Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ēdaḍi ēdaḍi

Index of Compositions

ēdaḍi ēdaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Bhairavi Ādi

P

ēdaḍi ēdaḍi pārāi inda poiyai sholla 

nandagōpan piḷḷaikku enda gurunādar

vandu shonnārō

AP

kādum kaṇṇum kaiyum kālum vambai aḷakkum

kaṇṇin azhahaikkaṇḍāyō – anda

kaṭṭazhahumēniyil poyyum kooḍa oru kālamum

shērum enṛāyō – ini 

C

sheetaḷa tāmarai pōlē irukkinṛān – idai 

tiruṭṭu vizhi enṛāyō - inda 

shelvattai tanda yashōdai dēvikku – enda

dēvalōka shelvamum eeḍu enṛāyō 

Meaning

Look at these lies! Which master has taught Nandagopa's son to lie like this?!

The ears, eyes, hands and legs – all wreak mischief. Did you see the beauty of his eyes? It is difficult to believe that this handsome body can be full of lies?!

He is as beautiful as the lotus. Did you call that a mischievous look? Which treasure can equal this precious gift that Yashoda has given us?

பைரவி ஆதி

ஏதடி ஏதடி பாராய் இந்த பொய்யைச் சொல்ல 

நந்தகோபன் பிள்ளைக்கு எந்த குருநாதர் வந்து சொன்னாரோ 

அப

காதும் கண்ணும் கையும் காலும் வம்பை அளக்கும் 

கண்ணின் அழகை கண்டாயோ - அந்த கட்டழகு மேனியில் பொய்யும் கூட ஒரு காலமும் 

சேரும் என்றாயோ - இனி 

சீதளத் தாமரை போலே இருக்கின்றான் - இதை 

திருட்டு விழி என்றாயோ - இந்த 

செல்வத்தை தந்த யசோதை தேவிக்கு - எந்த 

தேவலோக செல்வமும் ஈடு என்றாயோ

Bhairavi Ādi

P

ēdaḍi ēdaḍi pārāi inda poiyai sholla 

nandagōpan piḷḷaikku enda gurunādar

vandu shonnārō

AP

kādum kaṇṇum kaiyum kālum vambai aḷakkum

kaṇṇin azhahaikkaṇḍāyō – anda

kaṭṭazhahumēniyil poyyum kooḍa oru kālamum

shērum enṛāyō – ini 

C

sheetaḷa tāmarai pōlē irukkinṛān – idai 

tiruṭṭu vizhi enṛāyō - inda 

shelvattai tanda yashōdai dēvikku – enda

dēvalōka shelvamum eeḍu enṛāyō 

Meaning

Look at these lies! Which master has taught Nandagopa's son to lie like this?!

The ears, eyes, hands and legs – all wreak mischief. Did you see the beauty of his eyes? It is difficult to believe that this handsome body can be full of lies?!

He is as beautiful as the lotus. Did you call that a mischievous look? Which treasure can equal this precious gift that Yashoda has given us?

பைரவி ஆதி

ஏதடி ஏதடி பாராய் இந்த பொய்யைச் சொல்ல 

நந்தகோபன் பிள்ளைக்கு எந்த குருநாதர்

வந்து சொன்னாரோ 

அப

காதும் கண்ணும் கையும் காலும் வம்பை அளக்கும் 

கண்ணின் அழகை கண்டாயோ - அந்த 

கட்டழகு மேனியில் பொய்யும் கூட ஒரு காலமும் 

சேரும் என்றாயோ - இனி 

சீதளத் தாமரை போலே இருக்கின்றான் - இதை 

திருட்டு விழி என்றாயோ - இந்த 

செல்வத்தை தந்த யசோதை தேவிக்கு - எந்த 

தேவலோக செல்வமும் ஈடு என்றாயோ