Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / chamattu kuṭṭiyaḍi

Index of Compositions

chamattu kuṭṭiyaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Mōhanam Ādi

P

chamattukkuṭṭiyaḍi engaḷ gōpālan 

tānāha valiya vandu pērānandam taru nandan tiru maindan 

MK

tayiroḍu veṇṇaikku tāṇḍavam āḍi - shamaikkumbōdu -  iḍaikkurumbuhaḷāḍi

kuyilishai kuralālē tālāṭṭuppāḍi - nam kuzhandaiyai toongavaikkirānaḍi - pōḍi

AP

bhuvanam mayakka pullānkuzhaloḍu gānam 

pōdākkuṛaikku mōhana mukha sannidānam 

vivaram terindāl kooḍa mānābhimānam 

vēṇḍiyirukkumōḍi vēda geeta gnyānam aḍi vehu

C1

neerāḍa shelhaiyil kooḍavum varuvān 

nillāmal āzham mēḍu sholliyum taruvān 

ārōḍum shollāmalē maram ēruvān 

appuram āṭṭangaḷ āḍi shēlaittaruvān

C2

veṇṇaitteerndāl enna tayirum irukku 

vēṇḍiyavarai kaḍaya tāzhiyum irukku 

kaṇṇaik kavarndānānāl karuttāvadirukku

karuttaiyum kavarndānāl verenna irukku 

C3

orupiḍi avalukku ulahayē taruvān 

orukai veṇṇai enrāl tannaiyē taruvān 

taruhirēn enṛu sholla eṇṇināl pōdum - avan 

taruvadō ennavenṛu iyalādadāhum 

C4

kālukku oru sākṣhi kāḷiyanāha 

kaṭṭazhagu naḍai sākṣhi yamunaittaṭam āha 

sālukkuḷ veṇṇaitinna kai aḷaindāha 

sarva sākṣhi nānē enṛu engaḷ uriyāha 

C5

gōkula kuzhandaihaḷ ivanōḍu kooṭṭam 

kooṭṭam kooḍināl verum kaḷinaṭamāṭṭam

āhum kāriyangaḷ attanaiyum tēṭṭam

ariyādu pōhumaḍi antaranga nāṭṭam 

Meaning   

Gopalan is a sweet child; he brings us so much joy. He throws a tantrum for the curds and butter, does enough mischiefs to prevent us from doing our cooking but sings lullabies in a melodious voice to put our children to sleep. 

The world is entranced by the music from his flute. As if that wasn't enough, his beautiful face adds to the effect. Even one wise to the world would respect him. Do we need knowledge of vedas and music? 

He accompanies us when we go to the river for a bath; warns us whether the river is shallow or deep. He then quietly climbs up the trees with our clothes and returns them only after making us beg for it. 

So what if the butter gets over, there is always curd from which more butter can be churned. So what if he has bewitched us through our eyes, we will still have our reason. But when even reason is lost what else do we have? 

He gives away the whole world in return for just a handful of beaten rice. If promised a palm full of butter, he would sell himself. The mere thought of our giving something is enough. One can never guess what he is going to give in return. 

Kalingan is the witness to the (strength) of the feet, the roads leading to the river Yamuna are the witness to his majestic walk and the vessels holding the churned butter are witness to his hands stealing the butter. 

The children of Gokulam gather around him and when they do, it is all play and nothing else. So much so that all (house-hold) work gets stuck as our minds gets absorbed in the frolic.

மோஹனம் ஆதி

சமத்துக்குட்டியடி எங்கள் கோபாலன் 

தானாக வலிய வந்து பேரானந்தம் தரு நந்தன் திரு மைந்தன் 

மக

தயிரொடு வெண்ணைக்கு தாண்டவமாடி - சமைக்கும்போது - இடைக்குரும்புகளாடி

குயிலிசைக் குரலாலே தாலாட்டுப்பாடி - நம் குழந்தையை தூங்கவைக்கிரானடி - போடி 

அப

புவனம் மயக்க புல்லாங்குழலொடு கானம் 

போதாக்குறைக்கு மோஹனமுக ஸன்னிதானம் 

விவரம் தெரிந்தால் கூட மானாபிமானம் 

வேண்டியிருக்குமோடி வேத கீத ஞானம் அடிவெகு

ச1

நீராடச்செல்கையில் கூடவும் வருவான் 

நில்லாமல் ஆழம் மேடு சொல்லியும் தருவான் 

ஆரோடும் சொல்லாமலே மரம் ஏறுவான்

அப்புரம் ஆட்டங்களாடி சேலைத் தருவான்

ச2

வெண்ணைத் தீர்ந்தால் என்ன தயிரும் இருக்கு 

வேண்டியவரை கடைய தாழியும் இருக்கு 

கண்ணைக் கவர்ந்தானானால் கருத்தாவதிருக்கு 

கருத்தையும் கவர்ந்தானால் வேரென்ன இருக்கு

ச3

ஒருபிடி அவலுக்கு உலகையே தருவான் 

ஒருகை வெண்ணை என்றால் தன்னையே தருவான் 

தருகிறேன் என்று சொல்ல எண்ணினால் போதும் - அவன்

தருவதோ என்னவென்று இயலாததாகும்

ச4

காலுக்கு ஒரு சாக்ஷி காளியன் ஆக கட்டழகு நடை சாக்ஷி யமுனைத்தடமாக 

சாலுக்குள் வெண்ணை தின்ன கையளைந்தாக 

ஸர்வ ஸாக்ஷி நானே என்று எங்கள் உறியாக 

ச5

கோகுல குழந்தைகள் இவனோடு கூட்டம் 

கூட்டம் கூடினால் வெரும் களி நடமாட்டம் 

ஆகும் காரியங்கள் அத்தனையும் தேட்டம் 

அறியாது போகுமடி அந்தரங்க நாட்டம்

காலுக்கு ஒரு சாக்ஷி காளியன் ஆக 

கட்டழகு நடை சாக்ஷி யமுனைத்தடமாக 

சாலுக்குள் வெண்ணை தின்ன கையளைந்தாக 

ஸர்வ ஸாக்ஷி நானே என்று எங்கள் உறியாக 

ச5

கோகுல குழந்தைகள் இவனோடு கூட்டம் 

கூட்டம் கூடினால் வெரும் களி நடமாட்டம் 

ஆகும் காரியங்கள் அத்தனையும் தேட்டம் 

அறியாது போகுமடி அந்தரங்க நாட்டம்