Download Venkata Kavi app
Ānandabhairavi | Ādi |
P | dēvi vanam vandāḷ sati dēvi vanam vandāḷ sati dēvi kadamba vanam ninṛāḷ |
MK | tēnarum shōlai teḷḷamuda vāvi shēḍiyarum kooḍininṛu pon malaraittoovi teedilāda vaṇṇamum shirittaḷavaḷāvi tiruvaruḷākki inbam tēkkiḍavulāvi sati |
AP | dēvi vanam vandāḷ shivanār manam ninṛāḷ shilambaṇi pādamalar sheiyyum vaṇṇam ninṛāl āvikalandaḍiyār anbu manam uruhi āṛāha ōḍa adil neerāḍa enṛu sholli |
C | āgamangaḷ kōṭi tazhaindu tazhaindu nalla ādavan eṭṭum maram tānē tānāha attanai upaniḍatam aṇaindu koḍiyāhi aṛam ennum maṇam mihunda māmalarhaḷ tānāha |
MK | aṛivutaṭamāha ahamum nizhalāha aravinda pādamalar anna naḍaiyāha kumuda malaranna vizhiyum aruḷāha kuḷiravaruḷāḷa ulaham muzhudāḷa |
Meaning
Sati Devi (Parvati) came to the Kadamba garden. It was a pleasant garden with a spring of sweet water. Maids gather around to sprinkle flowers, laughing and talking all the while. Devi took a stroll to enjoy herself.
Devi stood in the heart of Shiva; her feet soft as flowers were decked with anklets. The heart-felt love of the devotees flowed like a stream and she took delight in immersing herself in it.
The Vedas flourished like trees tall enough to reach the sun; the Upanishads flourished like creepers entwining the trees. Dharma was the fragrant flower, wisdom was the path, the ego was the shade in which the lotus-feet walked with swan-like gait and the lily-like eyes ruled the world with benevolent glance.
ஆனந்தபைரவி | ஆதி |
ப | தேவி வனம் வந்தாள் ஸதி தேவி வந்தாள் ஸதி தேவி கதம்ப வனம் நின்றாள் |
மகா | தேனரும் சோலை தெள்ளமுத வாவி சேடியரும் கூடி நின்று பொன் மலரைத்தூவி தீதில்லாத வண்ணமும் சிரித்தளவளாவி திருவருளாக்கி இன்பம் தேக்கிடவுலாவி ஸதி |
அப | தேவி வனம் வந்தாள் சிவனார் மனம் நின்றாள் சிலம்பணி பாத மலர் செய்யும் வண்ணம் நின்றாள் ஆவி கலந்து அடியார் அன்பு மனம் உருகி ஆறாக ஓட அதில் நீறாட என்று சொல்லி |
ச | ஆகமங்கள் கோடி தழைந்து தழைந்து நல்ல ஆதவன் எட்டும் மரம் தானே தானாக அத்தனை உபனிடதம் அணைந்து கொடியாகி அறம் என்னும் மணம் மிகுந்த மாமலர்கள் தானாக |
மகா | அறிவு தடமாக அகமும் நிழலாக அரவிந்தப் பாத மலர் அன்ன நடையாக குமுத மலரன்ன விழியும் அருளாக குளிரவருளாள உலகம் முழுதாள |