Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / Eṇṇam ellām unakkengēyaḍi

Index of Compositions

Eṇṇam ellām unakkengēyaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kummi   

eṇṇam ellām unakkengēyaḍi - adai 

enakku shollatayangādēḍi 

vaṇṇa kuzhaloodum kaṇṇaniḍamenṛāl 

vanda shollum nenjil tangādaḍi 

vaṇṇa kuzhalenṛāl enna poruḷ enṛu 

māyamāi manadai mayakkudaḍi 

kaṇṇan oodavenṛu eṇṇumoongil tanda 

kādalil pāṭṭum kozhikkudaḍi 

vēṇamaṭṭum tinnum paṇḍam irundiḍa 

veṇṇai tiruḍinadēnōḍi 

kāṇum poruḷhaḷil toṇḍarmanam pōlē 

kāṇuvadēl adu tānēḍi 

vēṇumenṛu oru pāmbutalai mēlē 

virttaham sheivadum ēnōḍi 

pādam neeṭittuyil paḷḷikoḷḷa enṛāl 

pāmbuhaḷ vambum sheiyādōḍi 

kāṇum poruḷhaḷil kaṇṇan mukham vandu 

kaṇṇōḍu kaṇṇaichchimiṭṭudaḍi

kaṇṇōḍu kaṇṇai chimiṭṭuvadāl endan

kādalin pittamum muṭṛudaḍi 

veṇṇaiyum pālum kaḷavāḍi tinṛālum 

maṇṇaiyum tinṛadum ēnōḍi 

puṇṇiyattōr palar vandu piṛandadil 

bhoomiyin kādal tiṛamōḍi 

pāl piḍikkum pazhamdān piḍikkum uyar 

pazhanimalai uchchidān piḍikkum 

vēlpiḍikkum kandan shondamenṛāl avan 

virumbiyadin mikkattān piḍikkum 

sholli sholli sukhamānadinālē – anda 

tooyavan ninaivu mōdudaḍi

tooyavan ninaivu mōdudalāl pakkam

shoozhuvadellām inikkudaḍi 

mārā nee emmiḍam vārādē undan

māmalar ambinai pōḍādē

nēram iduvalla neela malarkkaṇṇan

nērumun iddishai pārādē 

nānmukhanē ennai ēn paḍaittāi unai 

nallavan enru ninaittōmē

nāraṇanukkenai āṭpaḍuttāiyenil

nāḷaiyē pōrum toḍuppōmē 

nenjam niṛaindiṭṭa nāḷmudalāi inṛu

ninaivil ēdēdō tōṇudaḍi

nenjattil ēdēdō tōṇuvadāl kaṇṇan

konjattil vandadāi kāṇudaḍi 

ēzhuzhu ulaham tāzhāmalē kātta 

engaḷ kaṇṇan mukham kāṇudaḍi

inmalar pootta nalpunnahai kaṇḍālē

engaḷ uḍal manam nāṇudaḍi

Meaning

 Where are your thoughts? Don’t hesitate to confide in me. (I realise that) If it is Kannan that you are thinking of, words would fail you.

How does one understand what this thing called a flute is, which is ending us into a trance? It is a gift given by the bamboo so that music of love would flow from it.

There are enough snacks available but why does he steal butter? It is because he sees everything as hearts of devotees.

Though he stole and ate butter and milk, why did he also resort to eating sand (earth)? Is it the reward of the earth for having given birth to many good people?

Is he related to Kandan who wields a spear and who loves milk, fruits and to sit atop the Palani hill? If that is so, he should love these too.

I see Kannan’s face in whatever I see. As he winks at me, the love-sickness I have for him rises many fold.

Why did he create magic (dance) on the head of a snake? When he stretches out to sleep (on a bed of snake), won’t the snakes create some mischief?

As we keep talking about him all the time, we keep remembering Him. And because we keep remembering him, all things around us too give pleasure.

Oh! Cupid! Don’t come near me and pierce with your flower-arrow. This is not an apt time and don’t look this side till Kannan comes here.

Oh! Brahma! Why did you create us? We thought you are a good person. If you don’t get us betrothed to Narayana, we will wage a war on you.

From the time he captured my heart, we keep thinking crazy thoughts. And because we have crazy thoughts, we feel that Kannan came here for a little while.

He prevented the (fourteen) worlds from sinking and I keep seeing his face. Just looking at his smile make our hearts go crazy.

