரம் பண்ணினை பாடினும் என்ன 

பருகவும் அமுதினை நாடினும் என்ன

பக்தர்கள் உண்டதன் மீதியை உண்ண 

மகத்தான தவமிருக்க வேணும் 

அப

திருத்தகுமான பராசரர் பெற்ற 

தெய்வ திருக்குமாரா கேளும் 

ஒருதரம் நான் அறிந்தானதைச் சொன்னேன் 

உத்தமா உம்மனத்தை பக்திக்கும் மீளும் உருவுளி சிதைந்ததேற்றது காலை 

உற்ற திருவுருவம் ஏற்றது மாலை 

தருவது தானினி ஏற்றது மேலை 

தன்னியல் காட்டியும் ஆள்வதிக்காலை

நாமம் பாடும் வாயமுதினைக் கண்டு 

நாத தாளமிடும் கைமலர்கண்டு 

காமமகற்றும் அந்த கண் மலர் கண்டு 

கைவந்ததல்லவோ இனி என்ன உண்டு 

கருத்தினோடு இது காணவும் வேண்டும் 

கண்ணன் பதமலரை எண்ணவும் வேணும் 

ஒருவரும் இதுவரை அறியாது காணும் 

உமக்கு மட்டும் சொன்னேன் இது காணும்

 

Maṇirangu Ādi

 

P

aridu aridu kāṇum 

arumaai kōṭihaḷ ōdinum enna 

āyiram paṇṇinai pāḍinum enna 

paruhavum amudinai nāḍinum enna

bhaktarhaḷ uṇḍadan meediyai uṇṇa 

mahattāna tavamirukka vēṇum 

AP

tiruttahumāna parāsharar peṭṛa

deiva tirukkumarā kēḷum 

orudaram nān aṛindānadai shonnēn

uttamā ummanattai bhaktikkum meeḷum

uravuḷi shidaindadēṭṛadu kālai

uṭṛa tiruvuruvam ēṭṛadu mālai

taruvadu tānini ēṭṛadu mēlai

tanniyal kāṭṭiyum āḷvadikkālai

C

nāmam pāḍum vāyamudinai kaṇḍu 

nāda tāḷamiḍum kai malar kaṇḍu 

kāmam ahaṭṛum anda kaṇ malar kaṇḍu 

kaivandadallavō ini enna uṇḍu 

karuttinōḍu idu kāṇavum vēṇḍum 

kaṇṇan padamalarai eṇṇavum vēṇum 

oruvarum iduvarai aṛiyādu kāṇum 

umakku maṭṭum shonnēn idu kāṇum

 

Meaning

 

Chanting rare Vedas a crore of times, singing the sacred thousand hymns, drinking the elixir – these are nothing in comparison to consuming the remains of what the devotees had eaten. That is the result of supreme penance.

Oh, the sacred son of Parasஹ்ara! Please listen! I am telling you what I have come to know. Bring your heart back to the path of devotion.

Sacred mouth that is uttering the holy name, hand that is keeping rhythm, eyes that remove desire – these are sufficient to make anything possible. What more is needed? Consider this intently. Think about Kannan's feet always. I have divulged something which no one knows until now.

 

மணிரங்கு ஆதி

 

அரிது அரிது காணும் 

அருமறை கோடிகள் ஓதினும் என்ன 

ஆயிரம் பண்ணினை பாடினும் என்ன 

பருகவும் அமுதினை நாடினும் என்ன

பக்தர்கள் உண்டதன் மீதியை உண்ண 

மகத்தான தவமிருக்க வேணும் 

அப

திருத்தகுமான பராசரர் பெற்ற 

தெய்வ திருக்குமாரா கேளும் 

ஒருதரம் நான் அறிந்தானதைச் சொன்னேன் 

உத்தமா உம்மனத்தை பக்திக்கும் மீளும் 

உருவுளி சிதைந்ததேற்றது காலை 

உற்ற திருவுருவம் ஏற்றது மாலை 

தருவது தானினி ஏற்றது மேலை 

தன்னியல் காட்டியும் ஆள்வதிக்காலை

நாமம் பாடும் வாயமுதினைகண்டு 

நாத தாளமிடும் கைமலர்கண்டு 

காமமகற்றும் அந்த கண் மலர் கண்டு 

கைவந்ததல்லவோ இனி என்ன உண்டு 

கருத்தினோடு இது காணவும் வேண்டும் 

கண்ணன் பதமலரை எண்ணவும் வேணும் 

ஒருவரும் இதுவரை அறியாது காணும் 

உமக்கு மட்டும் சொன்னேன் இது காணும்