Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / āshaiyinai pāraḍi

Index of Compositions

āshaiyinai pāraḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Madhyamāvati Ādi

P

āshaiyinai pāraḍi - pērāshaiyinai pāraḍi

ettanai kōṭi kōṭi bhaktarhaḷ ānālum

attanaiyum podādenṛu metta metta vēṇumenṛa

AP

āshaikkum edaṛkkum aḷavuṇḍu - ivanō

attanaiyum meeṛuvān ettaikkaṇḍu

nēshamuḍan ninṛāḍum toṇḍarhaḷaikkaṇḍu

neeyum nānum onṛenṛu āḍippāḍi koṇḍa (pērāshai)

C1

appanai madikkādān ōrōruvan avan

pērō prahlādanennum kalmanattan

appanai madikkādān vēroruvan avan pērō

shukan ennum kiḷipiḷḷai 

C2

aṇṇanai veṛuttānē innavanai nambi 

avan pērō vibheeṣhaṇan rāvaṇan tambi

aṇṇanai veṛuttānē innavanai nambi

avan pērō sugreevan vāliyin tambi

Meaning

Look at his greed! Great greed indeed. Despite having crores and crores of devotees, he still wants more.

There should be a limit even for greed. But his greed exceeds all that, when he sees all the loyal devotees dancing, and he proclaims that he is one with them. 

There was a boy who didn't respect his father and his name was Prahlada. There was another who didn't respect his father and he was a parrot-faced by name Shuka.

There was a man who trusted (Rama) and hated his brother and that was Vibheeshana, brother of Ravana. There was also another one who trusted (Rama) and hated his brother, his name was Sugreeva, brother of Vali.

மத்யமாவதி ஆதி

ஆசையினைப் பாரடி - பேராசையினைப்பாரடி

எத்தனை கோடி கோடி பக்தர்கள் ஆனாலும் அத்தனையும் போதாதென்று மெத்த மெத்த வேணுமென்ற

அப

ஆசைக்கும் எதற்கும் அளவுண்டு - இவனோ அத்தனையும் மீறுவான் எத்தைக் கண்டு 

நேசமுடன் நின்றாடும் தொண்டர்களைக் கண்டு 

நீயும் நானும் ஒன்றென்று ஆடிப்பாடி கொண்ட

ச1

அப்பனை மதிக்காதான் ஓரொருவன் அவன்

பேரோ ப்ரஹ்லாதன் என்னும் கல்மனத்தன் 

அப்பனை மதிக்காதான் வேறொருவன் அவன் பேரோ 

சுகன் என்னும் கிளிப்பிள்ளை 

ச2

அண்ணனை வெறுத்தானே இன்னவனை நம்பி 

அவன் பேரோ விபீஷணன் ராவணன் தம்பி 

அண்ணனை வெறுத்தானே இன்னவனை நம்பி 

அவன் பேரோ ஸுக்ரீவன் வாலியின் தம்பி

Madhyamāvati Ādi

P

āshaiyinai pāraḍi - pērāshaiyinai pāraḍi

ettanai kōṭi kōṭi bhaktarhaḷ ānālum

attanaiyum podādenṛu metta metta vēṇumenṛa

AP

āshaikkum edaṛkkum aḷavuṇḍu - ivanō

attanaiyum meeṛuvān ettaikkaṇḍu

nēshamuḍan ninṛāḍum toṇḍarhaḷaikkaṇḍu

neeyum nānum onṛenṛu āḍippāḍi koṇḍa (pērāshai)

C1

appanai madikkādān ōrōruvan avan

pērō prahlādanennum kalmanattan

appanai madikkādān vēroruvan avan pērō

shukan ennum kiḷipiḷḷai 

C2

aṇṇanai veṛuttānē innavanai nambi 

avan pērō vibheeṣhaṇan rāvaṇan tambi

aṇṇanai veṛuttānē innavanai nambi

avan pērō sugreevan vāliyin tambi

Meaning

Look at his greed! Great greed indeed. Despite having crores and crores of devotees, he still wants more.

There should be a limit even for greed. But his greed exceeds all that, when he sees all the loyal devotees dancing, and he proclaims that he is one with them. 

There was a boy who didn't respect his father and his name was Prahlada. There was another who didn't respect his father and he was a parrot-faced by name Shuka.

There was a man who trusted (Rama) and hated his brother and that was Vibheeshana, brother of Ravana. There was also another one who trusted (Rama) and hated his brother, his name was Sugreeva, brother of Vali.

மத்யமாவதி ஆதி

ஆசையினைப் பாரடி - பேராசையினைப்பாரடி

எத்தனை கோடி கோடி பக்தர்கள் ஆனாலும்

அத்தனையும் போதாதென்று மெத்த மெத்த வேணுமென்ற

அப

ஆசைக்கும் எதற்கும் அளவுண்டு - இவனோ 

அத்தனையும் மீறுவான் எத்தைக் கண்டு 

நேசமுடன் நின்றாடும் தொண்டர்களைக் கண்டு 

நீயும் நானும் ஒன்றென்று ஆடிப்பாடி கொண்ட

ச1

அப்பனை மதிக்காதான் ஓரொருவன் அவன்

பேரோ ப்ரஹ்லாதன் என்னும் கல்மனத்தன் 

அப்பனை மதிக்காதான் வேறொருவன் அவன் பேரோ 

சுகன் என்னும் கிளிப்பிள்ளை 

ச2

அண்ணனை வெறுத்தானே இன்னவனை நம்பி 

அவன் பேரோ விபீஷணன் ராவணன் தம்பி 

அண்ணனை வெறுத்தானே இன்னவனை நம்பி 

அவன் பேரோ ஸுக்ரீவன் வாலியின் தம்பி