Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / chintittavar nenjil iruppadu

Index of Compositions

chintittavar nenjil iruppadu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

chintittavar nenjil - nattai

Chitravina N Ravikiran

Nāṭṭai Ādi

P

chintittavar nenjil iruppadu shiva yōga gaṇapatiyē

MK

shree mahātripura sundari maḍitanil irundu konjiḍum shelva guṇanidhiyē

AP

vandittamararum aḍiparaviḍa mā tava munivarum tudiparaviḍa

vakuḷa mālaiyaṇi sogasumadanuḍan makuṭamoḷi azhahu tahudi tahudi ena

C

nilavai eḍutturuvamākki – oru

neelamaṇiyai adil sherttu

kalavai ratnakkal padittu 

kanaka kaṭṭiḍattil izhaittu vaitta

MK

kākṣhi enattahum mākshi manattoru 

sākṣhi phalittiḍalākki tiribhuvanam

ākṣhi sheluttiḍa ēkāmra kā -

mākṣhi kaṭalākṣhittaruḷa oru kaṇamum

Meaning  

Ganapathi occupies the mind and heart of those who worship Him. He dwells in the lap of the great Goddess Tripura Sundari and is an epitope of virtue. Great men fall at his feet and great sages sing his praises as He sits with a garland of vakula flowers with the crown adding beauty and grace. Make a figure out of the moon, embellish it with a blue diamond, decorate it with precious stones and set the whole thing in gold…such is the picture of one who stands true to conscience, who rules the three worlds and every moment blessed by Kamakshi ….

நாட்டை ஆதி

சிந்தித்தவர் நெஞ்சில் இருப்பது சிவ யோக கணபதியே 

மகா

ஸ்ரீ மஹா த்ரிபுரஸுந்தரி மடிதனில் இருந்து கொஞ்சிடும் செல்வ குணநிதியே

அப

வந்தித்தமரரும் அடி பரவிட மாதவ முனிவரும் துதிபரவிட 

வகுள மாலையணி சொகசுமதனுடன் மகுடமொளி அழகு தகுதி தகுதி என

நிலவை எடுத்துருவமாக்கி ஒரு

நீல மணியை அதில் சேர்த்து 

கலவை ரத்னக்கல் பதித்து 

கனகக் கட்டிடத்தில் இழைத்து வைத்த

மகா

காக்ஷி எனத்தகும் மாக்ஷி மனத்தொரு 

சாக்ஷி பலித்திடலாக்கி திரிபுவனம் 

ஆக்ஷி செலுத்திட ஏகாம்ர கா- 

மாக்ஷி கடாட்சித்தருள ஒரு கணமும்