Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / bhakti paṇṇādirukkalāmō

Index of Compositions

bhakti paṇṇādirukkalāmō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Keeravāṇi Ādi

P

bhakti paṇṇādirukkalāmō?

pāḍa enṛu oru nākkum tāḷangaḷ

pōḍa enṛu iru kaiyum

āḍa enṛu iru kālum koḍuttirukka

aṭam koṇḍu miha diḍam konḍu viṭhalanai

AP

mukti peṛa shukamunivan bhāgavatam uṇḍu

muzhudum kaḍaitēṛa bheemā nadiyum uṇḍu

tittikka tittikka pāḍa viṭhala nāmam uṇḍu

sēvikka pāṇḍurangan sannidhiyum uṇḍu  

MK

tirivadum - poruḷhaḷai shērpadum palavazhiyinil shelavazhippadum virumbi adu peṛa

shila pala muṛaihaḷai muyaluvadenbadu terinda kadai tānē - aduvara

uruhiya manamoḍu - irukaralayamuṛa uḷamuṛa viṭhala jaya viṭhala ena

ulahamēzhum tozha – padaviyānaduṛava - uṛalumām iduhaḷ aṛivināl uṇarndu hari

C

ēṛi shonna shiṛumadilum āhāyam paṛandadē

erumaiyē sāmagānam ishaittē shiṛandadē

poori shuḍa viṭhalan tan puṛamudugu irundadē

bhuvanamellām puhazhum puṇṇiyamidu terindadē

MK

poiyyā meiyyā ena orudaram uṇarndu pulanuṛa viṭhala enappāḍum

pōhaṭṭum nān shonnadu palikkāviḍil bhoovulahil endan pērai māttipōḍum

uyyādavan oruvarillai teriyāduḷari shonnavar gatipeṛappārum 

unakkum enakkum inda antarangam irukkaṭṭum uṇmaiyāi umakkum

oru namaskāram irukkaṭṭum hari 

Meaning

Should we refrain, just out of stubbornness, from singing the praise of Vitthala, when we have been given a tongue to sing, two hands to keep beat and two feet to dance?! 

To attain deliverance, we have the Bhagavata recited by the sage Shuka. The sacred river Bheema is also here to help us attain deliverance. We have the sweet name of Vitthala to chant. And to worship, we have the temple of Panduranga. 

It is a familiar story that we lead a life seeking wealth and spending it in very many ways. But having obtained the wealth, the heart melts and renounces everything when we sing the praise of Vitthala even as the whole world appreciates. 

The wall on to which he limbed flew to the sky, the water-buffalo played sama ganam, the back of Vitthala was used to make bread (poori), the whole world knew his fame. 

Sing the praise of Vitthala to discern the truth. If it is not the truth, I am willing to change my name. There is none who has not benefitted by this. Let this be a secret between us.

கீரவாணி ஆதி

பக்தி பண்ணாதிருக்கலாமோ ?

பாட என்று ஒரு நாக்கும் தாளங்கள் போட என்று இரு கையும் 

ஆட என்று இரு காலும் கொடுத்திருக்க 

அடம் கொண்டு மிக திடம் கொண்டு விட்டலனை 

அப

முக்தி பெற சுகமுனிவன் பாகவதம் உண்டு 

முழுதும் கடைத்தேற பீமா நதியும் உண்டு 

தித்திக்க தித்திக்கப் பாட விடல நாமம் உண்டு 

சேவிக்க பாண்டுரங்கன் சன்னிதியும் உண்டு 

மகா

திரிவதும் பொருள்களை சேர்ப்பதும் பலவழியினில் செலவழிப்பதும் விரும்பி அது பெற சில பல முறைகளை முயலவதென்பது தெரிந்த கதை தானே - அதுவர 

உருகிய மனமோடு  - இரு கர லயமுற உளமுற விடல ஜய விடல என உலகமேழும் தொழ - பதவியானதுற - வுறலுமாம் இதுகள் அறிவினால் உணர்ந்து - ஹரி

