Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennadān shonnālum

Index of Compositions

ennadān shonnālum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Sāvēri Ādi

P

ennadān shonnālum peṇ koḍuppadennamō

vazhi teriya vēṇum 

 (khaṇḍa gati) - ezhilarashi rādhaiyai maṇam pēsha venṛāl 

ittaraiyil kaṇṇanē eeḍāhumenṛāl 

vazhimuraihaḷ shiladu sholla vēṇumē munnāl 

manam viṭṭuppēshiya pin maṇamāhum pinnāl

AP

ninṛāl nilam maṇakkum rādhai 

ninaittāl nenjam maṇakkum rādhai 

shenṛāl dishai maṇakkum rādhai 

shirittāl kaṇṇanaikkooḍa shilaiyākkum rādhaiyai 

C1

paradēsha kōlam pōha, kuḍaikkengē pōvōm 

pāramalai onṛallavō vēṇum 

pādarakṣhai enḍṛu onṛu tandu viṭṭāl adu shenṛu 

pārāḷum simhāsanattil kāṇum 

tarattōḍu mooṭṭai onḍṛaittandu viṭṭāl adarkuḷḷē 

tānāha aval angē tōṇum indappaḍi 

sangati irukka, engaḷ pankaja mukha rādhaiyai 

mangaḷa maṇam muḍikka vazhi sholla vēṇum  

C2

ulahaḷanda māppiḷḷaikku vrṣha bhānu maharājan 

oonjalukku engē swāmi pōvān 

uṭṛa pakṣhi vāhanamām sāraṭṭilē ēṭṛiviṭṭāl 

oorvalattai aṇṇāndu pārttāvān 

palakōṭi nāmamuḷḷa māpiḷḷai pēraippōḍa 

pattirikaikku engē swāmi pōvān 

pankajamukha rādhaiyai mangaḷa maṇam muḍikka 

tangu taḍai illai enṛu ingitam aṛiyāmalē 

Meaning

One needs to understand the proper protocol to give away a daughter in marriage. To seek the hand of (queen of beauty) Radha in marriage and if it is felt that only Kannan is best suited for her, there needs to be some heart-felt discussions and such frank talk will only be appreciated later. 

The ground she stands on will become fragrant. And so will the heart by just thinking about her, as will the direction in which she walks away. Her smile would make even Kannan turn into a statue. 

Where will we get an umbrella to hold above Kanna when the bridegroom assumes the role of a sanyasi (before the wedding); we might need a huge mountain. One of his sandals placed on a throne would rule the world. If you gift him a sack, it would magically get filled with beaten rice. When things are in such a state, we need to find ways to conclude this alliance of the lotus-faced Radha. 

Where will Vrshabanu find a swing to seat this son-in-law who measured the three worlds (with his feet)? If you put him (the son-in-law) on a chariot resembling his favourite vahana (Garuda), everybody will have to look up at the sky to watch the procession. Where will he (Vrshabanu) find paper (to print an invitation) large enough for a man who has a million names? To wed the lotus-faced Radha, these are the impediments that need to be sorted out before the wedding.

ஸாவேரி   ஆதி

என்னதான் சொன்னாலும் பெண் கொடுப்பதென்னமோ

வழி தெரிய வேணும்  

(கண்ட கதி) - எழிலரசி ராதையை மணம் பேசவென்றால் 

இத்தரையில் கண்ணனே ஈடாகுமென்றால் வழி முறைகள் சிலது சொல்ல வேணுமே முன்னால் மனம் விட்டுப் பேசிய பின் மணமாகும் பின்னால் 