கும்மி    

எண்ணம் எல்லாம் உனக்கெங்கேயடி அதை எனக்குச் சொல்ல தயங்காதேடி வண்ணக் குழலூதும் கண்ணனிடமென்றால் வந்த சொல்லும் நெஞ்சில் தங்காதடி            

வண்ண குழலென்றால் என்ன பொருள் என்று மாயமாய் மனதை மயக்குதடி கண்ணன் ஊதவென்று எண்ணும் மூங்கில் தந்த 

காதலில் பாட்டும் கொழிக்குதடி 

வேணமட்டும் தின்னும் பண்டம் இருந்திட வெண்ணைத் திருடினதேனோடி காணும் பொருள்களில் தொண்டர் மனம் போலே காணுவது அது தானேடி 

வேணுமென்று ஒரு பாம்பு தலை மேலே வித்தகம் செய்ததும் ஏனோடி

பாதம் நீட்டித்தியில் பள்ளிகொள்ள என்றால் பாம்புகள் வம்பும் செய்யாதோடி 

காணும் பொருள்களில் கண்ணன் முகம் வந்து கண்ணொடு கண்ணைச் சிமிட்டுதடி

கண்ணோடு கண்ணைச் சிமிட்டுவதால் எந்தன்

காதலின் பித்தமும் முற்றுதடி 

வெண்ணயும் பாலும் களவாடி தின்றாலும் மண்ணையும் தின்றதும் ஏனோடி புண்ணியத்தோர் பலர் வந்து பிறந்ததில் பூமியின் காதல் திறமோடி 

பால் பிடிக்கும் பழம்தான் பிடிக்கும் உயர் பழனிமலை உச்சிதான் பிடிக்கும் வேல் பிடிக்கும் கந்தன் சொந்தமென்றால் அவன்

விரும்பியதின் மிக்கத் தான் பிடிக்கும் 

சொல்லிச் சொல்லி ஸுகமானதினாலே – அந்த 

தூயவன் நினைவு மோதுதடி

தூயவன் நினைவு மோதுததால் பக்கம் சூழுவதெல்லாம் இனிக்குதடி 

மாரா நீ எம்மிடம் வாராதே உந்தன்

மாமலர் அம்பினைப் போடாதே

நேரம் இதுவல்ல நீல மலர்க் கண்ணன் நேருமுன் இத்திசைப் பாராதே 

நான்முகனே என்னை ஏன் படைத்தாய் உனை நல்லவன் என்று நினைத்தோமே நாரணனுக்கெனை ஆட்படுத்தாயெனில் நாளையே போரும் தொடுப்போமே 

நெஞ்சம் நிறைந்திட்ட நாள்முதலாய் இன்று நினைவில் ஏதேதோ தோணுதடி நெஞ்சத்தில் ஏதேதோ தோணுவதால் கண்ணன்

கொஞ்சத்தில் வந்ததாய் காணுதடி 

ஏழேழு உலகம் தாழாமலே காத்த

எங்கள் கண்ணன் முகம் காணுதடி

இன்மலர் பூத்த நல்புன்னகைக் கண்டாலே எங்கள் உடல் மனம் நாணுதடி

Kummi   

eṇṇam ellām unakkengēyaḍi - adai 

enakku shollatayangādēḍi 

vaṇṇa kuzhaloodum kaṇṇaniḍamenṛāl 

vanda shollum nenjil tangādaḍi 

vaṇṇa kuzhalenṛāl enna poruḷ enṛu 

māyamāi manadai mayakkudaḍi 

kaṇṇan oodavenṛu eṇṇumoongil tanda 

kādalil pāṭṭum kozhikkudaḍi 

vēṇamaṭṭum tinnum paṇḍam irundiḍa 

veṇṇai tiruḍinadēnōḍi 

kāṇum poruḷhaḷil toṇḍarmanam pōlē 

kāṇuvadēl adu tānēḍi 

vēṇumenṛu oru pāmbutalai mēlē 

virttaham sheivadum ēnōḍi 

pādam neeṭittuyil paḷḷikoḷḷa enṛāl 

pāmbuhaḷ vambum sheiyādōḍi 

kāṇum poruḷhaḷil kaṇṇan mukham vandu 

kaṇṇōḍu kaṇṇaichchimiṭṭudaḍi

kaṇṇōḍu kaṇṇai chimiṭṭuvadāl endan

kādalin pittamum muṭṛudaḍi 

veṇṇaiyum pālum kaḷavāḍi tinṛālum 

maṇṇaiyum tinṛadum ēnōḍi 

puṇṇiyattōr palar vandu piṛandadil 

bhoomiyin kādal tiṛamōḍi 

pāl piḍikkum pazhamdān piḍikkum uyar 

pazhanimalai uchchidān piḍikkum 

vēlpiḍikkum kandan shondamenṛāl avan 

virumbiyadin mikkattān piḍikkum 

sholli sholli sukhamānadinālē – anda 

tooyavan ninaivu mōdudaḍi

tooyavan ninaivu mōdudalāl pakkam

shoozhuvadellām inikkudaḍi 

mārā nee emmiḍam vārādē undan

māmalar ambinai pōḍādē

nēram iduvalla neela malarkkaṇṇan

nērumun iddishai pārādē 

nānmukhanē ennai ēn paḍaittāi unai 

nallavan enru ninaittōmē

nāraṇanukkenai āṭpaḍuttāiyenil

nāḷaiyē pōrum toḍuppōmē 

nenjam niṛaindiṭṭa nāḷmudalāi inṛu

ninaivil ēdēdō tōṇudaḍi

nenjattil ēdēdō tōṇuvadāl kaṇṇan

konjattil vandadāi kāṇudaḍi 

ēzhuzhu ulaham tāzhāmalē kātta 

engaḷ kaṇṇan mukham kāṇudaḍi

inmalar pootta nalpunnahai kaṇḍālē

engaḷ uḍal manam nāṇudaḍi

Meaning

 Where are your thoughts? Don’t hesitate to confide in me. (I realise that) If it is Kannan that you are thinking of, words would fail you.

