Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennadān inbam

Index of Compositions

ennadān inbam

Udupi
  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Dēvagāndhari Ādi

P

ennadān inbam kaṇḍāyō 

iṇaiyil ezhil kāṇa vizhaiyum ennilum 

mihavum adihamō atishayamō kuzhal ishaiyil

AP

punnahaiyāḍum pullenṛa kuzhal oodum 

punidanē engaḷ puṇṇiyanē

munnazhahai kaṇḍāl mōhamihum enṛu 

pinnazhahai aruḷum pemmānē 

C

alai alaiyāipparandu kuzhal āḍavē 

aṇi aṇiyāi sharindu iḍai mooḍavē 

talaiyaṇi kambaḷam puyam kooḍavē 

darishittapōdu nāṇam parandōḍavē 

Meaning

What pleasure did you find in the music from your flute? Is it more extra-ordinary or greater than I who is trying to achieve beauty in our union? 

You play the flute with a smile, Oh! Blessed One! You show your back because the frontal beauty might bewitch the viewer. 

Your locks of hair dance in waves and cover your waist along with other jewels. The scarf on your head slides down to your shoulder and seeing this I lose my sense of modesty.

தேவகாந்தாரி ஆதி

என்னதான் இன்பம் கண்டாயோ 

இணையில் எழில் காண விழையும் என்னிலும் 

மிகவும் அதிகமோ அதிசயமோ குழலிசையில்

அப

புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும் புனிதனே எங்கள் புண்ணியனே

முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி

பின்னழகை அருளும் பெம்மானே

அலை அலையாய் பறந்து குழல் ஆடவே அணி அணியாய் சரிந்து இடை மூடவே

தலையணி கம்பளம் புயம் கூடவே கண்டு தரிசித்த போது நாணம் பறந்தோடவே

Dēvagāndhari Ādi

P

ennadān inbam kaṇḍāyō 

iṇaiyil ezhil kāṇa vizhaiyum ennilum 

mihavum adihamō atishayamō kuzhal ishaiyil

AP

punnahaiyāḍum pullenṛa kuzhal oodum 

punidanē engaḷ puṇṇiyanē

munnazhahai kaṇḍāl mōhamihum enṛu 

pinnazhahai aruḷum pemmānē 

C

alai alaiyāipparandu kuzhal āḍavē 

aṇi aṇiyāi sharindu iḍai mooḍavē 

talaiyaṇi kambaḷam puyam kooḍavē 

darishittapōdu nāṇam parandōḍavē 

Meaning

What pleasure did you find in the music from your flute? Is it more extra-ordinary or greater than I who is trying to achieve beauty in our union? 

You play the flute with a smile, Oh! Blessed One! You show your back because the frontal beauty might bewitch the viewer. 

Your locks of hair dance in waves and cover your waist along with other jewels. The scarf on your head slides down to your shoulder and seeing this I lose my sense of modesty.

தேவகாந்தாரி ஆதி

என்னதான் இன்பம் கண்டாயோ 

இணையில் எழில் காண விழையும் என்னிலும் 

மிகவும் அதிகமோ அதிசயமோ குழலிசையில்

அப

புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும்

புனிதனே எங்கள் புண்ணியனே

முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி

பின்னழகை அருளும் பெம்மானே

அலை அலையாய் பறந்து குழல் ஆடவே 

அணி அணியாய் சரிந்து இடை மூடவே

தலையணி கம்பளம் புயம் கூடவே கண்டு

தரிசித்த போது நாணம் பறந்தோடவே