ஏறி சொன்ன சிறு மதிலும் ஆகாயம் பறந்ததே 

எருமையே சாமகானம் இசைத்தே சிறந்ததே 

பூரி சுட விடலன் தன் புற முதுகு இருந்ததே 

புவனமெல்லாம் புகழும் புண்ணியமிது தெரிந்ததே

மகா

பொய்யா மெய்யா என ஒருதரம் உணர்ந்து புலனுற விடல எனப் பாடும் 

போகட்டும் நான் சொன்னது பலிக்காவிடில் பூவுலகில் எந்தன் பேரை மாத்தி போடும் 

உய்யாதவன் ஒருவரில்லை தெரியாதுளரிச் சொன்னவர் கதி பெரப் பாரும் 

உனக்கும் எனக்கும் இந்த அந்தரங்கம் இருக்கட்டும் உண்மையாய் உமக்கும் 

ஒரு நமஸ்காரம் இருக்கட்டும் - ஹரி

Keeravāṇi Ādi

P

bhakti paṇṇādirukkalāmō?

pāḍa enṛu oru nākkum tāḷangaḷ

pōḍa enṛu iru kaiyum

āḍa enṛu iru kālum koḍuttirukka

aṭam koṇḍu miha diḍam konḍu viṭhalanai

AP

mukti peṛa shukamunivan bhāgavatam uṇḍu

muzhudum kaḍaitēṛa bheemā nadiyum uṇḍu

tittikka tittikka pāḍa viṭhala nāmam uṇḍu

sēvikka pāṇḍurangan sannidhiyum uṇḍu  

MK

tirivadum - poruḷhaḷai shērpadum palavazhiyinil shelavazhippadum virumbi adu peṛa

shila pala muṛaihaḷai muyaluvadenbadu terinda kadai tānē - aduvara

uruhiya manamoḍu - irukaralayamuṛa uḷamuṛa viṭhala jaya viṭhala ena

ulahamēzhum tozha – padaviyānaduṛava - uṛalumām iduhaḷ aṛivināl uṇarndu hari

C

ēṛi shonna shiṛumadilum āhāyam paṛandadē

erumaiyē sāmagānam ishaittē shiṛandadē

poori shuḍa viṭhalan tan puṛamudugu irundadē

bhuvanamellām puhazhum puṇṇiyamidu terindadē

MK

poiyyā meiyyā ena orudaram uṇarndu pulanuṛa viṭhala enappāḍum

pōhaṭṭum nān shonnadu palikkāviḍil bhoovulahil endan pērai māttipōḍum

uyyādavan oruvarillai teriyāduḷari shonnavar gatipeṛappārum 

unakkum enakkum inda antarangam irukkaṭṭum uṇmaiyāi umakkum

oru namaskāram irukkaṭṭum hari 

Meaning

Should we refrain, just out of stubbornness, from singing the praise of Vitthala, when we have been given a tongue to sing, two hands to keep beat and two feet to dance?! 

To attain deliverance, we have the Bhagavata recited by the sage Shuka. The sacred river Bheema is also here to help us attain deliverance. We have the sweet name of Vitthala to chant. And to worship, we have the temple of Panduranga. 

It is a familiar story that we lead a life seeking wealth and spending it in very many ways. But having obtained the wealth, the heart melts and renounces everything when we sing the praise of Vitthala even as the whole world appreciates. 

The wall on to which he limbed flew to the sky, the water-buffalo played sama ganam, the back of Vitthala was used to make bread (poori), the whole world knew his fame. 

Sing the praise of Vitthala to discern the truth. If it is not the truth, I am willing to change my name. There is none who has not benefitted by this. Let this be a secret between us.

கீரவாணி ஆதி

பக்தி பண்ணாதிருக்கலாமோ ?

பாட என்று ஒரு நாக்கும் தாளங்கள் 

போட என்று இரு கையும் 

ஆட என்று இரு காலும் கொடுத்திருக்க 

அடம் கொண்டு மிக திடம் கொண்டு விட்டலனை 

அப

முக்தி பெற சுகமுனிவன் பாகவதம் உண்டு 

முழுதும் கடைத்தேற பீமா நதியும் உண்டு 

தித்திக்க தித்திக்கப் பாட விடல நாமம் உண்டு 

சேவிக்க பாண்டுரங்கன் சன்னிதியும் உண்டு 

மகா

திரிவதும் பொருள்களை சேர்ப்பதும் பலவழியினில் செலவழிப்பதும் விரும்பி அது பெற 

சில பல முறைகளை முயலவதென்பது தெரிந்த கதை தானே - அதுவர 

உருகிய மனமோடு  - இரு கர லயமுற உளமுற விடல ஜய விடல என 

உலகமேழும் தொழ - பதவியானதுற - வுறலுமாம் இதுகள் அறிவினால் உணர்ந்து - ஹரி