How does one understand what this thing called a flute is, which is ending us into a trance? It is a gift given by the bamboo so that music of love would flow from it.

There are enough snacks available but why does he steal butter? It is because he sees everything as hearts of devotees.

Though he stole and ate butter and milk, why did he also resort to eating sand (earth)? Is it the reward of the earth for having given birth to many good people?

Is he related to Kandan who wields a spear and who loves milk, fruits and to sit atop the Palani hill? If that is so, he should love these too.

I see Kannan’s face in whatever I see. As he winks at me, the love-sickness I have for him rises many fold.

Why did he create magic (dance) on the head of a snake? When he stretches out to sleep (on a bed of snake), won’t the snakes create some mischief?

As we keep talking about him all the time, we keep remembering Him. And because we keep remembering him, all things around us too give pleasure.

Oh! Cupid! Don’t come near me and pierce with your flower-arrow. This is not an apt time and don’t look this side till Kannan comes here.

Oh! Brahma! Why did you create us? We thought you are a good person. If you don’t get us betrothed to Narayana, we will wage a war on you.

From the time he captured my heart, we keep thinking crazy thoughts. And because we have crazy thoughts, we feel that Kannan came here for a little while.

He prevented the (fourteen) worlds from sinking and I keep seeing his face. Just looking at his smile make our hearts go crazy.

கும்மி    

எண்ணம் எல்லாம் உனக்கெங்கேயடி - அதை

எனக்குச் சொல்ல தயங்காதேடி

வண்ணக் குழலூதும் கண்ணனிடமென்றால்

வந்த சொல்லும் நெஞ்சில் தங்காதடி            

வண்ண குழலென்றால் என்ன பொருள் என்று 

மாயமாய் மனதை மயக்குதடி 

கண்ணன் ஊதவென்று எண்ணும் மூங்கில் தந்த 

காதலில் பாட்டும் கொழிக்குதடி 

வேணமட்டும் தின்னும் பண்டம் இருந்திட

வெண்ணைத் திருடினதேனோடி

காணும் பொருள்களில் தொண்டர் மனம் போலே 

காணுவது அது தானேடி 

வேணுமென்று ஒரு பாம்பு தலை மேலே

வித்தகம் செய்ததும் ஏனோடி

பாதம் நீட்டித்தியில் பள்ளிகொள்ள என்றால் 

பாம்புகள் வம்பும் செய்யாதோடி 

காணும் பொருள்களில் கண்ணன் முகம் வந்து

கண்ணொடு கண்ணைச் சிமிட்டுதடி

கண்ணோடு கண்ணைச் சிமிட்டுவதால் எந்தன்

காதலின் பித்தமும் முற்றுதடி 

வெண்ணயும் பாலும் களவாடி தின்றாலும் 

மண்ணையும் தின்றதும் ஏனோடி

புண்ணியத்தோர் பலர் வந்து பிறந்ததில்

பூமியின் காதல் திறமோடி 

பால் பிடிக்கும் பழம்தான் பிடிக்கும் உயர்

பழனிமலை உச்சிதான் பிடிக்கும் 

வேல் பிடிக்கும் கந்தன் சொந்தமென்றால் அவன்

விரும்பியதின் மிக்கத் தான் பிடிக்கும் 

சொல்லிச் சொல்லி ஸுகமானதினாலே – அந்த 

தூயவன் நினைவு மோதுதடி

தூயவன் நினைவு மோதுததால் பக்கம்

சூழுவதெல்லாம் இனிக்குதடி 

மாரா நீ எம்மிடம் வாராதே உந்தன்

மாமலர் அம்பினைப் போடாதே

நேரம் இதுவல்ல நீல மலர்க் கண்ணன்

நேருமுன் இத்திசைப் பாராதே 

நான்முகனே என்னை ஏன் படைத்தாய் உனை

நல்லவன் என்று நினைத்தோமே

நாரணனுக்கெனை ஆட்படுத்தாயெனில்

நாளையே போரும் தொடுப்போமே 

நெஞ்சம் நிறைந்திட்ட நாள்முதலாய் இன்று

நினைவில் ஏதேதோ தோணுதடி

நெஞ்சத்தில் ஏதேதோ தோணுவதால் கண்ணன்

கொஞ்சத்தில் வந்ததாய் காணுதடி 

ஏழேழு உலகம் தாழாமலே காத்த

எங்கள் கண்ணன் முகம் காணுதடி

இன்மலர் பூத்த நல்புன்னகைக் கண்டாலே

எங்கள் உடல் மனம் நாணுதடி