Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / enna parāmukham amma

Index of Compositions

enna parāmukham amma

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kharaharapriya  Tishra Tripuṭa

P

enna parāmukham ammā sammadamā en gati ēdammā

ezhiluru kampātaṭamāvaṭi irundu tavam urum ammā

imaiyavar tozhu shankara mōhini dēvi idenna (parāmukham)

AP

sorṇakkiḷi padma karṇikai mēlē 

shokki shokki pāḍum varṇanai mēlē 

innam mayangi nee irundāl ikkālē 

enpāḍennāhum ammā ādalinālē 

MK

punnahai mukham malarndirukkudu pōdākkuṛaikku varam taravum 

innamum abhayakkaramenumiru inamalar iḷantaḷamena  kātshikku 

irukkudu – adarkenavum niyamittaruḷiya aḍiyēn gati 

irukkudu – un dayavenakku irukkudena uṇartti enai uyarttiviḍa

C

kānchinagara nidhiyē kāmākshi un sannidhiyē 

kai tozhudāl uṇḍu gatiyē kaṇ kaṇḍa sākṣhi mooka kaviyē 

ōm sheekara māvaṭiyē kāṇum uttamiyē vēda muḍivē 

ulahaḷanda varadarājan attigiri ēri sangamoḍu 

uḍan pirandān unaikkākka 

uḷamarinda shivashankaran ēkāmbaranena – tāmramāhiyum 

uvandu maṇandu unaikkāka 

idu arinda dēvarum munivarum ishaiyōḍu marai paraviḍa ninadiru 

iṇaimalaraḍiyinai edir nōkka 

ēdēdu? karuṇai tarāviḍil ini pōdēdu vāzhvēdu idumuzhuvadum 

innum nee purindu koḷḷāmal iruppadu

Meaning

Oh! Mother! Why have you turned your face away? Is it acceptable to you? What will happen to me (if you do that)? Oh! Mother who is doing penance on the banks of the beautiful river Kampa, under a mango tree! You captured the heart of Shankara and are worshipped by the denizens of Himalayas. 

You sit on the petals of the lotus along with a Golden parakeet listening to the praises of devotees and being entranced by it all. (If you sit quietly like that) What will happen to my fate? 

Your face is beautiful with a smile and your two hands are like tender petals of a flower, one promising boons and the other protection (from evil). Your hands seem to promise your blessings and to relieve me from my fate. 

Oh! Kamakshi! You are the treasure of the town of Kanchi. Worshipping at your portals ensure deliverance. A witness to this is the poet Mookhakavi. You are what the vedas teach and one who knows the meaning of 'Om'. Your brother Varadaraja who measured the universe with his feet came to Attigiri to protect you. Knowing your heart, a very pleased Shiva came as Ekamra to marry you. Knowing this devas and sages chant vedas and play music to worship at your feet. 

What is this – if you don't show compassion there is no life, how is it that you still don't understand all this and remain indifferent.

கரஹரப்ரியா திச்ர த்ரிபுட

என்ன பராமுகம் அம்மா ஸம்மதமா என் கதி ஏதம்மா

எழிலுறு கம்பாதட மாவடி இருந்து தவம் உறும் அம்மா

இமையவர் தொழு சங்கர மோஹினி தேவி இதென்ன - (பராமுகம்)

அப

சொர்ணகிளி பத்ம கர்ணிகை மேலே சொக்கி சொக்கி பாடும் வர்ணனை மேலே

இன்னம் மயங்கி நீ இருந்தால் இக்காலே என்பாடென்னாகும் அம்மா ஆதலினாலே

மகா

புன்னகை முகம் மலர்ந்திருக்குது போதாக் குறைக்கு வரம் தரவும் 

இன்னமும் அபயக்கரமெனுமிரு இனமலர் இளந்தளமெனக் காட்சிக்கு இருக்குது ......அதற்கெனவும் நியமித்தருளிய அடியேன் கதி 

இருக்குது......உன் தயவெனக்கிருக்குது என உணர்த்தி எனை உயர்த்திவிட

காஞ்சி நகர நிதியே காமாக்ஷி உன் ஸன்னிதியே

கை தொழுதால் உண்டு கதியே கண் கண்ட சாக்ஷி மூக கவியே 

ஓம் சீகர மாவடியே காணும் உத்தமியே வேத முடிவே 

உலகளந்த வரதராஜன் அத்திகிரி ஏறி சங்கமொடு 

உடன் பிறந்தான் உனைக் காக்க 

உளமறிந்த சிவசங்கரன் ஏகாம்பரமென தாம்ரமாகியும்

உவந்து மணந்து உனைக் காக்க 

இதுவறிந்த தேவரும் முனிவரும் இசையொடு மறை பரவிட நினதிரு இணை மலரடியினை எதிர் நோக்க 

ஏதேது? கருணை தராவிடில் இனி போதேது வாழ்வேது இது முழுவதும் இன்னும் நீ புரிந்து கொள்ளாமலிருப்பது

