Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | danta tāvanam sheiyya mundaḍā dāmōdaran muzhumadi mukhamaṇḍala manōhara muktāvaḷi pōluḷa |
AP | andhakāra māmāyai ahala avv- ambuli pon kadirkkāi oḷi aruḷa nanda gōkulam ānandamē miḷira nāradar unaikkaṇḍu ārabhi payila |
C | kārām pashum pālaikkāicchi teenkarum kaṛkaṇḍin naṛpoḍi shērttukkalandu sheerāna vadakānchi pooshorindē ingē chitti āṭṛikkoṇḍirukkum shēdi āṛiyāyōḍā |
ஆரபி | ஆதி |
ப | தந்த தாவனம் செய்ய முந்தடா தாமோதர முழுமதி முகமண்டல மனோஹர முக்தாவளி போலுள |
அப | அந்தகார மாமாயையகல அவ் - வம்புலி பொன் கதிர்காய் ஒளி அருள நந்த கோகுலம் ஆனந்தமே மிளிர நாரதர் உனைக்கண்டு ஆரபி பயில |
ச | காராம் பசும்பாலை காய்ச்சி தீங்கரும் கற்கண்டின் நற்பொடி சேர்த்துக்கலந்து சீரான வடகாஞ்சி பூச்சொரிந்தே இங்கே சித்தி ஆற்றிக்கொண்டிருக்கும் சேதி அறியாயோடா |