Download Venkata Kavi app
Aṭhāṇā | Ādi |
P | ellai illāda vishamakkāranḍi ettanaiyaḍi ivanukkena bhakṣhaṇangaḷ tinna ērāḷamum nānāvahai vaittirundum enna vittahamuḷa ottavayadu tōzharoḍum munna veṇṇaikkaḷavāḍuṛānē ennaḍi nān paṇṇa |
AP | pollāttanamuḷḷa sheigaiyinai kaṇḍāl pongudaḍi kōpam punnahai pootta mukhattinai kaṇḍālō mangudaḍi – tāpam ellāttukkum mēlē onṛu sholvēnaḍi yārukkum illāda lābham engaḷ kulatukku vandadālē inda eerēzhu bhuvanangaḷukkum pratāpam |
C | puṇṇiyanukku pālooṭa eṇṇinālō pongudaḍi ōr achcham anda pootanaikku vanda gatiyāhumō enṛa eṇṇam tān āhudu michcham paṇṇina dāna dharumangaḷ yāvumē palanāchchēḍi pōḍi uchcham bhāggiyam eṇṇināl enakku inda eerēzhu padinālu lōkamum tuchcham |
Meaning
What an extremely naughty boy he is! Though I prepare so many different snacks, he walks in with many of his friends and steals butter. What do I do?
When I witness his mischiefs, I do get angry but when I see his smiling face, the anger vanishes. Let me tell you one more thing, this good fortune which no one else has attained, has brought glory to the entire universe.
I get scared trying to feed him milk as I remember the fate of Pootana. All the good deeds I have done have borne fruit. All fourteen worlds are rendered inconsequential when compared to the fortune I have derived.
அடாணா | ஆதி |
ப | எல்லையில்லாத விஷமக் காரன்டீ எத்தனையடி இவனுக்கென பக்ஷணங்கள் தின்ன ஏராளமும் நானா வகை வைத்திருந்தும் என்ன வித்தகமுள ஒத்த வயது தோழரோடும் முன்ன வெண்ணை களவாடுறானே என்னடி நான் பண்ண |
அப | பொல்லாத்தனமுள்ள செய்கையினைக் கண்டால் பொங்குதடி கோபம் புன்னகைப் பூத்த முகத்தினைக் கண்டாலோ மங்குதடி தாபம் எல்லாத்துக்கும் மேலே ஒன்று சொல்வேனடி யாருக்குமில்லாத லாபம் எங்கள் குலத்துக்கு வந்ததாலே இந்த ஈரேழு புவனங்களுக்கும் பிரதாபம் |
ச | புண்ணியனுக்கு பாலூட்ட எண்ணினாலோ பொங்குதடி ஒர் அச்சம் அந்த பூதனைக்கு வந்த கதியாகுமோ என்ற எண்ணம் தானாகுது மிச்சம் பண்ணின தான தருமங்கள் யாவுமே பலனாச்சேடி போடி உச்சம் பாக்கியம் எண்ணினால் எனக்கு இந்த ஈரேழு பதினாலு லோகமும் துச்சம் |