Kharaharapriya  Tishra Tripuṭa

P

enna parāmukham ammā sammadamā en gati ēdammā

ezhiluru kampātaṭamāvaṭi irundu tavam urum ammā

imaiyavar tozhu shankara mōhini dēvi idenna (parāmukham)

AP

sorṇakkiḷi padma karṇikai mēlē 

shokki shokki pāḍum varṇanai mēlē 

innam mayangi nee irundāl ikkālē 

enpāḍennāhum ammā ādalinālē 

MK

punnahai mukham malarndirukkudu pōdākkuṛaikku varam taravum 

innamum abhayakkaramenumiru inamalar iḷantaḷamena  kātshikku 

irukkudu – adarkenavum niyamittaruḷiya aḍiyēn gati 

irukkudu – un dayavenakku irukkudena uṇartti enai uyarttiviḍa

C

kānchinagara nidhiyē kāmākshi un sannidhiyē 

kai tozhudāl uṇḍu gatiyē kaṇ kaṇḍa sākṣhi mooka kaviyē 

ōm sheekara māvaṭiyē kāṇum uttamiyē vēda muḍivē 

ulahaḷanda varadarājan attigiri ēri sangamoḍu 

uḍan pirandān unaikkākka 

uḷamarinda shivashankaran ēkāmbaranena – tāmramāhiyum 

uvandu maṇandu unaikkāka 

idu arinda dēvarum munivarum ishaiyōḍu marai paraviḍa ninadiru 

iṇaimalaraḍiyinai edir nōkka 

ēdēdu? karuṇai tarāviḍil ini pōdēdu vāzhvēdu idumuzhuvadum 

innum nee purindu koḷḷāmal iruppadu

Meaning

Oh! Mother! Why have you turned your face away? Is it acceptable to you? What will happen to me (if you do that)? Oh! Mother who is doing penance on the banks of the beautiful river Kampa, under a mango tree! You captured the heart of Shankara and are worshipped by the denizens of Himalayas. 

You sit on the petals of the lotus along with a Golden parakeet listening to the praises of devotees and being entranced by it all. (If you sit quietly like that) What will happen to my fate? 

Your face is beautiful with a smile and your two hands are like tender petals of a flower, one promising boons and the other protection (from evil). Your hands seem to promise your blessings and to relieve me from my fate. 

Oh! Kamakshi! You are the treasure of the town of Kanchi. Worshipping at your portals ensure deliverance. A witness to this is the poet Mookhakavi. You are what the vedas teach and one who knows the meaning of 'Om'. Your brother Varadaraja who measured the universe with his feet came to Attigiri to protect you. Knowing your heart, a very pleased Shiva came as Ekamra to marry you. Knowing this devas and sages chant vedas and play music to worship at your feet. 

What is this – if you don't show compassion there is no life, how is it that you still don't understand all this and remain indifferent.

கரஹரப்ரியா திச்ர த்ரிபுட

என்ன பராமுகம் அம்மா ஸம்மதமா என் கதி ஏதம்மா

எழிலுறு கம்பாதட மாவடி இருந்து தவம் உறும் அம்மா

இமையவர் தொழு சங்கர மோஹினி தேவி இதென்ன - (பராமுகம்)

அப

சொர்ணகிளி பத்ம கர்ணிகை மேலே

சொக்கி சொக்கி பாடும் வர்ணனை மேலே

இன்னம் மயங்கி நீ இருந்தால் இக்காலே

என்பாடென்னாகும் அம்மா ஆதலினாலே

மகா

புன்னகை முகம் மலர்ந்திருக்குது போதாக் குறைக்கு வரம் தரவும் 

இன்னமும் அபயக்கரமெனுமிரு இனமலர் இளந்தளமெனக் காட்சிக்கு 

இருக்குது......அதற்கெனவும் நியமித்தருளிய அடியேன் கதி 

இருக்குது......உன் தயவெனக்கிருக்குது என உணர்த்தி எனை உயர்த்திவிட

காஞ்சி நகர நிதியே காமாக்ஷி உன் ஸன்னிதியே

கை தொழுதால் உண்டு கதியே கண் கண்ட சாக்ஷி மூக கவியே 

ஓம் சீகர மாவடியே காணும் உத்தமியே வேத முடிவே 

உலகளந்த வரதராஜன் அத்திகிரி ஏறி சங்கமொடு 

உடன் பிறந்தான் உனைக் காக்க 

உளமறிந்த சிவசங்கரன் ஏகாம்பரமென தாம்ரமாகியும்

உவந்து மணந்து உனைக் காக்க 

இதுவறிந்த தேவரும் முனிவரும் இசையொடு மறை பரவிட நினதிரு

இணை மலரடியினை எதிர் நோக்க 

ஏதேது? கருணை தராவிடில் இனி போதேது வாழ்வேது இது முழுவதும்

இன்னும் நீ புரிந்து கொள்ளாமலிருப்பது