Download Venkata Kavi app
Shankarābharaṇam |
P | dakṣha yāgam enṛu orudaram shonnālum |
MK | taḷḷādu ninṛa pāvamum bhavamum shollādu koḷḷādu oḍiyē pōhum |
AP | akṣharattuḷ āzhndu tavamākkum ādi shivan kōpattukku iraiyāhum pakkattukkoruvarāi paṛandēhum bhaktiyillā moorkharukku shaktiyillai pārum |
C | ottavarhaḷ attanaipēr uḷḷavaṇṇamirundu koṇḍittaraiyil sheiyyaluṭṛān pārum mettavum tanakkutānē mecchinavarkkānadivai vēṇumenṛāl ivan gati pārum nirttamiḍu iṛaiyai neelamiḍaroḷiyai neṭṛiyorukaṇṇai kāṇavaridāna chittaniṛaipporuḷai ninaitta kaṇam chikkena varum aruḷāḷanai amu- dattanaiyum ulahinukkeendu tān ālakālamuṇḍa peruntahaiyai ettanai shonnālum pōdāda aruḷai en aiyyanai madikkādu azhindiḍu |
சங்கராபரணம் |
ப | தக்ஷயாகம் என்றொரு தரம் சொன்னாலும் |
மக | தள்ளாது நின்ற பாவமும் பவமும் சொல்லாது கொள்ளாது ஓடியே போகும் |
அப | அஷரத்துள் ஆழ்ந்து தவமாக்கும் ஆதி சிவன் கோபத்துக்கு இரையாகும் பக்கத்துக்கொருவராய்ப் பறந்தேகும் பக்தியில்லா மூர்க்கருக்கு சக்தியில்லை பாரும் |
ச | ஒத்தவர்கள் அத்தனைபேர் உள்ளவண்ணமிருந்து கொண்டித்தரையில் செய்யலுற்றான் பாரும் மெத்தவும் தனக்குத்தானே மெச்சினவர்க்கானதிவை வேணுமென்றால் இவன் கதி பாரும் நிர்த்தமிடு இறையை நீலமிடரொளியை நெற்றியொருகண்ணை காணவரிதான சித்தனிறைப் பொருளை நினைத்த கணம் சிக்கெனவரும் அருளாளனை அமு- தத்தனையும் உலகினுக்கீந்து தான் ஆலகாலமுண்டப் பெருந்தகையை எத்தனை சொன்னாலும் போதாத அருளை என் ஐயனை மதிக்காது அழிந்திடு |