Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / chāmarōpachāram

Index of Compositions

chāmarōpachāram

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shuddhasāvēri Ādi

P

chāmarōpachāram 

MK

sarasarāja gōpāla ghana neela svāmi nandajayapāla pārāyidu

AP

kāmakōṭi lāvaṇya kalaihaḷ aḍi paravum puṇya

MK

shuṭṛaṛinda mudu gnyāniyar nin mozhi gavanittadum āmōdittadum ena

shoṛ sheṛinda shruti kooṛumām enil tulangumoru mozhi viḷangumō

tooyāgamamuṛu nēyā nāradar ōyā gānamuṛāyā yamunaiyiṛ

tooyā malarvaṇṇakkāyā dēvaki shēyā vinōdamāyā nān taru 

C -MK

jāmboonata chittira vēlaippāḍudaiya dantappiḍihaḷamaittu adil

tapana maṇivarishaiyōḍalankāra taraḷa vaiḍooryamizhaittu kā-

shāmbu vaṇṇanē un leelaiyinai shuddhasāvēri tannilē ishaittu 

gandharuvar iṇaipāda - rambaiyarhaḷ naṭam āḍa - en 

gatiyē unakku nān shrutiyē pōḍattahum 

சுத்தஸாவேரி ஆதி

சாமரோபசாரம் 

மக

ஸரஸராஜ கோபால கனநீல ஸ்வாமி நந்த ஜயபால பாராயிது

அப

காமகோடி லாவண்ய கலைகள் அடி பரவும் புண்ய 

மகா

சுற்றறிந்த முது ஞானியர் நின்மொழி கவனித்ததும் ஆமோதித்ததுமென

சொற் செறிந்த சுருதி கூறுமாம் எனில் துலங்கும் ஒருமொழி விளங்குமோ

தூயாகமமுறு - நேயா - நாரதர் - ஓயா - கானமுறாயா - யமுனையிற்

தூயா மலர்வண்ணக் காயா - தேவகிச் சேயா - வினோதமான - நான் தரு

ஜாம்பூனத - சித்திர வேலைப்பாடுடைய தந்தப்பிடிகள் அமைத்து அதில்

தபன மணிவரிசையோடலங்கார - தரள வைடூர்யமிழைத்து - கா

சாம்புவண்ணனே - உன் லீலையினை சுத்தஸாவேரி தன்னிலே இசைத்து

கந்தருவர் இணைபாட - ரம்பையர்கள் நடம் ஆட - என்

கதியே உனக்கு நான் ச்ருதியே போடத் தரும்