Download Venkata Kavi app
Māyāmāḷavagowḷa | Ādi |
P | enakkum aruḷineerō – en swāmi ninaikka ninaikka endan nenjamellām inikka |
AP | vanattil vandanṛu oru kaṇattil ennai mayakki – en manattilē enṛenṛum nilaittuviṭṭa kaṇṇā vazhi terindadō manam tuṇindadō aruḷ piṛandadō uḷam tiṛandadō |
C | kaṇhaḷ iraṇḍum ummai kāṇat tuḍittadē – anda kālamellām ninaittu manam shōkam paḍittadē paṇṇum pazhamum annam pālum veṛuttadē pahalum iravum māṛi pala yugamāi kazhittadē |
MK | padamalariṇai tandāḷuveerenṛu (en) paramanē en iṛaivanē ena analiḍaippaṭṭa mezhuhidu pōlavum āḍiyum alaṛiyum pāḍiyum paraviyum aḍipaṇindadu uṇmaiyallavō innum shollavō ezhilamudakkuzhaleḍuttu varuvāi ishaipaḍittu varuvāi aruḷ taruvāi |
Meaning
Thank you for blessing me. Just the thought is so heart-warming.
You appeared only for a second but that was enough for me to lose myself forever. Your grace showed the way and my heart opened up to you.
My eyes yearned to see you and just that was enough to make me sad. I lost my appetite for fancy things like fruits and milk. Longing for you, I lost track of day and night. I was praying and hoping that you would bless me. Is it not true that I cried, sang, danced and made myself your slave like wax melting in fire? Do I need to say more? I was hoping that you would come here and bless me with the music from your flute.
மாயாமாளவகௌள | ஆதி |
ப | எனக்கும் அருளினீரோ என் ஸ்வாமி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்க |
அப | வனத்தில் வந்தன்று ஒரு கணத்தில் என்னை மயக்கி - என் மனத்திலே என்றென்றும் நிலைத்துவிட்ட கண்ணா வழி தெரிந்ததோ மனம் துணிந்ததோ அருள் பிறந்ததோ உளம் திறந்ததோ |
ச | கண்கள் இரண்டும் உமைக்காண துடித்ததே - அந்த காலமெல்லாம் நினைத்து மனம் சோகம் படித்ததே பண்ணும் பழமும் அன்னம் பாலும் வெறுத்ததே பகலும் இரவும் மாறி பல யுகமாய் கழித்ததே |
மகா | பதமலரிணைத் தந்து ஆளுவீறென்று (என்) பரமனே என் இறைவனே என அனலிடைப்பட்ட மெழுகிது போலவும் ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் ஆடிப்பணிந்தது உண்மையல்லவோ இன்னும் சொல்லவோ எழிலமுதக் குழலெடுத்து வருவாய் இசை படித்து வருவாய் அருள் தருவாய் |