Download Venkata Kavi app
Vāchaspati | Mishra Chāpu |
P | ennattai shonnālum kaṇṇan shiru piḷḷaittanam inshuvai mihavāhudē maṭṛa ninaivellām engēyō ōḍi pōhudē |
AP | annamē idu evarum aṛiyāda māyam en ayyan koṇḍadu enṛum azhiyāda nēyam |
MK | vaṇṇakkuzhaloodiḍuvān kuzhalāhi kuzhalishai vaḍivāhi ishaipporuḷāhi payanāhi payanuharvāhi uṇarvāhi eṇṇattoḍu kalanda ezhilān kaṇṇaikkavar shuruṇḍa kuzhalān veṇṇaikkuḍam aḷainda viralān tanaiyē |
C | nittam oru ezhil nimiṣham oru vaṇṇam attanaiyum kāṇa āyiram kaṇhal vēṇum muttena nahaiyāḍum mukhattazhahaikkaṇḍu pittam piḍittalaiyum en chittamum kooḍa nāṇum vittaihaḷ sharaṇāgum vēṇugānattai kēṭṭu - tan vēgam aḍangi nirkum yamunai nadittānum eddishaiyum pōṭṛum kāḷinga naṭam idai ettanai kaṇ koṇḍālum attanaiyum vēṇum vaṇṇakuzhal oodiḍuvān . . . tanaiyē |
Meaning
In whatever way you describe the sweet mischiefs of Kannan, it is a relishing thought and all my other thoughts fly away.
My friend! Nobody knows the secret of this. The love of my lord is eternal.
He plays the flute; he becomes the flute, he is the music from the flute, he is the meaning of the music, he is the end result of the music he creates and he is the one who enjoys it, he is the emotion behind the music. He unites with my thoughts - he who is beautiful, with curly hair and with fingers stained with butter.
He keeps changing – into several beautiful forms every day and several lovely hues every minute. To see all the forms, one needs a thousand eyes. The charming smile on his beautiful face makes me lose my mind and I become embarrassed by my loss of control. All arts surrender to the music from his flute as even the river Yamuna stops its turbulent flow. The dance on Kalinga is appreciated in all quarters and I need many eyes to appreciate that beauty.
வாசஸ்பதி | மிச்ர சாபு |
ப | என்னத்தை சொன்னாலும் கண்ணன் சிறு பிள்ளைத்தனம் இன்சுவை மிகவாகுதே மற்ற நினைவெல்லாம் எங்கேயோ ஓடிப்போகுதே |
அப | அன்னமே இது எவரும் அறியாத மாயம் என் அய்யன் கொண்டது என்றும் அழியாத நேயம் |
மகா | வண்ணக்குழலூதிடுவான் குழலாகி குழலிசை வடிவாகி இசைப் பொருளாகி பயனாகி பயனுகர்வாகி உணர்வாகி எண்ணத்தொடு கலந்த எழிலான் கண்ணைக் கவர் சுருண்ட குழலான் வெண்ணைக் குடம் அளைந்த விரலான் தனையே |
ச | நித்தம் ஒரு எழில் நிமிஷம் ஒரு வண்ணம் அத்தனையும் காண ஆயிரம் கண்கள் வேணும் முத்தென நகையாடும் முகத்தழகைக்கண்டு பித்தம் பிடித்தலையும் என் சித்தமும் கூட நாணும் வித்தைகள் சரணாகும் வேணு கானத்தைக் கேட்டுத் தன் வேகம் அடங்கி நிற்கும் யமுனை நதித்தானும் எத்திசையும் போற்றும் காளிங்க நடம் இதை எத்தனை கண் கொண்டாலும் அத்தனையும் வேணும் வண்ணக்குழல் . . . தனையே |