Download Venkata Kavi app
Tōḍi | Ādi |
P | āṛippōhudē pāl āṛippōhudē shooḍōḍu arundiḍavā taruṇamidē āṛāda teḷḷamudē |
AP | kāriḷankanṛuhaḷ pālooṭiyācchu - nee kanṛōṭṭa varuvāi enṛedir nōkkiyācchu shēriḷan tōzharhaḷ teruvāshal kooḍi un teerāda viḷaiyāṭṭukkē vandācchu |
C1 | talai vārippinni poocchooṭṭida vēṇum cchandaṇa tilakattai teeṭṭiḍa vēṇum kalaipēshum kuṇḍalam māṭṭiḍa vēṇum kaṇṇā marakata māmaṇi vaṇṇā kāicchi vaitta pāl āṛippōhudē |
C2 | āri avalācchu enṛu shonnālum ānandamāi shenṛu shirikkirāi mēlum kooṛum kuchēlanai eṇṇināi pōlum
gōvinda aṭamāḍum viṣhamangaḷ pōlum |
Meaning
The milk is growing cold. Please come this instant to drink it, O, amudha!
The calves have been fed. We have been waiting for you to herd the calves. Your friends have assembled, waiting to play with you
Your hair needs to be combed, plaited and adorned with flowers. The sandal paste needs to be applied on your fore-head. The beautiful ear-rings need to be worn. O Kanna of emerald hue, the milk is growing cold.
Though I warned you that it is growing cold (aval), you laugh away my warning probably thinking of Kuchela's (aval), just like your tantrums and mischiefs, Govinda!
தோடி | ஆதி |
ப | ஆறிப்போகுதே பால் ஆறிப்போகுதே சூடோடருந்திடவா தருணமிதே ஆறாத தெள்ளமுதே |
அப | காரிளங்கன்றுகள் பாலூட்டியாச்சு - நீ கன்றோட்ட வருவாய் என்றெதிர் நோக்கியாச்சு சேரிளந்தோழர்கள் தெருவாசல் கூடி உன் தீராத விளையாட்டுக்கே வந்தாச்சு |
ச1 | தலை வாரிப் பின்னி பூச்சூட்டிட வேணும் சந்தண்த் திலகத்தைத் தீட்டிட வேணும் கலைபேசும் குண்டலம் மாட்டிட வேணும் கண்ணா மரகத மாமணி வண்ணா காய்ச்சிவைத்த பால் ஆறிப்போகுதே |
ச2 | ஆறி அவலாச்சு என்று சொன்னாலும் ஆனந்தமாய் சென்று சிரிக்கிறாய் மேலும் கூறும் குசேலனை எண்ணினை போலும் கோவிந்த அடமாடும் விஷமங்கள் போலும் |

ச2 | ஆறி அவலாச்சு என்று சொன்னாலும் ஆனந்தமாய் சென்று சிரிக்கிறாய் மேலும் கூறும் குசேலனை எண்ணினை போலும்
கோவிந்த அடமாடும் விஷமங்கள் போலும் |