Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / bheema nadikkaraiyil

Index of Compositions

bheema nadikkaraiyil

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Gowrimanōhari Ādi

P

bheemā nadikkaraiyil oru piḷḷai tirihinṛānaḍi

uḷḷam koḷḷai koḷḷum oyyāran 

AP

nāmāha vazhitēḍavēṇḍām – avan

nāmāvaḷi sholla tāmāhavandu

kāmādihaḷ aṛa karuṇai koḷḷum oru 

C

tiruṭṭinukkē ezhudi varaindu vaittāṛpōl

chittirakkaruneela vaṇṇan

chintai mayanga oru madhu paruhi tirindavar 

chellam tara oru aṇṇan

iruṭṭil veḷuttadāhi eḍuttu veḷḷam tāṇḍi

engō pōṭṭānivan tandai

ittanaiyum maṛandu ivan chittamum koḷḷai koḷḷa

ingē tirihinṛānaḍi vindaiyilum vindai

Meaning

A boy is wandering around on the banks of the river Bheema. He is so charming that he is stealing everybody's heart. 

We don't have to search for him; nor do we have to cry out his name. It is as though his blue colour was made just to facilitate thieving. He is the darling of those who were intoxicated with liquor. His father gave him away in the middle of the night but the truth was revealed the next morn. Isn't it a wonder that despite all this, I still am enamoured by him?

கௌரிமனோஹரி ஆதி

பீமா நதிக்கரையில் ஒரு பிள்ளை திரிகின்றானடி

உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒய்யாரன் 

அப

நாமாக வழிதேட வேண்டாம் – அவன்

நாமாவளி சொல்ல தாமாக வந்து

காமாதிகள் அற கருணை கொள்ளும் ஒரு 

திருட்டினுக்கே எழுதி வரைந்து வைத்தாற் போல் 

சித்திரக் கருநீல வண்ணன் 

சிந்தை மயங்க மது பருகி திரிந்தவர் 

செல்லம் தர ஒரு அண்ணன் 

இருட்டில் வெளுத்ததாகி எடுத்து வெள்ளம் தாண்டி 

எங்கோ போட்டானிவன் தந்தை 

இத்தனையும் மறந்து இவன் சித்தமும் கொள்ளை கொள்ள 

இங்கே திரிகின்றானடி விந்தையிலும் விந்தை