அப

நின்றால் நிலம் மணக்கும் ராதை

நினைத்தால் நெஞ்சம் மணக்கும் ராதை சென்றால் திசை மணக்கும் ராதை

சிரித்தால் கண்ணனை கூட சிலையாக்கும் ராதையை 

ச1

பரதேசக் கோலம் போக குடைக்கெங்கே போவோம் 

பாரமலை ஒன்றல்லவோ வேணும் 

பாதரக்ஷை என்று ஒன்று தந்து விட்டால் அது சென்று

பாராளும் சிம்மாஸனத்தில் காணும் 

தரத்தோடு மூட்டை ஒன்றைத் தந்துவிட்டால் அதற்குள்ளே 

தானாக அவல் அங்கே தோணும் இந்தப்படி ஸங்கதி இருக்க, எங்கள் பங்கஜ முக ராதையை 

மங்கள மணம் முடிக்க வழி சொல்ல வேணும் 

ச2

உலகளந்த மாப்பிள்ளைக்கு வ்ருஷ பானு மகராஜன் 

ஊஞ்சலுக்கு எங்கே ஸ்வாமி போவான் 

உற்ற பக்ஷி வாஹனமாம் சாரட்டிலே ஏற்றி விட்டால் 

ஊர்வலத்தை அண்ணாந்து பார்த்தாவான் 

பல கோடி நாமமுள்ள மாப்பிள்ளை பேரைப் போட 

பத்திரிகைக்கு எங்கே ஸ்வாமி போவான் 

பங்கஜ முக ராதையை மங்கள மணம் முடிக்க 

தங்கு தடை இல்லை என்று இங்கிதம் அறியாமலே

Sāvēri Ādi

P

ennadān shonnālum peṇ koḍuppadennamō

vazhi teriya vēṇum 

 (khaṇḍa gati) - ezhilarashi rādhaiyai maṇam pēsha venṛāl 

ittaraiyil kaṇṇanē eeḍāhumenṛāl 

vazhimuraihaḷ shiladu sholla vēṇumē munnāl 

manam viṭṭuppēshiya pin maṇamāhum pinnāl

AP

ninṛāl nilam maṇakkum rādhai 

ninaittāl nenjam maṇakkum rādhai 

shenṛāl dishai maṇakkum rādhai 

shirittāl kaṇṇanaikkooḍa shilaiyākkum rādhaiyai 

C1

paradēsha kōlam pōha, kuḍaikkengē pōvōm 

pāramalai onṛallavō vēṇum 

pādarakṣhai enḍṛu onṛu tandu viṭṭāl adu shenṛu 

pārāḷum simhāsanattil kāṇum 

tarattōḍu mooṭṭai onḍṛaittandu viṭṭāl adarkuḷḷē 

tānāha aval angē tōṇum indappaḍi 

sangati irukka, engaḷ pankaja mukha rādhaiyai 

mangaḷa maṇam muḍikka vazhi sholla vēṇum  

C2

ulahaḷanda māppiḷḷaikku vrṣha bhānu maharājan 

oonjalukku engē swāmi pōvān 

uṭṛa pakṣhi vāhanamām sāraṭṭilē ēṭṛiviṭṭāl 

oorvalattai aṇṇāndu pārttāvān 

palakōṭi nāmamuḷḷa māpiḷḷai pēraippōḍa 

pattirikaikku engē swāmi pōvān 

pankajamukha rādhaiyai mangaḷa maṇam muḍikka 

tangu taḍai illai enṛu ingitam aṛiyāmalē 

Meaning

One needs to understand the proper protocol to give away a daughter in marriage. To seek the hand of (queen of beauty) Radha in marriage and if it is felt that only Kannan is best suited for her, there needs to be some heart-felt discussions and such frank talk will only be appreciated later. 

The ground she stands on will become fragrant. And so will the heart by just thinking about her, as will the direction in which she walks away. Her smile would make even Kannan turn into a statue. 

Where will we get an umbrella to hold above Kanna when the bridegroom assumes the role of a sanyasi (before the wedding); we might need a huge mountain. One of his sandals placed on a throne would rule the world. If you gift him a sack, it would magically get filled with beaten rice. When things are in such a state, we need to find ways to conclude this alliance of the lotus-faced Radha. 

Where will Vrshabanu find a swing to seat this son-in-law who measured the three worlds (with his feet)? If you put him (the son-in-law) on a chariot resembling his favourite vahana (Garuda), everybody will have to look up at the sky to watch the procession. Where will he (Vrshabanu) find paper (to print an invitation) large enough for a man who has a million names? To wed the lotus-faced Radha, these are the impediments that need to be sorted out before the wedding.

ஸாவேரி   ஆதி

என்னதான் சொன்னாலும் பெண் கொடுப்பதென்னமோ

வழி தெரிய வேணும்  

 (கண்ட கதி) - எழிலரசி ராதையை மணம் பேசவென்றால் 

இத்தரையில் கண்ணனே ஈடாகுமென்றால்

வழி முறைகள் சிலது சொல்ல வேணுமே முன்னால்

மனம் விட்டுப் பேசிய பின் மணமாகும் பின்னால் 

அப

நின்றால் நிலம் மணக்கும் ராதை

நினைத்தால் நெஞ்சம் மணக்கும் ராதை

சென்றால் திசை மணக்கும் ராதை

சிரித்தால் கண்ணனை கூட சிலையாக்கும் ராதையை 

ச1

பரதேசக் கோலம் போக குடைக்கெங்கே போவோம் 

பாரமலை ஒன்றல்லவோ வேணும் 

பாதரக்ஷை என்று ஒன்று தந்து விட்டால் அது சென்று

பாராளும் சிம்மாஸனத்தில் காணும் 

தரத்தோடு மூட்டை ஒன்றைத் தந்துவிட்டால் அதற்குள்ளே 

தானாக அவல் அங்கே தோணும் இந்தப்படி 

ஸங்கதி இருக்க, எங்கள் பங்கஜ முக ராதையை 