Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / enda shamarttai

Index of Compositions

enda shamarttai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Bhairavi  Ādi

P

enda shamarttai kaṇḍu mayangināḷō inamalar tāngum guṇamuḍaiyāḷō

AP

nattimalartēnai uṇḍa maṛukaṇam nānārō neeyārō enṛu ōḍiḍum vaṇḍē 

vittahamāmāyan tanakkum unakkum malar virumbum tirumakhaṭkum uṛavenbadu onṛē 

vēṇapaḍi paṇindadāhilum uḷaduviḍān koḍān uḍanpaḍān 

tāra daivan guṇamāhilum tirumahaḷ ānavaḷ aḍimaiyadānavaḷ kaṇṇaniḍam

C

aiyam viṭṭa mābaliyinaitturatti 

āzha rasātalam vaittadu kaṇḍō āshaiyuḍan vanda nēshattinaippōlē 

angam pazhudupaḍa ākkinadaikkaṇḍō  

sheiyyum kāraṇam onṛum illāmal tēḍi miruham onṛai shāḍinadaikkaṇḍō  

sheerāṭṭi pālooṭṭa vanda oru peṇṇai shirittu mōkṣhamum tandadu kaṇḍō

Meaning

To what aspect (of Krshna) did she get attracted? Is she one of those who tolerates everything? 

Oh! Bumble bee! After drinking the nectar from flower, you fly away without a second glance. It is the same kind of relationship with the great magician Krishna, either with you or with Lakshmi. Even if one surrenders to him totally, he will not give himself totally. Even if he wanders, Lakshmi is his slave always. 

Was she entranced by his vanquishing Maha Bali and sending him down to the nether region? Or by his defacing the one who fell in love with him (Shoorpanaka)? Or was it his prowess in hunting down the magical deer (Mareecha)? Or was it the way he sucked the life out of the woman who came to feed him (Pootana)?

பைரவி ஆதி

எந்த சமர்த்தைக்கண்டு மயங்கினாளோ இனமலர் தாங்கும் குணமுடையாளோ

அப

நத்திமலர் தேனை உண்ட மறுகணம் நானாரோ நீயாரோ என்று ஓடிடும் வண்டே 

வித்தக மாமாயன் தனக்கும் உனக்கும் மலர் விரும்பும் திருமகட்கும் உறவென்பது ஒன்றே 

மகா

வேணபடி பணிந்ததாகிலும் உளது விடான் கோடான் உடன்படான் தார தைவன் குணமாகிலும் திருமகள் ஆனவள் அடிமையதானவள் கண்ணனிடம்

ஐயம் விட்ட மாபலியினைத் துரத்தி ஆழ ரஸாதலம் வைத்தது கண்டோ

ஆசையுடன் வந்த நேசத்தினைப் போலே அங்கம் பழுதுபட ஆக்கினதைக் கண்டோ 

செய்யும் காரணம் ஒன்றும் இல்லாமல் 

தேடி மிருகம் ஒன்றை சாடினதைக் கண்டோ 

சீராட்டி பாலூட்ட வந்த ஒரு பெண்ணை சிரித்து மோக்ஷமும் தந்தது கண்டோ

Bhairavi  Ādi

P

enda shamarttai kaṇḍu mayangināḷō 

inamalar tāngum guṇamuḍaiyāḷō

AP

nattimalartēnai uṇḍa maṛukaṇam 

nānārō neeyārō enṛu ōḍiḍum vaṇḍē 

vittahamāmāyan tanakkum unakkum malar 

virumbum tirumakhaṭkum uṛavenbadu onṛē 

MK

vēṇapaḍi paṇindadāhilum uḷaduviḍān koḍān uḍanpaḍān 

tāra daivan guṇamāhilum tirumahaḷ ānavaḷ aḍimaiyadānavaḷ kaṇṇaniḍam

C

aiyam viṭṭa mābaliyinaitturatti 

āzha rasātalam vaittadu kaṇḍō 

āshaiyuḍan vanda nēshattinaippōlē 

angam pazhudupaḍa ākkinadaikkaṇḍō  

sheiyyum kāraṇam onṛum illāmal 

tēḍi miruham onṛai shāḍinadaikkaṇḍō  

sheerāṭṭi pālooṭṭa vanda oru peṇṇai 

shirittu mōkṣhamum tandadu kaṇḍō

Meaning

To what aspect (of Krshna) did she get attracted? Is she one of those who tolerates everything? 

Oh! Bumble bee! After drinking the nectar from flower, you fly away without a second glance. It is the same kind of relationship with the great magician Krishna, either with you or with Lakshmi. Even if one surrenders to him totally, he will not give himself totally. Even if he wanders, Lakshmi is his slave always. 

Was she entranced by his vanquishing Maha Bali and sending him down to the nether region? Or by his defacing the one who fell in love with him (Shoorpanaka)? Or was it his prowess in hunting down the magical deer (Mareecha)? Or was it the way he sucked the life out of the woman who came to feed him (Pootana)?

பைரவி ஆதி

எந்த சமர்த்தைக்கண்டு மயங்கினாளோ

இனமலர் தாங்கும் குணமுடையாளோ

அப

நத்திமலர் தேனை உண்ட மறுகணம்

நானாரோ நீயாரோ என்று ஓடிடும் வண்டே 

வித்தக மாமாயன் தனக்கும் உனக்கும் மலர் 

விரும்பும் திருமகட்கும் உறவென்பது ஒன்றே 

மகா

வேணபடி பணிந்ததாகிலும் உளது விடான் கோடான் உடன்படான் 

தார தைவன் குணமாகிலும் திருமகள் ஆனவள் அடிமையதானவள் கண்ணனிடம்

ஐயம் விட்ட மாபலியினைத் துரத்தி

ஆழ ரஸாதலம் வைத்தது கண்டோ

ஆசையுடன் வந்த நேசத்தினைப் போலே 

அங்கம் பழுதுபட ஆக்கினதைக் கண்டோ 

செய்யும் காரணம் ஒன்றும் இல்லாமல் 

தேடி மிருகம் ஒன்றை சாடினதைக் கண்டோ 

சீராட்டி பாலூட்ட வந்த ஒரு பெண்ணை 

சிரித்து மோக்ஷமும் தந்தது கண்டோ