Download Venkata Kavi app
Viruttam |
āṭakattin niṛam amainda aṇinda mayilum maṇi makuṭattāḍuhinṛa tongusharattazhahoḷirum |
ēṭavizhtāzh nan muttum iru makarakkuzhaiyāḍum ezhil kāṇa en manamum enniḍattē nillādē |
shooḍivarum tuḷabhattu maṇam kamazhum tōḷuḍaiyān toovāna niṛamuḍaiyān shollin shollān |
nāḍi vanda nān enṛa shol kēṭṭēn en pōlē naṭṛavamum yār peṛuvār ippuvimeedē |
விருத்தம் |
ஆடகத்தின் நிறம் அமைந்த அணிந்த மயிலும் மணி மகுடத்தாடுகின்ற தொங்குசரத்தழகொளிரும் |
ஏடவிழ்தாழ் நன்முத்தும் இருமகரக்குழையாடும் எழில்காண என் மனமும் என்னிடத்தே நில்லாதே |
சூடிவரும் துளபத்து மணம் கமழும் தோளுடையான் தூவான நிறமுடையான் சொல்லின் சொல்லான் |
'நாடி வந்த நான்' என்ற சொல் கேட்டேன் என் போலே நற்றவமும் யார் பெறுவார் இப்புவிமீதே |