Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / dhyānamē parama pāvanamē

Index of Compositions

dhyānamē parama pāvanamē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Rasamanjari Ādi

P

dhyānamē parama pāvanamē 

MK

tahumenṛa gnyānam kanivoḍum tandu tānāhi ninṛa guru pada malaraḍihaḷin

AP

gānamē kaṇṇā kaṇṇā – enṛa

gānamē hari nāmamē

gānamē kaivalyamē tarum

MK

gati unakkenṛu nidhi enakinṛu tudiyaruḷ tanda guru padamalaraḍihaḷin

C

onbadu vāsalām kōṭṭai – idarku

uttaman pōṭṭān rāja pāṭṭai

munbirundār sheida avakkēṭṭai – pōkki

moovulaham eṭṭumāru pāḍinān oru pāṭṭai

MK

anbu kalandiḍa azhahu tulangiḍum āyiram tooṇāl ānadu kooḍam

āḍiyum pāḍiyum hari guṇa maṇanda aḍiyavarukkena tiṛanda kavāṭam

indiriyamennum anju paḍi ēṛi chintai enum simmāsanam pōḍum

en aiyyan vandu amaruvān pārum iṇaiyēdu kooṛum gurupada malaradihaḷin

Meaning

Meditating about the Lord is the ultimate way to salvation. This knowledge is what was imparted by the Supreme Master.

The song singing "Kanna Kanna" and the chant of Hari's name alone can lead to salvation. I worship the flower like feet of the Master, who gave this knowledge for us to treasure.

The body is a fort with nine entrances and the sacred one laid a path for salvation after getting rid of the past sins by singing a song that echoes around the three worlds.

This hall (the body) is made of a thousand pillars and the door is open to devotees who sing and dance in praise of Hari. The Lord climbs the five steps of senses and sits on the throne of thoughts. Oh! Is there a sight equal to this?!

ரஸமஞ்சரி ஆதி

த்யானமே பரம பாவனமே

மகா

தகுமென்ற ஞானம் கனிவொடும் தந்து தானாகி நின்ற குரு பதமலரடிகளின் 

அப

கானமே கண்ணா கண்ணா - என்ற கானமே ஹரி நாமமே

கானமே கைவல்யமே தரும்

மகா

கதி உனக்கென்று நிதி எனக்கின்று துதியருள் தந்த குரு பதமலரடிகளின் 

ஒன்பது வாசலாம் கோட்டை - இதற்கு உத்தமன் போட்டான் ராஜ பாட்டை

முன்பிருந்தார் செய்த அவக்கேட்டை - போக்கி

மூவுலகும் எட்டுமாறு பாடினான் ஒரு பாட்டை

மகா

அன்பு கலந்திட அழகு துலங்கிடும் ஆயிரம் தூணால் ஆனது கூடம்

ஆடியும் பாடியும் ஹரி குண மணந்த அடியவருக்கென திறந்த கவாடம்

இந்திரியமென்னும் அஞ்சு படி ஏறி சிந்தை எனும் சிம்மாசனம் போடும்

என் அய்யன் வந்து அமருவான் பாரும் இணையேது கூரும் குருபத மலரடிகளின்

கானமே கண்ணா கண்ணா - என்ற 

கானமே ஹரி நாமமே

கானமே கைவல்யமே தரும்

மகா

கதி உனக்கென்று நிதி எனக்கின்று துதியருள் தந்த குரு பதமலரடிகளின் 

ஒன்பது வாசலாம் கோட்டை - இதற்கு

உத்தமன் போட்டான் ராஜ பாட்டை