Download Venkata Kavi app
Sarasvati | Ādi |
P | avarāha varuvārō varamāṭṭār idil atishayam ennaḍi – annamē – kaṇṇan |
AP | evarukkum mēlāna innaruḷāḷan yamunā vanam pootta ina malarttāḷan bhuvanam mayakkum pullānkuzhalishaiyāḷan puṇṇiyam mihunda engaḷ rādhai maṇavāḷan |
MK | tavamirunda kāḷiyan talai mishai irundu tāṇḍavamāḍiya padam koṇḍu tamālamara nizhal irundu enniḍam taniyāhappēshi adai ninaivu koṇḍu kuvaḷai neela tirumēni koṇḍanṛu gōvardhanam shumandadupōla inṛu kuvalaya muzhuduḷa kavalaiyai orungu koṇḍavar angirundu nērāha |
C | toodushenṛa undan vāyāḍitanam kaṇḍu tollai enṛeṇṇi viṭṭārō nādakkuzhalishaiyil navanavamāha rāgam iṇaittu viṭṭārō ādavan anji kuḷirndu ninṛu ānandamāha ninaindārō aḍiyēnaiyum shairandri pōlavē eṇṇi āhaṭṭum enṛu viṭṭārō (tavamirunda...avarāha) |
Meaning
Will he come on his own? No, he won't. No surprises there, my friend.
He is above all and supremely compassionate. His feet are like the flowers grown on the banks of the Yamuna river. The whole world is entranced by the music from his flute. He is the bridegroom of the lucky Radha.
He danced on the head of the fortunate Kalinga. Perhaps he remembered that he met me secretly under the Tamala tree. The blue hued one had lifted the Govardhana mountain and today it is as though he is carrying a similar burden of a pot full of worries.
Did he think that I would be a worry? Perhaps he was put off by the loquaciousness of you who was sent as an emissary. Did he forget because he was busy composing new tunes on his flute? Did he enjoy the coldness of the terrified Sun? Did he consider me like Sairandhri and hence abandon me?
ஸரஸ்வதி | ஆதி |
ப | அவராக வருவாரோ வரமாட்டார் இதில் அதிசயமென்னடி - அன்னமே - கண்ணன் |
அப | எவருக்கும் மேலான இன்னருளாளன் யமுனாவனம் பூத்த இனமலர்த் தாளன் புவனம் மயக்கும் புல்லாங்குழலிசையாளன் புண்ணிய மிகுந்த எங்கள் ராதை மணவாளன் |
மகா | தவமிருந்த காளியன் தலைமிசை இருந்து தாண்டவமாடிய பதங்கொண்டு தமால மரநிழல் இருந்து என்னிடம் தனியாகப் பேசி அதை நினைவு கொண்டு குவளை நீலத் திருமேனி கொண்டன்று கோவர்த்தனம் சுமந்தது போல இன்று குவலய முழுதுள கவலையை ஒருங்கு கொண்டவர் அங்கிருந்து நேராக |
ச | தூதுசென்ற உந்தன் வாயாடித்தனம் கண்டு தொல்லை என்றெண்ணி விட்டாரோ நாத குழலிசையில் நவநவமாக ராகம் இணைத்து விட்டாரோ ஆதவன் அஞ்சி குளிர்ந்து நின்று ஆனந்தமாக நினைந்தாரோ அடியேனையும் சைரந்த்ரி போலவே எண்ணி ஆகட்டும் என்று விட்டாரோ (தவமிருந்த...அவராக) |