Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / arooḍam onṛu shollaḍi

Index of Compositions

arooḍam onṛu shollaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kalyāṇi Ādi

P

ārooḍam onṛu shollaḍi – en

antaranga chintaiyuḍan vandu uṛavāḍina 

nandamukundan enda nāḷum ahalādirukka 

AP

pārōḍu viṇṇāha parandirundānē

pachchai piḷḷaitanam pōhavillaiyē mānē

ārōḍu sholvēnō antarangam tānē

antarangam ānālum chintai nāṇam tānē

MK

alaindu veṇṇai tiruḍa adilenna irukkō

attai mahan mēlēyum ivanukenna veṛuppō

orupiḍi avalukku ulahamdān kaṇakkō

uḷḷadai shollapponāl unakenna shirippō 

C

achhamillāmal aravam mēlē ninrāḍuvān

ārum azhaikka vandāl avar pinnē ōḍuvān

michcham meedi illādu veṇṇai kaḷavāḍuvān 

vēṇḍāmē kaṇṇā enrāl vēṇavazhakkāḍuvān

Meaning

Please give me an astrological prediction so that Nanda Mukunda who has become one with my heart, will remain with me always.

He encompasses the earth and the sky but still hasn't lost the childishness. To whom can I confide this secret and even if it is secret, it makes me feel shy.

Why does he go around trying to steal butter? Why does he hate my cousin so much? How could he value a fist full of beaten rice as equal to the whole world? Why do you laugh when I tell you the truth?

Without any fear he dances on a snake. He runs behind anyone who comes to call him. He steals butter without leaving behind even a little bit. When I try to stop, he will indulge in empty arguments.

கல்யாணி ஆதி

ஆரூடம் ஒன்று சொல்லடி ‐ என் அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க

அப

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே 

பச்சைப் பிள்ளைத் தனம் போக வில்லையே மானே 

ஆரோடு சொல்வேனா அந்தரங்கம் தானே 

அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம் தானே

மகா

அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ 

அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ 

ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ 

உள்ளதைச் சொல்லப்போனால் உனக்கென்ன சிரிப்போ

அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான் 

ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான் 

மிச்சம் மீதி இல்லாது வெண்ணை களவாடுவான் 

வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான்

ஆரூடம் ஒன்று சொல்லடி ‐ என் 

அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின 

நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க