Download Venkata Kavi app
Kānaḍa | Ādi |
P | enda vidattālum mayangudē – manam eṇṇamum paravashamāhi yadukula tilakan vashamāhi |
AP | mandamiruṭṭi pozhil māmuhil niṛattālē vandavarkkellām aruḷai vazhangum niṛattālē |
C1 | kavipāḍum shiṛukuzhal gānamum vēṇumō kanivāi mozhikku maṛai uṛai pōḍakkāṇumō malaiyai tan karattālē madikkavum vēṇumō pāḍi mahizha enṛu palarāgam vēṇumō pāl vaḍiyum mukhattin mun pāḍavum tōṇumō āḍi mahizha inda aravudān vēṇumō – inda aiyan manadu vaittāl en ahamellām kāṇumō |
C2 | ilaituyinṛa mantra malai shumanda edir oru iraṇiyan uram piḷandu miha talai kavizhndu paḍam virinda kāḷiyan mishai naḍanda naṭanangaḷum maṛandu – tayir vilai muyanṛa iḷaiyavar palaruḍanē – miha mukhamalarnda irukaṇ valai virinda kaṇamadil vizhundatiṛam idenṛu uṇaravum aṛinda mukundan mukham |
Meaning
My heart is in a trance in myriad ways and I am ecstatic as I have been conquered by the scion of Yadava tribe.
I am entranced by his colour which is as dark as rain clouds and by his quality of blessing all those who seek his help.
I don't need the music from his flute nor the sweet words from his lovely mouth. I don't have to be impressed by his prowess of holding up the mountain nor be seduced by the many ragas he sings. I cannot sing before his beautiful countenance. Does he really need a snake to play with? If he wants he can see through me and read all my secret thoughts.
He carried the Mandira mountain and vanquished Hiranyan. He danced on the head of the snake Kaleeyan as he spread his hood. Forgetting all these he spends time with youngsters and sells curds. I have fallen into the trap set by his lovely eyes.
கானடா | ஆதி |
ப | எந்த விதத்தாலும் மயங்குதே மனம் எண்ணமும் பரவசமாகி யதுகுல திலகன் வசமாகி |
அப | மந்தமிருட்டிப் பொழில் மாமுகில் நிறத்தாலே வந்தவர்க்கெல்லாம் அருளை வழங்கும் நிறத்தாலே |
ச | கவிபாடும் சிறுகுழல் கானமும் வேண்டுமோ கனிவாய் மொழிக்கு மறை உறை போடக் காணுமோ மலையைத் தன் கரத்தாலே மதிக்கவும் வேணுமோ பாடி மகிழ என்று பலராகம் வேணுமோ பால்வடியும் முகத்தின் முன் பாடவும் தோணுமோ ஆடி மகிழ இந்த அரவுதான் வேணுமோ இந்த அய்யன் மனது வைத்தால் என் அகமெல்லாம் காணுமோ |
மகா | இலை துயின்ற மந்திர மலை சுமந்த எதிர் ஒரு இரணியன் உரம் பிளந்து மிக தலை கவிழ்ந்து படம் விரிந்த காளியன் மிசை நடந்த நடனங்களும் மறந்து - தயிர் விலை முயன்ற இளையவர் பலருடனே மிக முகமலர்ந்த இருகண் வலைவிரிந்த கணமதில் விழுந்ததிறம் இதென்று உணரவும் அறிந்த முகுந்தன் முகம் |