Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennadān kōpam

Index of Compositions

ennadān kōpam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kāmbhōdhi Mishra Chāpu

P

ennadān kōpam en swāmikku 

en mēlē innam varakkāṇēnē 

AP

minnēr vizhi maḍa annamē kēḷāi vēḍikkai kurumbellām pōdādō innam nāḷāi 

kal nenjam tānō swāmiyai kēḷāi kaṇṇapurattārkku eṇṇam yār mēlāi

MK

kār maṇanda kuvalai taṇmalar mēniyum kaḷirum maṇanda naḍaiyazhahum 

azhahoḍu paṇmaṇanda kuzhalēndu karamum viralum 

ārmaṇanda aṛiyāda vizhiyum koṇḍadu avar kuṭṛamallādu en kuṭṛamō shollaḍi

C

aḍangāda kandṛōṭṭi avarukku pazhakkam avarai aḍakka enṛāl ārālē naḍakkum 

iḍam kēṭṭu balimunnē ēmāṭṛiya pazhakkam 

ennācchaḍi ippō kauravan munnō naḍakkum 

kaḍanda nāḷ eṇṇipārkka kanjan tanda nōkkum 

kāḷeeyanmēlē aḷandāl tānā naḍakkum 

kārmaṇanda . . .shollaḍi 

Meaning

I wonder why my Lord has not come yet! Is he angry with me for something? Oh! You woman with bright eyes! Listen to me. Isn't the mischief he has done enough? Is he so hard hearted? Who is he now thinking of?

Is it my fault or his that my eyes have been attracted by that body which is like a lotus that bloomed during the rainy season; a walk like that of an elephant; by the hand which holds the flute from which emanates beautiful music.

He is used to controlling wild calf but then who can control him? He cheated Mahabali by asking him for a place to rest his foot. But that trickery did not work with the Kaurava. On recollection, when Kamsa gave him a hard time which he took out by dancing on Kalinga. Is that fair?

காம்போதி   மிச்ர சாபு

என்னதான் கோபம் என் ஸ்வாமிக்கு என் மேலே இன்னம் வரக்காணேனே 

அப

மின்னேர் விழி மட அன்னமே கேளாய் வேடிக்கை குறும்பெல்லாம் போதாதோ இன்னம் நாளாய் 

கல் நெஞ்சம் தானோ ஸ்வாமியை கேளாய் 

கண்ணபுரத்தார்க்கு எண்ணம் யார் மேலாய் 

மகா

கார் மணந்த குவளை தண் மலர் மேனியும் களிறும் மணந்த நடை அழகும் அழகோடு பண்மணந்த குழலேந்து கரமும் விரலும் 

ஆர்மணந்த அறியாத விழியும் கொண்டது அவர் குற்றமல்லாது என் குற்றமோ சொல்லடி

அடங்காத கன்றோட்டி அவருக்கு பழக்கம் அவரை அடக்க என்றால் ஆராலே நடக்கும் 

இடம் கேட்டு பலி முன்னே ஏமாற்றிய பழக்கம் என்னாச்சடி இப்போ கௌரவன் முன்னோ நடக்கும் கடந்த நாள் எண்ணிப் பார்க்க கஞ்சன் தந்த நோக்கும் 

காளீயன் மேலே அளந்தால் தானா நடக்கும் கார்மணந்த .... சொல்லடி

Kāmbhōdhi Mishra Chāpu

P

ennadān kōpam en swāmikku 

en mēlē innam varakkāṇēnē 

AP

minnēr vizhi maḍa annamē kēḷāi 

vēḍikkai kurumbellām pōdādō innam nāḷāi 

kal nenjam tānō swāmiyai kēḷāi 

kaṇṇapurattārkku eṇṇam yār mēlāi

MK

kār maṇanda kuvalai taṇmalar mēniyum 

kaḷirum maṇanda naḍaiyazhahum 

azhahoḍu paṇmaṇanda kuzhalēndu karamum viralum 

ārmaṇanda aṛiyāda vizhiyum koṇḍadu 

avar kuṭṛamallādu en kuṭṛamō shollaḍi

C

aḍangāda kandṛōṭṭi avarukku pazhakkam 

avarai aḍakka enṛāl ārālē naḍakkum 

iḍam kēṭṭu balimunnē ēmāṭṛiya pazhakkam 

ennācchaḍi ippō kauravan munnō naḍakkum 

kaḍanda nāḷ eṇṇipārkka kanjan tanda nōkkum 

kāḷeeyanmēlē aḷandāl tānā naḍakkum 

kārmaṇanda . . .shollaḍi 

Meaning

I wonder why my Lord has not come yet! Is he angry with me for something? Oh! You woman with bright eyes! Listen to me. Isn't the mischief he has done enough? Is he so hard hearted? Who is he now thinking of?

Is it my fault or his that my eyes have been attracted by that body which is like a lotus that bloomed during the rainy season; a walk like that of an elephant; by the hand which holds the flute from which emanates beautiful music.

He is used to controlling wild calf but then who can control him? He cheated Mahabali by asking him for a place to rest his foot. But that trickery did not work with the Kaurava. On recollection, when Kamsa gave him a hard time which he took out by dancing on Kalinga. Is that fair?

காம்போதி   மிச்ர சாபு

என்னதான் கோபம் என் ஸ்வாமிக்கு

என் மேலே இன்னம் வரக்காணேனே 

அப

மின்னேர் விழி மட அன்னமே கேளாய் 

வேடிக்கை குறும்பெல்லாம் போதாதோ இன்னம் நாளாய் 

கல் நெஞ்சம் தானோ ஸ்வாமியை கேளாய் 

கண்ணபுரத்தார்க்கு எண்ணம் யார் மேலாய் 

மகா

கார் மணந்த குவளை தண் மலர் மேனியும் 

களிறும் மணந்த நடை அழகும் 

அழகோடு பண்மணந்த குழலேந்து கரமும் விரலும் 

ஆர்மணந்த அறியாத விழியும் கொண்டது 

அவர் குற்றமல்லாது என் குற்றமோ சொல்லடி

அடங்காத கன்றோட்டி அவருக்கு பழக்கம் 

அவரை அடக்க என்றால் ஆராலே நடக்கும் 

இடம் கேட்டு பலி முன்னே ஏமாற்றிய பழக்கம் 

என்னாச்சடி இப்போ கௌரவன் முன்னோ நடக்கும் 

கடந்த நாள் எண்ணிப் பார்க்க கஞ்சன் தந்த நோக்கும் 

காளீயன் மேலே அளந்தால் தானா நடக்கும்

கார்மணந்த .... சொல்லடி