Download Venkata Kavi app
Madhyamāvati | Ādi |
P | engē engēyaḍi annamē |
MK | innamudu marakatattirumēni iḷavarashu nanda rājagōpālan |
SC | mangāppuhazhuḍaiya brndāvanattāḷan shenkōl piḍitta tirukkaiyan – anda shenkōlaiyum kuzhalāi sangeetam pāḍavaittu nangaiyar manam kavarnda kaḷvan shenkōlaiyum kuzhalāi - pungānu pungamena sangeetam pāḍavaitta kaiyan – iḷa mangaiyar manam kavarnda meiyyan – tiruḍi illai enṛu kaivirikkum poiyyan – nenjat tirundu naṭanamāḍum aiyan |
(tishram) | iḷankamalam virindadenna taḷankuḷirum kaṇṇaiyyan |
Meaning
Where is the one with a body the colour of emerald, my friend? Where is my prince Rajagopalan?
He lives in Brndavan and is world famous. He rules with a fine scepter. He transforms the scepter into a flute and captures the heart of young maidens with his music. He steals butter but blatantly lies about it. He dances away to glory with all his heart. He has beautiful eyes - like that of a lotus.
மத்யமாவதி | ஆதி |
ப | எங்கே எங்கேயடி அன்னமே |
மகா | இன்னமுது மரகதத் திருமேனி இளவரசு நந்த ராஜகோபாலன் |
ஸச | மங்காப்புகழுடைய பிருந்தாவனத்தாளன் செங்கோல் பிடித்த திருக்கையன் அந்த செங்கோலையும் குழலாய் ஸங்கீதம் பாட வைத்து நங்கையர் மனம் கவர்ந்த கள்வன் செங்கோலையும் குழலாய் புங்கானு புங்கமென ஸங்கீதம் பாட வைத்த கையன் இளமங்கையர் மனம் கவர்ந்த மெய்யன் - திருடி இல்லை என்று கை விரிக்கும் பொய்யன் நெஞ்சத்திருந்து நடனமாடும் அய்யன் |
திச்ரம் | இளம் கமலம் விரிந்ததென்ன தளம் குளிரும் கண்ணையன் |
Madhyamāvati | Ādi |
P | engē engēyaḍi annamē |
MK | innamudu marakatattirumēni iḷavarashu nanda rājagōpālan |
SC | mangāppuhazhuḍaiya brndāvanattāḷan shenkōl piḍitta tirukkaiyan – anda shenkōlaiyum kuzhalāi sangeetam pāḍavaittu nangaiyar manam kavarnda kaḷvan shenkōlaiyum kuzhalāi - pungānu pungamena sangeetam pāḍavaitta kaiyan – iḷa mangaiyar manam kavarnda meiyyan – tiruḍi illai enṛu kaivirikkum poiyyan – nenjat tirundu naṭanamāḍum aiyan |
(tishram) | iḷankamalam virindadenna taḷankuḷirum kaṇṇaiyyan |
Meaning
Where is the one with a body the colour of emerald, my friend? Where is my prince Rajagopalan?
He lives in Brndavan and is world famous. He rules with a fine scepter. He transforms the scepter into a flute and captures the heart of young maidens with his music. He steals butter but blatantly lies about it. He dances away to glory with all his heart. He has beautiful eyes - like that of a lotus.
மத்யமாவதி | ஆதி |
ப | எங்கே எங்கேயடி அன்னமே |
மகா | இன்னமுது மரகதத் திருமேனி இளவரசு நந்த ராஜகோபாலன் |
ஸச | மங்காப்புகழுடைய பிருந்தாவனத்தாளன் செங்கோல் பிடித்த திருக்கையன் அந்த செங்கோலையும் குழலாய் ஸங்கீதம் பாட வைத்து நங்கையர் மனம் கவர்ந்த கள்வன் செங்கோலையும் குழலாய் புங்கானு புங்கமென ஸங்கீதம் பாட வைத்த கையன் இள- மங்கையர் மனம் கவர்ந்த மெய்யன் - திருடி இல்லை என்று கை விரிக்கும் பொய்யன் நெஞ்சத்திருந்து நடனமாடும் அய்யன் - |